CATEGORIES
தாய்மொழியும்! கூடுதல் மொழியும்!!
தமிழை பிழையின்றி இலக்கணத்தோடு முறையாகப் பயின்றால், எந்த மொழியையும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். அதேபோல் ஆங்கில மொழி அறிவு நம்மை, நம் பொருட்களை உலகெங்கும் கொண்டு செல்ல முடியும் வேலைவாய்ப்பு, நேர்காணலுக்கு உதவும்.
குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது?
குழந்தை பிறந்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் பேசப்படுவது, "குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது?” என்பதுதான்.
மகளிரும் ஏற்றுமதியும்!
இந்தியாவைப் பொருத்தவரை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே மகளிர் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்கள்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட விழா
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குழந்தைகளோடு நேரத்தை செலவளியுங்கள்!
ஒரு வயதில் மேல் குழந்தை ஓரளவிற்கு நன்கு நடக்க ஆரம்பிக்கும். இப்போது திட உணவுகளை போதிய அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
விசிறி மடிப்புள்ள திருபுவனம் பட்டு சேலைகள்!
சோழ நாட்டில் பொன்னித் தாய் காவிரியின் வளத்தினால் சிறந்த நகரம் திருபுவனம். கும்பகோணத்திற்கு கிழக்கே எட்டாவது கிலோ மீட்டரில் கும்பகோணம் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள இவ்வூர் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.
ஒரு பாலியல் படுகொலையும் ஒரு தோட்டா படுகொலையும்!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் சம்சாபாத் நரசய்யபல்லி பகுதியைச் சேர்ந்தவர் கால்நடை மருத்துவர் பிரியங்கா.
தமிழகத்தில் தாய்வழிச் சமூகம்....!
வணக்கம் அன்பிற்கினிய உறவுகளே...! தமிழகத்தில் தாய்வழிச் சமூகம் ஆறாம் தொடரில் உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள்
வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, இ, இரும்பு மற்றும் கால்சியம் சத்துள்ள காய்கறி அதிகமாகச் சாப்பிட வேண்டும். இவை கண்களைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ-யில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கியச் சத்து அடங்கியுள்ளது.
உலகம் போற்றும் உன்னத இரகங்கள்!
ஈரோடு மாவட்டத்துக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவென்றால் துணிகள் உற்பத்தி தொழில்தான்.
இயற்கை மருத்துவ சிகிச்சையும், உடல்நலமும்!
நோய் என்பது ஒருவரின் முறையற்ற உணவுப்பழக்கம் மற்றும் மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றால் ஏற்படுகிறது. தொற்றில்லா (ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாத) நோய்களுக்கு நலம் பயக்கும் உணவுப் பழக்கத்தின் மூலம் மற்றும் நீர், மண், நிறம், காந்த சிகிச்சை மூலம் இயற்கை மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கிறோம் என்று மருத்துவர் ஜானஸ் சந்தியா தெரிவித்தார்.
அழகு தரும் பழத் தோல்கள்!
வாழைப்பழத் தோலின் வாழைப்பழத்தில் மாவுச்சத்தும் புரதச் சத்தும் நிறைய உள்ளன.
உள்ளங்கைகளுக்குள் துளிப்பா கவிதை நூல்
மூன்று வரி ஜப்பானிய துளிப்பா கவிதைகள், இன்றைக்கு தமிழில் பலராலும் எழுதப்படும் பிரபலமான கவிதை வடிவமாக இருக்கிறது.
ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை உணவுகளை சாப்பிடுங்கள்!
நம்மில் பலர் எதற்கெடுத்தாலும் “காலம் மாறிப் போச்சு” என்று சொல்கிறார்கள். ஆனால் நிச்சயமாக நேரமும் காலமும் மாறவில்லை. நாம்தான் மாறிவிட்டோம்.
அன்புள்ள மாணவர்களுக்கு...
இன்றைய தலைமுறையின் இளைஞர்களாகவும், வருங்காலத் தலைமுறையின் வழிகாட்டியாகவும் இருக்கும் அன்பு மாணவர்களே! உங்களோடு உங்களுக்காக ஒரு சில மணித்துளிகள் சில வரிகளையும் மன வலியையும் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்பு மகளுக்கு தந்தை....
1917ஆம் ஆண்டு உலக வரலாற்றில் எத்தனையோ மாறுதல்களை ஏற்படுத்திய மகத்தான ஆண்டு!
முன்னணி பெண் வழக்கறிஞர் சியா மோடி
முன்னணி சட்ட நிறுவனமான ஏஇஸட்பி அண்டு பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தை 2004 இல் தொடங்கி அதன் நிறுவன பங்குதாரராக உள்ளவர்தான் மோடி.
விவசாயம்
அண்ணே ! என் பொண்ணுக்கு திருமணம் வெச்சிருக்கேன் அவசியமா குடும்பத்தோட வந்து குழந்தையை வாழ்த்தனும்ண்ணே . . ' '
வைட்டமின் சத்து பெறுவது எப்படி?
எலும்புக்கும் பற்களுக்கும் அவசியமானது வைட்டமின் டி . உயிர்சத்துகளில் இது முக்கியமானது. வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோசிஸ் , இதய நோய் , புற்று நோய் , நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மாணவர்களை பாதிக்கும் செல்லிடபேசி விளையாட்டுகள்
விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு பலனுண்டு . ஆனால் இது பலனற்ற விபரீதமான விளையாட்டு! குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலுமாக தகர்க்கும் விளையாட்டு !
புதுப்புடவை
தன்னுடைய கடைசி , பருவநிலைத்தேர்வுக்கு ரொம்ப அக்கறையாக படித்து கொண்டிருந்தான் . செல்வன். செல்வன் பி. எஸ். சி (இரசாயனம்) , விருப்ப பாடமாக எடுத்து இருந்தான் . அவனுக்கு அப்பா கிடையாது . அவனின் சிறு வயதில் அவர் இறந்து விட அம்மா , செல்வி தான் வீட்டு வேலை , பார்த்து , அவனின் அக்காவுக்கு திருமணம் செய்து வைத்து , அவனையும் படிக்க வைத்து கொண்டிருந்தார்.
பாரம்பரியம் போற்றும் சேலம் வெண் பட்டு!
பாரம்பரியமான கைத்தறி துறையில் 1996இல் இளநிலை தொழில்நுட்ப உதவியாளராக தனது பணியை தொடங்கிய திருமதி. கு. சங்கரேஸ்வரி அவர்கள், 2011 இல் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளராகவும் , 2017இல் உதவி இயக்குநராகவும் பணி உயர்வு கண்டார் .
பாரத் மாநில வங்கியின் தூய்மை சேவை
பாரத ஸ்டேட் வங்கி , மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளை ஒட்டி , " தூய்மையே சேவை பரப்புரைப் பணிகளை மேற்கொண்டது . இந்திய பிரதமர் அவர்களின் ஒற்றை பயன்பாட்டிற்கான பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளுக்கு இணங்க , இந்த ஆண்டு , ” பிளாஸ்டிக் வீண் பொருள் மேலாண்மை " என்பது கருப்பொருளாகக் கொள்ளப்பட்டது.
பழங்களை உண்ணும் முறை
பழங்களை அரைகுரையாகப் பழுத்த நிலையில் உண்ணக் கூடாது . நன்கு பழுத்த பழங்களையே உண்ண வேண்டும்.
பனியன் சட்டை
தையற்கலை தொடர்
பட்டில் தெறிக்கும் நம்பிக்கை ஒளி!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு . மதுரை சித்திரை திருவிழாவைப் போல் நாடுதழுவிய சிறப்பு பெற்ற இன்னொரு விழா திருவண்ணாமலை தீபம் . திருவண்ணாமலையில் ஏற்றப்படும் ஒளி தீபம், தங்கள் வாழ்வில் ஒளியேற்றும் என்கிற நம்பிக்கையோடு இலட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
நாகரிக உடைகளின் வாணிபம்
உடைகளை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்குத் தகுந்தவாறு வடிவமைத்தல் , தேவையான மாற்றங்களை உட்படுத்துதல் , தரமான முறையில் மூலப்பொருட்களைக் கொண்டுத் தயாரித்தல் , அடக்கவிலையினைக் கட்டுப்பாட்டில் நிலைநிறுத்தச் செய்தல், குறிப்பிட்ட சந்தைக்குத் தயாரித்த உடைகளை அனுப்பிவைத்தல் மற்றும் விற்பனை சரளமாக நடைபெறுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து மேற்கொள்ளுதல் ஆகும்.
நல்வாழ்க்கைக்கு நாலடியார் கருத்துகள்!
அடுத்த நிலையில் ' சிறப்பான நீதி இலக்கியம் ' எனக் கொண்டாடப்பெறும் நூல் ' நாலடியார் ' , ' பழகுதமிழ்ச் சொல் அருமை நாலிரண்டில் ' என்னும் பழமொழி , நாலடியாரின் சிறப்பை விளக்கும்.
தமிழகத்தில் தாய் வழி சமூகம்...!
வரலாறு
தகப்பன்சாமிகள்
சிறுகதை