CATEGORIES
சந்தோஷமான கால கட்டத்தல் இருக்கிறேன்!
அறிமுகமாகி பல வருடங்கள் ஓடிவிட்டாலும் ஐஸ்வர்யா லெட்சுமியை அடையாளம் காட்டியது 'பொன்னியின் செல்வன்' பூங்குழலி வேடம் தான்.
வில்லங்கத்தில் சிக்கும் நடிகைகள்!
வளைக்கும் மோசடி புள்ளிகள்....
லக்கி மேன்
அதிர்ஷ்டத்தையே வாழ்க்கையில் பார்த்திடாத ஒருவனுக்கு ஒரு கார் பரிசாக கிடைக்க, அதன் பிறகு என்ன நடக்கிறதே என்பதே கதை.
சென்பகப்பூ!
உலகின் மிக நீளமான அழகிய கடற்கரை எனப்பெயர் பெற்ற நமது மெரினா கடற்கரை. திரள் திரளான கூட்டத்தைக் கடந்து சீறிப்பாயும் அலைகளையும் ரசித்தபடியே வந்தீர்களென்றால் நமது காந்தித்தாத்தா சிலைக்கு சற்று தள்ளி ஒரு ஏழு பெண்களை கொண்ட வண்ணத்துப்பூச்சிகளாக காட்சி அளிக்கும் சிறுகும்பல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருந்தனர்.
ஆடியால் ஆடிப் போனவர்கள்! -டாக்டர் அகிலாண்டபாரதி
வருடத்தில சல மாதங்கள் சத்தமின்றி கடந்துவிடும், வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஓரிரு மாதங்கள் ஆர்ப்பாட்டமாய் வந்து செல்லக்கூடியவை. அதில் முதன்மையானது ஆடிமாதம் என்பேன் நான்.
என்னை அடையாளம் காண உதவும் குறைபாடுகள்! - மடோன் அஸ்வின்
யோகி பாபுவின் 'மண்டேலா' படம் மூலம் சிறந்த இயக்குனர் தேசிய விருதை பெற்ற மடோன் அஸ்வின், அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மாவீரன்' படம் இயக்கி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக, சாப்ட்வேர் என்ஜினியரிங் வேலையை விட்டு வந்த மடோன் அஸ்வின், இயக்குநர் அவதாரம் எடுக்க 10 வருடங்கள் ஆனது என்று கூறுகிறார்.
குழந்தைகள்கையில் மொபைல் போன்..உஷார் ?
நவீன யுகத்தில் ஸ்மார்ட் போன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து விட்டது. வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது தொடங்கி, வாழ்க்கைத் துணையை டேட்டிங் செய்வது வரை அனைத்துமே கணினி மயமாகி விட்டது.
கடலில் வெப்பம், வற்றும் அருவிகள்.... காரணம் என்ன?
நம் உடல் சூடானலே உபத்திரவமாகிறது. பூமி சூடாகியும் பனிப்பாறை உருக்கம், பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினை ஏற்படுகிறது. குளிர்ந்த தண்ணீராக இருக்கும் கடல் சூடாகினால் அதன் விளைவுகள் என்னாகும் என்று பார்க்கத்தானே வேண்டும்?
மற்றவர் கருத்துக்கு பதிலடி தேவையில்லை! -மஞ்சிமா மோகன்
'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்புவின் ஜோடியாக அறிமுகமான மஞ்சிமா மோகன், நடிகர் கவுதம் கார்த்திக்கை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை, மற்றும் வேலை பற்றி மஞ்சிமாவிடம் பேசும்போது, அவரைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள முடிந்தது.
புதையல் இருப்பது உண்மையா?
வைரத்தை தேடி அலையும் மக்கள்...
கின்னஸ் கல்யாண ராணி!
வெவ்வேறு துறைகளில் சாதனைபுரிந்துள்ளவர்களை இந்த அகிலம் சந்தித்து உள்ளது. அந்த பட்டியலில் அதிக தடவை திருமணம் செய் கொண்டவர் என பெயரெடுத்தவர் லிண்டா என்ற எழுத்தாளர் ஆவார்.
முதலூர் அல்வாவுக்கு புவிசார் குறியீடு!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 58 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பிரத்யேக தித்திப்புகளில் முதன்மையானதாகக் கருதப்படும் முதலூர் மஸ்கோத் அல்வாவுக்கு புவிசார் குறியீடு வழங்கக்கோரி அண்மையில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வைட்டமின் மாத்திரைகள்... கவனம்!
ஆரோக்கியமாக இருப்பதற்கும், தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வாழ்நாளை நீட்டிக்கவும் மருத்துவர் பரிந்துரையின்றி வைட்டமின் மாத்திரை சாப்பிடும் பழக்கம் இன்று பலரிடமும் உள்ளது.
கார்ப்பரேட் பிஸினஸ் நீட், தொடரும் பயங்கரம்!
நீட் மரணங்கள் தொடர் நிகழ்வுகளாகிவிட்டன. மருத்துவக் கனவுக்கு மரணத்தை விலையாக கேட்கிறது ஒன்றிய கல்விக்கொள்கை. இதுவரை 16 மாணவர்களை நீட் தமிழ்நாட்டில் பலிவாங்கியிருக்கிறது என, குடியரசுத்தலைவருக்கு நீட் விலக்கு மசோதா ஒப்புதல் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பில் கிடைத்த அனுபவம்! -மிருணாள் தாக்கூர்
இந்தி சினிமாவில் அறிமுகமாகி 'சீதா ராமம்' படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட மிருணாள் தாக்கூர், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் இணையும் படத்தில் கமிட் ஆகியுள்ளார். தொடர்ந்து தென்னக மொழி சினிமாவில் கவனம் செலுத்துபவருடன் ஒரு பேட்டி.
மத்தகம்
போலீஸ் துணை கமிஷனரான அஸ்வந்த் (அதர்வா), குடிபோதையில் காரில் வந்த சிலரை விசாரிக்கிறார். அதில் ஒருவன் தேடப்படும் குற்றவாளியான சங்கு கணேசன் என்பது தெரிகிறது.
வியக்க வைக்கும் வில்வித்தை வெனிசாஸ்ரீ
வில் வித்தை, தமிழ்நாட்டுடன் நெருங்கியதொடர்பு உடையது. தமிழ்நாட்டுக் கொடியில் புலி, கயலுடன் வில்லும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபத்தில் சிக்கவைக்கும் அழகு, ஆரோக்கிய முயற்சிகள்!
உடல்நலத்தோடு அழகும் தான் அனைவரும் விரும்புவது. அதற்கேற்ற உணவு, உடை பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளவே பரம பிரயத்தனப்படுகின்றனர். ஆனால், பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிய கதையாக சிலவேளை தவறு நேர்ந்துவிடுகிறது.
ராகுலுக்கு வலை விரிக்கும் கவர்ச்சி நடிகை
வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுலுக்கு 53 வயது ஆகிறது. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராகுலை நோக்கி, சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள் என பீகார் முன்னாள் முதல்வர் லல்லுபிரசாத் யாதவ் அண்மையில் கூறினார்.
நீரிழிவை கட்டுப்படுத்தும் பெக்கன் கொட்டை!
இந்தியாவில் 11.4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. நகரங்களில் 16.4 சதவீதம் பேருக்கும், கிராமங்களில் 8.9 சதவீதம் பேருக்கும் உள்ளது. தமிழ்நாட்டில் 14.4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் நீரிழிவு நோய் அதிகமாக இருக்கும் ஐந்தாவது மாநிலமாக தமிழகம் உள்ளது.
நடிகையாக நிலைக்க அழகை மெருகேற்றனும்! - ஹனிரோஸ்
மலையாளத்தில் பாய் பிரண்ட் படத்தில் அறிமுகமான நடிகை ஹனிரோஸ், தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
பெண்களை பாதிக்கும் எலும்பு தேய்மானம்!
நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நோய்களும் பெருகி வருகிறது. இதற்கு காரணம் மாறிவரும் சுற்றுச் சூழல், உணவு பழக்கம், வேலை என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.
மளிகை பொருட்கள் விலையேற்றத்தை மறைத்த தக்காளி
கடந்த சில மாதங்களாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விஷயம் தக்காளி விலை உயர்வுதான். என்னவோ தக்காளி இல்லாவிட்டால் நாடே தலைகீழாகிவிடும். பொருளாதாரத்துக்கு பேரிழப்பு ஏற்படும் என்ற அளவுக்கு ஊடகம், பத்திரிகைகாலில் பெரும் அளவில் பரபரப்பை உண்டாக்கியது.
பெருகி வரும் சிங்கிள் கலாச்சாரம் ஏன்?
சர்வதேச அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை விட சமீபத்தில் இந்தியா முன்னேறியது. அதற்கு முக்கிய காரணம் சீனாவில் பெருகிவரும் சிங்கிள்ஸ்.
வாழ்க்கையை கணிக்க முடியாது! - பிரியா அப்துல்லா
தெலுங்கில் வெளியான ஜாதி ரத்னாலு படம் மூலம் திரையுலகில் அறிமுகமான பரியா அப்துல்லா, சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக 'வள்ளி மயில்' படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுக்கப் போகிறார். மெல்ல மெல்ல பான் இந்தியா நடிகையாக மாறி வரும் பிரியாவுடன் அழகிய உரையாடல்.
ஜெயிலர்
ரிட்டயர்டு ஆன ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்), மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன், மருமகள், பேரன் என குடும்பத்துடன் ஆரவாரமில்லாமல் சிம்பிளாக வாழ்கிறார்.
நித்தி வழியில்... ஆன்மிக ஆராய்ச்சி!
இந்திய சமூக அமைப்பில் எதை தின்றாவது பித்தம் தெளியவேண்டும் என ஏங்கிக்கிடப்போருக்கு காவி உடுத்தவர்கள் எல்லாம் சித்தர்களாக தெரிவர்
மேனியை மெருகேற்றும் மரத்தக்காளி!
இந்தியாவில் தக்காளி விலை அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தக்காளி வரத்து குறைந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தக்காளி காய்ப்பு அதிகரித்தால் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்
கவர்ச்சியாக இருந்தாலும் புடவைகள் தான் அழகு!
ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்ற சோபிதா துளிபாலா விளம்பர மாடலாக இருந்து சினிமாவுக்குள் வந்தவர். சோஷியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்களை ட்வீட்டி ரசிகர்களுக்கு தூண்டில் போடும் சோபிதா, அண்மையில் படுகவர்சியான புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தை கிக்கேற்றியுள்ளார். அவருடன் ஒரு அழகிய உரையாடல்
முன்பு மரபணு மாற்றம், இப்போது 'மரபணு எடிட்டிங்'.. அவசியமா?
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டு உள்ளது. இதற்காக அதிக மகசூல் தரக்கூடிய, காலநிலையை எதிர்க்கும் தாவரங்களை உருவாக்க வேண்டும் என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.