CATEGORIES

இன்சுலினை தூண்டும் வெள்ளரி
Thozhi

இன்சுலினை தூண்டும் வெள்ளரி

உடலில் சேரும் கெட்ட நீரை பிரித்தெடுத்து சிறுநீரகம் செய்யும் பணியை செவ்வனே செய்கிறது வெள்ளரிக்காய். வயிற்றுப்புண் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாற்றை தாகம் எடுக்கும்போதெல்லாம் குடித்து வந்தால் விரைவில் பலனை அடையலாம்.

time-read
1 min  |
June 16, 2023
இளம் தலைமுறையினரின் லேட்டஸ்ட் டிரெண்ட் இக்காட் பேக்ஸ்
Thozhi

இளம் தலைமுறையினரின் லேட்டஸ்ட் டிரெண்ட் இக்காட் பேக்ஸ்

பெண்களுக்கான ஆபரணங்கள் போன்று அவர்களின் ஆடைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்படுவதில் அவர்களின் கைப்பைகளும் ஒன்று. நமக்கு வேண்டிய வண்ணங்களில் பல வகையான டிசைன்களில், பல தரப்பட்ட துணி மற்றும் நூல்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது பெண்கள் அதிகம் விரும்பும் கைப்பைகள்.

time-read
2 mins  |
June 16, 2023
டாட்டூஸ் போட முறையான பயிற்சி அவசியம்!
Thozhi

டாட்டூஸ் போட முறையான பயிற்சி அவசியம்!

பச்சை குத்துதல், ஆதி காலத்திலிருந்தே கடைப்பிடிக்கும் ஒரு பழக்க வழக்கமாதான் நாம் கருதுகின்றோம். ஆனால் நம் மூதாதையர்கள் உடலில் எந்தப் பகுதியில் பச்சை குத்திக் கொண்டால் என்னென்ன பயன் என்று அறிந்துதான் பச்சை குத்திக்கொண்டார்கள்.

time-read
3 mins  |
June 16, 2023
உண்மையான நட்பை புரிந்து கொள்ள 27 வருஷமானது! எதிர்நீச்சல் புகழ் ஹரிப்பிரியா (நந்தினி)
Thozhi

உண்மையான நட்பை புரிந்து கொள்ள 27 வருஷமானது! எதிர்நீச்சல் புகழ் ஹரிப்பிரியா (நந்தினி)

'ஃபிரெண்ட்ஷிப்.. அந்த வார்த்தையைக் கேட்டவுடன் எனக்கு ‘தளபதி’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் பேசும் டயலாக் தான் நினைவுக்கு வரும். ஒரு நல்ல நட்பு என்னைப் பொறுத்தவரை நமக்காக எதையும் செய்வாங்க.

time-read
1 min  |
June 16, 2023
வீட்டுக்கொரு மெடிக்கல் ஷாப்!
Thozhi

வீட்டுக்கொரு மெடிக்கல் ஷாப்!

இன்று நம் வீட்டில் யாருக்காவது தலைவலி, வயிற்றுவலி, இருமல், சளி என்றால் உடனடியாக தெருமுனையில் இருக்கும் மெடிக்கல் ஷாப் நோக்கி ஓடுகிறோம்! நம் முன்னோர்கள் வீட்டிற்குள்ளே மெடிக்கல் ஷாப்பினை வைத்திருந்தார்கள். அதன் பெயர் அஞ்சறைப் பெட்டி.

time-read
1 min  |
June 16, 2023
கொரியா சென்ற தமிழ் இளவரசி!
Thozhi

கொரியா சென்ற தமிழ் இளவரசி!

என்ன நமது தமிழை கொரியர்கள் பேசுகிறார்களா என ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். உண்மைதான். கொரியர்கள் தங்கள் கொரிய மொழியில் தமிழ் கலந்தே பேசுகிறார்கள். நாம் தமிழில் பேசுகிற அம்மா, அப்பா, அண்ணி, நீ, நான், வா, போ என கிட்டதட்ட 1400 தமிழ் வார்த்தைகளை கொரியர்கள் பயன்படுத்துகிறார்கள்.

time-read
3 mins  |
June 01, 2023
செந்தூரில் துயர் தீர்க்கும் தீர்த்தங்கள்
Thozhi

செந்தூரில் துயர் தீர்க்கும் தீர்த்தங்கள்

தீர்த்தம் இறைவனுடைய வடிவமாகத் திகழ்கிறது. அலை கடல் தாலாட்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை யொட்டி பக்தர்கள் குறைகளை போக்க 24 தீர்த்தங்கள் உள்ளன.

time-read
2 mins  |
June 01, 2023
புது அம்மாக்களின் புதுக் கவலை..!
Thozhi

புது அம்மாக்களின் புதுக் கவலை..!

உடல் எடை அதிகரிப்பது, குறைவது என அவ்வப்போது நம் உடலில் மாற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும். அதிலும் அதிகப்படியாக புது அம்மாக்களுக்கு எடை அதிகரிப்பது பெரும் மன வருத்தத்தை தரும். அதனால் சில மனநல, உடல்நல பிரச்னைகள் வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே, எல்லா சவால்களையும் தாண்டி, பாஸிட்டிவாக எப்படி கையாண்டு நம் உடல் எடையை மீண்டும் கொண்டுவரலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

time-read
1 min  |
June 01, 2023
நச்சுக்களை விரட்டில் அடிக்கலாம்!
Thozhi

நச்சுக்களை விரட்டில் அடிக்கலாம்!

நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் நம் சுற்றுச்சூழல் காரணமாக நம் உடலில் பலவிதமான நச்சுக்கள் சேர வாய்ப்புள்ளது. இதனால் நம் உடல் பல வித பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள் வது மிகவும் அவசியம். நம் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை இயற்கை மருத்துவம் மூலம் எவ்வாறு வெளியேற்ற லாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

time-read
1 min  |
June 01, 2023
மாம்பழமா மாம்பழம்!
Thozhi

மாம்பழமா மாம்பழம்!

கோடைகாலம் துவங்கி விட்டாலே மாம்பழ சீசன் வந்திடும். பங்கனப்பள்ளி, ருமானியா, அல்போன்சா என பல வகை மாம்பழங்களை இந்த காலத்தில் நாம் சுவைக்கலாம். தித்திப்பாக இருக்கும் இந்த மாம்பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.

time-read
1 min  |
June 01, 2023
முதல் முயற்சியே வெற்றி!
Thozhi

முதல் முயற்சியே வெற்றி!

தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஜீஜீ

time-read
1 min  |
June 01, 2023
ஆயுர்வேத பொருட்களிலும் லட்சக்கணக்கில் லாபம் பார்க்கலாம்!
Thozhi

ஆயுர்வேத பொருட்களிலும் லட்சக்கணக்கில் லாபம் பார்க்கலாம்!

யாருங்கம்மா நீங்க... எப்படிம்மா உங்களால் இதெல்லாம் சாத்தியமாகுது என்று கேட்க வைத்துள்ளார் விஜயா மகாதேவன். இவர் விவசாயி மட்டுமில்லை தொழில்முனைவோரும் கூட.

time-read
1 min  |
June 01, 2023
விளிம்புநிலை பெண்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி
Thozhi

விளிம்புநிலை பெண்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி

“கணவர் எனக்கு சரியில்லை... குடிச்சுட்டு வந்து தினமும் அடிக்கிறாரு... என்  கையிலையும் காசிருந்தா, வேண்டாம்னு அந்த ஆள விட்டுட்டு போயிக்கிட்டே இருக்கலாம்... என்ன பண்றதுன்னே எனக்குத் தெரியல...”

time-read
1 min  |
June 01, 2023
பசுமையான உலகத்தினை அமைக்க வேண்டும்!
Thozhi

பசுமையான உலகத்தினை அமைக்க வேண்டும்!

\"உணவு காடுகளை அமைப்போம் இயற்கை வகை விவசாயம் செய்வோம் மண் வளங்களை பாதுகாப்போம் ரசாயனத்தால் ஏற்படும் அழிவை தவிர்ப்போம்நமது சந்ததியை காப்போம். இது நமது கடமை...

time-read
3 mins  |
June 01, 2023
வளமான வாழ்க்கைக்கு சுகாதாரம் அவசியம்!
Thozhi

வளமான வாழ்க்கைக்கு சுகாதாரம் அவசியம்!

‘சுத்தம் மற்றும் சுகாதாரம் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படையான விஷயம். இவை இரண்டையுமே நாம் கடைபிடித்து வந்தால், எந்தவித தொற்றும் நம்மை அண்டாது. ஆனால் நாம் வாழும் இந்த சூழலில் தொற்றுக்கள் காற்று மூலமாக கூட பரவும் என்று கோவிட் நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது’’ என்கிறார் ரட்சனா. இவர் ‘மைக்ரோ கோ’ என்ற பெயரில் தொற்றுக்களை அழிக்கக் கூடிய கருவிகளை தயாரித்து வருகிறார்.

time-read
3 mins  |
June 01, 2023
குடும்பமாக இயங்கும் அடிசில் உணவகம்!
Thozhi

குடும்பமாக இயங்கும் அடிசில் உணவகம்!

நமக்கு சமமாக வேலை செய்பவர்களுக்கு அவர்களுக்கான இடமும் மரியாதையும் சுலபமாக கிடைத்து விடும். ஆனால், நமக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு அதே அளவு மரியாதை சரியாக கிடைப்பதில்லை.

time-read
1 min  |
June 01, 2023
நிர்வாகத் திறமையால், நஷ்டத்தையும் லாபமாக்கலாம்!
Thozhi

நிர்வாகத் திறமையால், நஷ்டத்தையும் லாபமாக்கலாம்!

சென்னை வாழ்க்கையில் கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு போனால் தான் குடும்பத்தை நடத்த முடியும். அப்படித்தான் பலரும் நகர வாழ்க்கையை கடந்து வருகிறார்கள்.

time-read
1 min  |
June 01, 2023
மஞ்சள் பைகள் தயாரிக்கும் மதுரை தம்பதியினர்!
Thozhi

மஞ்சள் பைகள் தயாரிக்கும் மதுரை தம்பதியினர்!

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ‘மீண்டும் மஞ்சள் பை’ திட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்னே ஆரம்பித்துவிட்டனர் மதுரையை சேர்ந்த கிருஷ்ணன் சுப்ரமணியன் மற்றும் கெளரி தம்பதியினர்.

time-read
1 min  |
June 01, 2023
ஆழி தூரிகை ஓவியங்கள்!
Thozhi

ஆழி தூரிகை ஓவியங்கள்!

மனிதனுடைய கற்பனைகள் எல்லாமே சாத்தியம் ஆனது என்றால் அது ஓவியங்களில்தான். தன்னால் பார்க்க முடியாத காட்சிகள், தங்களுடைய எண்ணங்களில் தோன்றிய காட்சிகள், ஒரு போதும் இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லையென்ற நிகழ்வுகள் என எல்லாவற்றையுமே ஓவியங்களாக வரைந்து அக மகிழ்ந்து கொண்டான்.

time-read
1 min  |
June 01, 2023
நடிப்பு என் ரத்தத்தில் கலந்திருக்கு! ‘இலக்கியா' புகழ் ஹிமா பிந்து
Thozhi

நடிப்பு என் ரத்தத்தில் கலந்திருக்கு! ‘இலக்கியா' புகழ் ஹிமா பிந்து

\"எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க முடியாத உறவு என்றால் அது நட்புதான். நாம என்ன செய்தாலும் எப்படிப்பட்டவராக இருந்தாலும், நண்பர்கள் மட்டும்தான் நம் மேல் நம்பிக்கை வைப்பாங்க. நாம தப்பு செய்தால் தண்டிக்கவும், நல்லது செய்தால் பாராட்டும் குணம் நண்பர்களுக்கு மட்டும்தான் உண்டு. அப்படிப்பட்ட உறவை நான் என்னைக்குமே பிரியக் கூடாதுன்னு நினைப்பேன்\" என்கிறார் இலக்கியா தொடரின் நாயகி ஹிமா பிந்து.

time-read
1 min  |
June 01, 2023
சின்னம்மை (Chicken Pox)
Thozhi

சின்னம்மை (Chicken Pox)

பெரும்பாலும் வெயில் காலம் வந்தாலே நாம் அனைவரும் எங்காவது ஊட்டி. கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்கள் போய் வரத்துடிப்போம்.

time-read
1 min  |
May 16, 2023
ஏலகிரி... கோடை வசந்த ஸ்தலம்!
Thozhi

ஏலகிரி... கோடை வசந்த ஸ்தலம்!

கிழக்கு தொடர்ச்சி மலையில் சூழ்ந்துள்ள ஒரு பீடபூமி பிரதேசம் ஏலகிரி! திருப்பத்தூரிலிருந்து பிச்சனூர் வழியாக 4 கிலோ மீட்டர் பயணித்தால் இந்த இடத்தை எளிதில் அடையலாம்.

time-read
1 min  |
May 16, 2023
ஒரே ஊசி முனையால் அழகாக மாறும் சருமம்!
Thozhi

ஒரே ஊசி முனையால் அழகாக மாறும் சருமம்!

ஒருவரின் இளமையான தோற்றத்திற்கு அங்கீகாரம் அவரின் சருமம். வயதில் சின்னவராக இருந்தாலும், சருமத்தில் சுருக்கம், புத்துணர்ச்சி இல்லாமல் இருந்தால் அவர்களை வயதானவர்களாக எடுத்துக்காட்டும்.

time-read
1 min  |
May 16, 2023
கோடை கால ஆரோக்கியமும் உணவு முறைகளும்!
Thozhi

கோடை கால ஆரோக்கியமும் உணவு முறைகளும்!

கோடை காலம் என்றாலே அதிக வெப்பத்தின் காரணமாக உடல் மற்றும் சரும ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

time-read
1 min  |
May 16, 2023
நீர் கட்டிகளால் ஏற்படும் குழந்தையின்மை
Thozhi

நீர் கட்டிகளால் ஏற்படும் குழந்தையின்மை

நம் உணவுப் பழக்கத்தாலும், நேரம் தவறி சாப்பிடுவதாலும் ஏற்படும் சின்ன மாற்றங்கள் சில சமயங்களில் பெரும் விளைவை ஏற்படுத்தும். இதை அறியாமல், நாம் அனைவரும் மற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

time-read
1 min  |
May 16, 2023
வெற்றிப் படிகளில் தெருவோரக் குழந்தைகள்
Thozhi

வெற்றிப் படிகளில் தெருவோரக் குழந்தைகள்

2019 லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.

time-read
1 min  |
May 16, 2023
பெண் விற்பனையாளர்களின் ஆன்லைன் ஷாப்பிங்!
Thozhi

பெண் விற்பனையாளர்களின் ஆன்லைன் ஷாப்பிங்!

கொரோனாவிற்கு பிறகு பலர் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு மாறிட்டாங்க. காரணம், கூட்டத்தில் சென்று அலைய வேண்டாம். விரும்பும் டிசைன்களை இருக்கும் இடத்தில் இருந்தே தேர்வு செய்யலாம்.

time-read
1 min  |
May 16, 2023
நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள்
Thozhi

நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள்

காட்டுயானம் அரிசி

time-read
1 min  |
May 16, 2023
சுட்டெரிக்கும் கோடை வெயிலை எளிதாக சமாளிக்க
Thozhi

சுட்டெரிக்கும் கோடை வெயிலை எளிதாக சமாளிக்க

கோடை காலம் தொடங்கிவிட்டது. வழக்கம் போலவே இந்தாண்டும் வெயில் மண்டையை பிளக்கும் என்று ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர் வானிலையாளர்கள்.

time-read
1 min  |
May 16, 2023
உணர்வுப்பூர்வமான நட்புக்கு நான் அடிமை! 'மிஸ்டர் மனைவி' நாயகி ஷபானா
Thozhi

உணர்வுப்பூர்வமான நட்புக்கு நான் அடிமை! 'மிஸ்டர் மனைவி' நாயகி ஷபானா

\"அம்மா, அப்பாவின் பாசம் கொடுக்கும் உணர்வினை  ஃபிரண்ட்ஷிப் தரணும். சொல்லப்போனால் நான் அவர்களுடன் இருக்கும் போது என் குடும்பத்தாருடன் இருப்பது போன்ற எண்ணத்தினை ஏற்படுத்தணும்.

time-read
1 min  |
May 16, 2023

ページ 6 of 44

前へ
12345678910 次へ