CATEGORIES
உடல் எடை குறைப்பது தண்டனை கிடையாது! ஆரோக்கிய வாசலுக்கான வழி
நமக்கு வெள்ளை சர்க்கரை, மைதா, அரிசி போன்ற உணவுப் பொருட்கள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு எனத் தெரிந்திருந்தாலும், ஆரோக்கியமான உணவைச் சமைக்க நேரமிருப்பதில்லை. ஆரோக்கியமான உணவு என்றாலே சுவையற்ற பச்சைக் காய்கறிகள் தான் சந்தைகளில் கிடைக்கிறது.
கழிவறை இருக்கை-பாலியல் கல்வியை வலியுறுத்தும் புத்தகம்
என் அப்பா என்னை பாலியல் சீண்டல் செய்தார் என ஒரு மகளால் அப்பட்டமாக தோலுரிக்க முடியுமா? அதைத்தான் லதா ஒளிவுமறைவற்று தைரியமாகச் செய்திருக்கிறார். ஒரு பெண் வெளிப்படையாய் இதை எழுத பெரும் துணிச்சல் தேவை தான். மூடி மறைக்கப்படும் வாழ்வியல் முரணை புத்தகமாக்கி, முகமூடியுடன் திரியவைக்கும் குடும்ப அமைப்புகளுக்குள் தன் எழுத்தின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகிறார் எழுத்தாளர் லதா. ஆங்கிலத்தில் The Toilet Seat என வெளியான தன் புத்தகத்தை, காமத்தின் மீதான முட்போர்வையை அகற்றும் விதமாக தமிழில் கழிவறை இருக்கையாக்கி தந்திருக்கிறார்.
அம்பிகா IPS
14 வயதில் குழந்தைத் திருமணம்...18 வயதில் இரு குழந்தைகளின் தாய்...35 வயதில் மும்பை மாநகர கமிஷனர்!
காதல் மட்டும் போதுமா?
இந்திய சமூகத்தில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மலர காதல் 'மட்டுமே போதுமானதா? இல்லை பொருளாதாரம், சாதி, மதம் போன்றவற்றில் சமமான சரிக்கு நிலையில் இருவருமே இருக்க வேண்டுமா? உண்மையில் இங்கே என்ன தான் நடக்கிறது? போன்ற கேள்விகளுடன் அணுக வேண்டிய இந்திப் படம் 'சார்'.
என் ஊர் மக்களுக்காகவே கண்காட்சி நடத்தினேன்!
ஓரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்ற வாக்கியம் உண்டு. நம்முடைய மூன்றாவது கண்களை பிரதிபலிப்பதுதான் புகைப்படங்கள்.
அப்பளம் இன்றி விருந்து சிறக்காது!
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கும், சுவை கொஞ்சம் குறைவாக உணர்ந்து சாப்பிட முடியாமல் தவிக்கும் பெரியவர்களுக்கும் அப்பளம் பொறிக்கும் சத்தம், அதனோடு இணைந்து அதை சாப்பிடும் போது வரும் கரக் முரக் சத்தம் பசியை தூண்டும் மாயாஜாலம்.
வேத ஜோதிடமும் வீண் பழியும்
"ஜோஸ்யரே! எங்கள் பெண்ணிற்கு 'நல்ல' வரன் ஒன்று வந்திருக்கிறது. பொருத்தம் பார்த்துச் சொல்லுங்கள். நீங்க சொன்னால் போதும்...”
மெனோபாஸ் காலக்கட்டத்தில் இருக்கும் பெண்களே...உங்களுக்காக!
பெண்களுக்கு மெனோபாஸ் இயற்கையாக ஏற்படும் நிகழ்வுதான் என்றாலும், மாத விலக்கு காலம் முடிகின்ற நேரத்தில் உடல் எடை கூடுதல், உடலில் வலி, வேதனை, செரிமானத்தில் மாறுபாடு, வயிறு உப்புசம், பசியின்மை அல்லது அதிகமாக ஜீரணம் ஆவது, கருப்பையில் கட்டிகள் என்று வியாதிகள் தரும் உபத்திரவங்களை விட இவை அதிக உபத்திரவங்களை கொடுக்கும்.
துவள வைக்கும் தோள்பட்டை வலி துரத்தியடிக்க எளிய வழி!
நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு தோள்பட்டை வலி வந்தால் அதிலும், குறிப்பாக இடதுகை தோள் பட்டையில் வலி வந்தால் உடனே பயம் கொள்வார்கள். காரணம், இது இதய நோய்க்கான அறிகுறியாக இருக்குமோ?' என்று. ஆனால், அவ்வாறு ஏற்படும் தோள் பட்டை வலி உண்மையில் இருதய நோய் சார்ந்த பிரச்னையாக இல்லாமல் தோள் பட்டையில் உள்ள தசைகள், தசை நார், மஜ்ஜை, எலும்பு ஆகியவற்றை சார்ந்ததாகவும் இருக்கலாம்.
வெளித்தெரியா வேர்கள்
மகாத்மா காந்தியுடன் டாக்டர் சுசீலா நய்யார்
மனதை சந்தோஷமாக்கும் ஒரு பிடி சோறு!
தானத்திலேயே சிறந்தது அன்னதானம்.. என்ன சொல்லுங்க.. பசித்த வயிறுகள் வாடிப் போகாமல் காக்க நீளும் கரங்களில்தான் கடவுள் உண்மையில் குடியிருக்கிறார். பசியால் இருக்கும் ஒருவருக்கு உணவு கொடுத்து அவர் சாப்பிடுவதைப் பாருங்களேன்.. சொர்க்கமாக உணர்வீர்கள். அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறு எதிலுமே கிடைக்காது.
தைரியமும் நம்பிக்கையும்தான் அழகு!
சின்னத்திரை நடிகை நிமிஷ்கா ராதாகிருஷ்ணன்
தி க்ரேட் இந்தியன் கிச்சன்
பெயரைப் பார்த்ததும், ஏதோ நம் இந்திய உணவின் அறுசுவையைக் கூறும் மற்றொரு படம் என நினைக்க வேண்டாம். தினமும் நம் வீடுகளில் உருவாகும் உணவிற்குப் பின்னால் இருக்கும் அழுக்கையும், அரசியலையும் சொல்லும் படம் தான் தி க்ரேட் இந்தியன் கிச்சன்'.
சைபர் கிரைம் ஒரு அலர்ட் ரிப்போர்ட்
ஏடிஎம் மோசடிகள் மற்றும் வங்கி தாக்குதல்கள்
காதலர் தின துணுக்குகள்
மாவீரன் நெப்போலியன் தன் காதலி ஜோசப்பைனுக்கு எழுதிய காதல் கடிதங்கள் உலகப்புகழ் பெற்றவை. திருமணம் முடித்த கையோடு போர் முனைக்கு சென்றவர், அங்கிருந்து தன் காதலிக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல ஐயாயிரமாகும்.
கடிதம் எழுதுங்க...காதல் வசப்படுங்க!
கொங்குத் தமிழ் நக்கலுடன் பார்வையாளர்களைக் கவரும் நக்கலைட்ஸ்' யூ-டியூப் சேனலுக்கு அறிமுகம் தேவையில்லை. அதில் நடிக்கும் தனம் அம்மா... இந்தக் காலயூ-டியூப் தமிழர்கள் கொண்டாடும் அந்தக் காலத்துப் பெண்.
சருமத்தை பளபளக்க செய்யும் குல்கந்து!
ரோஜா மலர்... காதலின் சின்னம் என்று சொல்லலாம். ஒருவரின் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்த ஒரு ரோஜா மலரே போதுமானது. அப்படிப்பட்ட ரோஜாவில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன....
கற்பித்தல் என்னும் கலை
பிள்ளை, எள்ளைகளைப் பொறுத்தவரை, பள்ளிக்கு விடு முறை விடுவதால் கிடைக்கும் சந்தோஷம் ஒருபுறம், விடுமுறைக்கு முன்னால் பண்டிகையைப் பற்றி பேசிப் பேசி நாளை ஓட்டுவதில் மற்றொரு சந்தோஷம்.
இந்தக் கடை தான் எங்களின் வாழ்வாதாரமே!
அக்கா கடை
இணையே...என் உயிர் துணையே!
லீலா பிரசாத்-சங்கீதா
40+ பெண்களுக்கு ரீவைண்ட் பட்டன்
இளமையை மீட்டெடுக்கும் ரீஜெனரேடிவ் சிகிச்சை
சின்னக் கடலில் பெரிய மீனா இருப்பதும் ஒரு வித சந்தோஷம் தான்!
சன் டிவியில் இரவு 19 மணிக்கு ஒளிபரப்பாகும் 'அன்பே வா' என்ற புதிய மெகா தொடரின் மூலம் சின்னத்திரையில் முத்திரை பதித்திருக்கிறார் 'குரங்கு பொம்மை' படத்தின் நாயகி டெல்னா டேவிஸ். 'விடியும்வரை பேசு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், 'பற', '49-ஓ', 'நனையாத மழையே', 'ஆக்கம்' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருப்பதோடு, 'யூ டூ புரூட்டஸ்', 'ஹேப்பி வெட் டிங்' போன்ற மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
கொரோனா முடக்கம் பெண்களையே அதிகம் பாதித்துள்ளது!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் விளைவுகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறுபட்டவையாக இருந்தது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஒரு மகளின் கனவு
இந்தியச் சமூகத்தில் பிறக்கும் பெண்களில் சிலருக்கு மட்டுமே தங்களின் கனவைப் பின் தொடர்ந்து செல்கின்ற அரிய வாய்ப்பு கிடைக்கிறது. இப்படி கனவைத் துரத்திச் சென்ற பெண்ணின் கதைதான் 'அங்ரேஜி மீடியம்'.
விவசாயிகள் போராட்டத்தில் டிராக்டர் பெண்
தலைநகர் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெண் விவசாயி எஸ்தர்லீமா தனது டிராக்டரில் விவசாய சங்க கொடிகளை கட்டியவாறு 20 க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளுடன் தஞ் சையில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு, பட்டுக்கோட்டையில் இருந்து டிராக்டரை ஓட்டியவாறு 70 கி.மீ. கடந்து வந்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். அவரிடத்தில் பேசியபோது..
வயிற்றுப் புண்ணையாற்றும் வாழை இலை!
நம் பாரம்பரியத்தோடு நெருங்கியத் தொடர் புடையது வாழை இலை. விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் இதில் உணவு பரிமாறுவது வழக்கம். சுகாதாரமானது, சுற்றுச்சூழல் பாதுகாப்பானது தாண்டி, இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
மலை ரயிலில் ஓர் இசைக் குயில்
'ஊட்டி மலை ரயில்' என்றதுமே நினைவுகளில் வருவது, 'மூன்றாம் பிறை' படத்தில் விஜியும்சீனுவும் நமது உணர்வுகளைக் கலங்கடித்து அந்த சிக்கு....சிக்கு....வண்டியில் விஜி கடந்து சென்ற காட்சிதான்.
பொலிவான முகத்திற்கு மக்காச்சோளம்
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள், பழங்கள் போன்றவை மற்ற பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அங்கு அவைபூர்வீக பயிர்களை காட்டிலும் மிகுந்த விளைச்சல் கொடுக்கக் கூடிய பயிர்களாக மாறி இருக்கின்றன.
வெளித்தெரியா வேர்கள்
அந்திசாயும் நேரம்....
ஹார்ன் ஓகே ப்ளீஸ்...
சென்னையை சேர்ந்த -ஐஸ் வர்யா ரவிச்சந்திரன், ஓவியக்கலைஞர் தொழிலதிபர் ஃபேஷன் டிசைனர் எனப் பன்முகத்திறமைகளை கொண்டவர். இரண்டு வயதிலிருந்தே வரையத் தொடங்கி, எட்டாவது பயிலும் போது தொழில திபராகும் கனவு அவருள் பிறந்தது. கலை + ஃபேஷன் என இரண்டிலுமே சிறப்பாகச் செயல்பட்டு, கலைக்காக 'ஐஷார் தி ஸ்டோர்' மற்றும் ஃபேஷனுக்காக 'ராம்ருகி' என்ற ஆன்லைன் ப்ராண்டுகளை 2019ல் தொடங்கியுள்ளார். இதற்கு முன், பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் சப்யா சச்சியிடம் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.