CATEGORIES

மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வு?
சம நிலையில் உள்ளவர்களுக்கு இடையே போட்டி நடத்துவது தான் சரியான அணுகுமுறையாகும். ஆனால் கல்வியின் தரம் சமநிலையில் இல்லாத போது நுழைவுத் தேர்வை திணிப்பது மாணவர்கள் மீதான வன்முறை தான் என்று உளவியல் வல்லுநர்கள் உரைத்துள்ளதை உதாசீனப்படுத்த முடியாது.

லாக் டவுனில் கிடைத்த 3 அனுபவங்கள்!-ரித்து வர்மா
ஷார்ட் பிலிம்மில் நடித்து வெள்ளித்திரையில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை ரித்து வர்மா. இளம் என்ஜீனியரான ரித்து, மிஸ் ஐதராபாத் பட்டம் வென்ற பின் தெலுங்கு படம் மூலம் கலைத் துறையில் காலடி எடுத்து வைத்தார்.

லிப்லாக் என்றாலே ஜூரம் வந்துவிடும்!-பிபாஷா பாசு
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு நடிகை பிபாஷா பாசு மீண்டும் திரைக்கு திரும்பியிருக்கிறார்.

மதுரை, திருச்சி...தமிழகத்தின் 2-ம் தலைநகர் எது?
சமீபகாலமாக தமிழகத்தின் இரண்டாம் தலைநகர் பற்றி கோரிக்கை எழுந்துள்ளது.

குஞ்சன் சக்ஸேனா: திகார்கில் கேர்ள் (இந்தி)
மனம் கவர்ந்த சினிமா

கொரோனாவைவிட கொடிய கார்ப்ரேட்டுகள்!
சாதாரண காலங்களிலேயே அலைபாயும் மக்களிடம் எதையாவது சொல்லி தங்கள் தயாரிப்பு பொருட்களை தள்ளிவிட்டு காசு பார்ப்பதில் குறியாக இருக்கும் கார்பரேட்டுகள், கொரோனா காலத்தில் மக்களை விட்டு வைப்பார்களா? அவர்களிடம் முக்கியமாக சிக்கியது சானிடைசர்.

தென்னகத்தில் ஹிந்தியர்கள் திணிப்புக்காகி பெண்ணின் திருமண வயது ஏற்றப்படுகிறதா?
ஆகஸ்டு 15-ந் தேதி இந்திய சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் திருமண வயது வரம்பை உயர்த்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் இந்த விஷயத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இயக்குனர் மீது கங்கனா பாய்ச்சல்!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம் இன்று வரை தீர்க்கப்படாத மர்ம முடிச்சாகவே இருக்கிறது.

சளைக்காமல் சமர்புரியும் சட்டப் போராளி பிரசாந்த் பூஷன்!
மூத்த வழக்குரைஞரான பிரசாந்த் பூஷன், தனக்கு சரியென்றுபட்ட கருத்துகளை பூசி மெழுகாமல் வெளிப்படையாக தெரிவிக்கும் இயல்பு கொண்டவர்.

ஊழியர்கள் நெஞ்சில் நிறைந்தார்!
அலிபாபா ஜாக்மா-35 தன்னம்பிக்கை தொடர்

ஆன்மீக அரசியலுக்கு ஆப்பு அடிக்கும் தமிழ்நாடு !
கடந்த 2017 இறுதியில் தனது அரசியல் பிரவேசம் பற்றி ரஜினி அறிவித்தார். எந்த மாதிரியான அரசியல் நடத்துவீர்கள் என்று கேட்டதற்கு, தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்திய மக்களால் புரிஞ்சிக்க முடியாதது இந்தி!-நடிகை பார்வதி
நடிகை பார்வதி...நல்ல நடிகை என்று பெயரெடுத்த இவர் நடிப்பதோடு மட்டும் நிற்காமல் சமூக பிரச்சனைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். மீடு விவகாரம் பற்றி பார்வதி வெளிப்படையாக பேசிய பார்வதி, தனக்கும் பாலியல் தொல்லைகள் வந்ததாக கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்திய சினிமாவில் மெய்நிகர் தொழில் நுட்பம்!
இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மெய்நிகர் தொழில்நுட்ப முறை முதல்முறையாக இந்திய சினிமாவில் அறிமுகமாகிறது.

2 கிராமங்களை தத்தெடுத்த நடிகை!
அமிதாப் பச்சன், சஞ்சய் தத் நடித்த அலாதீன் என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.

யூ-டியூப்-ஆளுக்கொரு சேனல் ஆரம்பிக்கும் நடிகைகள்!
அந்தக்காலத்தில் நடிகர், நடிகையர்கள் பட வாய்ப்பு இல்லாவிட்டால் கலை நிகழ்ச்சி கள் நடத்த கிளம்பிவிடுவர். இப்போது யூடியூப் தொழில் நடத்த தொடங்கிவிட்டனர் என்றே சொல்லலாம்.

லாக்கப் - விமர்சனம்
மர்மமான முறையில் நடந்த இரட்டைக் கொலையில் குற்றவாளி யார் என்பதை துப்புத் துலக்கும் போலீசின் தேடல் தான் லாக்கப்.

கர்பமான கரீனா!
பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலி கான், டபுள் குஷியில் இருக்கிறாராம்.

கதறி அழுத எமிஜாக்சன்
மதராசப்பட்டினம், படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறுகையில், பிரிட்டிஷ் பெண் கேரக்டரில் நடிக்க எமி ஜாக்சனை லண்டனில் இருந்து கூட்டி வந்தோம்.

காடழிப்பால் நிலை குலையும் மலைப்பகுதி!
கேரளாவில் அண்மையில் இரண்டு அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. இரண்டும் வெவ்வேறானவை என்று கருதப்பட்டாலும் ஒரு புள்ளியில் அவை சந்திக்கின்றன. இயற்கையை சிதைத்ததால் தான் இந்த இரண்டு அசம்பாவிதங்களும் நிகழ்ந்துள்ளன. கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் விமானிகள் உள்பட 18 பேர் பலியானார்கள்.

காதலை தவிர வேறு சந்தோஷம் இல்லை! - நடிகை நிவேதா பெத்துராஜ்
கோவில்பட்டியில் பிறந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். 'ஒருநாள் கூத்து' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, விஜய் சேதுபதியுடன் நடித்த ‘சங்கத்தமிழன்' வரை ஏழெட்டு படங்கள் நடித்துவிட்டார். இருந்தும் எதுவும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.

கொரோனா ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சி...
சர்கட்டிய விவசாய வளர்ச்சி!

தனிமை மிகவும் கொடுமை!-நடிகை இலியானா
'ஒல்லி பெல்லி' இலியானா தற்சமயம் திரையில் முகம் காட்டாவிட்டாலும் சமூக வலைதளங்களில் தன் கிளாமர் ஸ்டில்களை அப்லோட் செய்வதன்மூலம் ரசிகர்களின் பல்ஸை எகிறடித்துக் கொண்டிருக்கிறார். கொரானா லாக்டவுன் காரணமாக மும்பை வீட்டில் தனிமையில் இருக்கும் இலியானா, தனிமையில் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவரது துறுதுறுபேட்டி இதோ:

தன்மானம் காத்த தைரியசாலி
அலிபாபா ஜாக்மா-34

நித்தியானந்தாவின் கைலாசா வங்கி...ஐலேசா!
நித்யானந்தா எங்கே, அவர் உருவாக்கிய நாடான கைலாசா எங்கே என்றெல்லாம் சிண்டை பிய்த்துக்கொண்டு, தேடாமலே ஃபிலிம் காட்டிய இந்திய, கர்நாடக அரசுகளுக்கு அந்த சிரமம் இனி தேவையில்லை.

பிதா (தெலுங்கு)
மனம் கவர்ந்த சினிமா

பிரேசிலை உலுக்கும் மன்மதப்புயல் பிளேவியா!
ஆணைவிட பெண் மென்மையானவள் என்று நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் ஆணைவிட பெண்தான் வலிமையானவள் என்று குறிப்பிட்டுள்ள சாணக்கியர், ஆணைவிட ஆறு மடங்கு தைரியமும், எட்டு மடங்கு வலிமையான உணர்வும் கொண்டவள் பெண் என்று உறுதிபட உரைத்துள்ளார்.

தில் பெச்சாரா (இந்தி)
மனம் கவர்ந்த சினிமா

தாவர யுத்தம்; விஷமாகும் கலர் காய்கள்!
ஆயுத யுத்தம், அணு யுத்தம் போய் உயிரி யுத்தம் போய் இப்போது தாவர யுத்தம் தொடங்கியிருக்கிறது. விஷம் தோய்ந்த விதைகளும், வண்ணமும் வடிவமும் மாற்றப்பட்ட மரபீனி மாற்ற காய்கறிகளாலும் மனித குல ஆரோக்கியத்தின் மீது மர்மப் போரை மூட்டியுள்ளது அறிவியல்.

நான் பாதி யோகி ஆகிவிட்டேன்!-ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி நாற்பத்தைந்து வயதில் ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார்.

மிஸ்ஸான ஜப்பான்!
மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.