CATEGORIES
கனிம சுரண்டலால் உதயமான புதிய நாடு!
வல்லாதிக்கம் எவ்வளவு திடமாக இருந்தாலும் அது என்றேனும் ஒரு நாள் தகர்த்தெறியப்படும் என்பதற்கு வரலாற்றில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
கண்மணி டாக்கீஸ்
ரஷ்ய விலைமாது - நடிகை பீலிங்ஸ்
எதிர்ப்புகள் எனக்கு துணிச்சலை தருகிறது! - பார்வதி
சமூக வலை தளங்களில் பெண்கள் ஆபாசமாக வர்ணிக்கப்படுவதை எதிர்த்து ஒரு யுத்தத்தையே தொடங்கி இருக்கிறார் நடிகை பார்வதி மேனன்.
இயக்குனர்கள் தெளிவாக இருக்கிறார்கள்!
இப்போது தான் ஹன்சிகா சினிமாவுக்கு வந்தது போல் இருக்கிறது. அதற்குள் ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.
மக்களை ஈர்க்காத போராட்டம்; மாறுமா அரசியல் கட்சிகள்...?
போராட்டங்களால் ஹீரோக்கள் ஆனவர்களும் உண்டு. ஜீரோக்கள் ஆனவர்களும் உண்டு. மக்களின் ஆதரவை ஈர்த்தால் மட்டுமே போராட்டம் வாகை சூடும். மக்களின் ஆதரவை ஈர்க்கத் தவறினால் போராட்டம் வாடி வதங்கி விடும்.
அழகோ அழகு
அழகோ அழகு
அரசியல் சாசன சபை உறுப்பினர் - காளியண்ணன் கவுண்டர்!
இந்தியா, 1950 ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ந் தேதியன்று குடியரசு ஆனது. இதற்கு 2 மாதங்களுக்கு முன்பு (26.11.1949), அரசியல் சாசனம் முறைப்படி ஏற்கப்பட்டது.
பா.ஜ.க. வை வீழ்த்திய ஹேமந்த் சோரன்!
ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மாதம் 23-ந்தேதி நடந்தது. 81 தொகுதிகளை கொண்ட சட்டசபையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அறுதிப்பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களை பெற்றுவிட்டது.
சில்லுக் கருப்பட்டி - விமர்சனம்
சிறார், இளமை , நடுத்தரம் , நான்கு வயதான பருவம் என பருவகால ஆண் பெண் இடையே நிகழும் நட்பு, காதல், ஆசை, பாசம், நேசம், ஊடல், கூடல், அரவணைப்பு தொடர்பான வாழ்க்கை பதிவு ' சில்லுக் கருப்பட்டி'
அதிகரிக்கும் சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்கள்!
செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தற்போது பாலியல் தான் அதிகம் பற்றிய செய்திகள் குற்றங்களை வெளியாகின்றன.
V1 MURDER CASE
காயத்திரி (நர்மதா) வேலை முடிந்து இரவு தனியாக நடந்து வரும்போது மர்ம நபரால் குத்தி கொலை செய்யப்படுகிறார்.
2020 எப்படி இருக்கும்?
2020 புத்தாண்டு தமிழகத்தின் தெய்வமான முருகப் பெருமானின் சஷ்டி திதியில் செவ்வாய்க்கிழமை இரவு புதன் அதிகாலையில் கன்னி லக்னத்தில் உதயமாகின்றது.
விலைவாசி உயர்வால் விழி பிதுங்கும் மக்கள்!
அரசியல் தெளிவும் பொருளாதார தெம்பும் தேச ஆரோக்கியம் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும்.
பெருகிவரும் பிட் காயின் மோசடி!
பெருகிவரும் பிட் காயின் மோசடி!
நடிகைகளின் வாழ்க்கை விசித்திரமானது!
நடிப்பு, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் வேறுபடுத்தி பாரர்க்கிறாராம் ராசிகண்ணா.
ஹீரோ
விமர்சனம்
புதிய சவால்களை சந்திக்க ஆசை!
ரம்யா கிருஷ்ணன்... தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத பெயர்
தம்பி - விமர்சனம்
25 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போகும் பிள்ளை, பாசமான குடும்பத்திற்குள் மீண்டும் என்ட்ரி கொடுப்பதால் ஏற்படும் குழப்பங்களும் தீர்வுகளும் தம்பி.
காளிதாஸ் - விமர்சனம்
அடுத்தடுத்து ஒரே மாதிரி நடக்கும் பெண்களின் தற்கொலைகளை புலனாய்வு செய்யும் போலீஸ் அதிகாரி காளிதாஸ்.
தமிழக அரசியல்... ஓட்டு புராக்கர்கள்
பராக்... பராக்...
சமையல்
தோசைக்கல் கேக்
கல்லிவரின் பயணங்கள்!
தன்னம்பிக்கை தொடர்
இந்தியாவில் விளையும் வயாக்ரா காளான் - கிலோ ரூ.30 லட்சம்
காளான் சமையல் உலகம் முமுவதும் குறுகிய காலத்தில் பிரபலமாகிவிட்டது. காளான் கிரேவி, காளான்-65 போன்றவற்றை நுகர்வோர் பெரிதும் விரும்பி உண்கின்றனர்.
என்னிடம் வெளிப்படையாக பேசிய விஜய்!
என்னிடம் வெளிப்படையாக பேசிய விஜய்!
அரசியல்ல... இது சாதாரணமப்பா...
கர்நாடகத்தில் எடியூரப்பா 4 - வது முறையாக முதல். மந்திரி ஆகி இருக்கிறார்.
5- ம் வகுப்பு பொதுத் தேர்வால் பரிதவிக்கும் மாணவர்கள்!
4ம் வகுப்புலேயே வடிகட்டும் பள்ளிகள்;
நிர்மலா சீதாராமனின் வெங்காய புராணம்!
வரலாறு காணாத வகையில் வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. அதுமட்டுமல்லாமல் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் வெங்காயம் கிடைப்பதும் அரிதாகிவிட்டது . உணவகங்களில் வெங்காயம் சார்ந்த பதார்த்தங்கள் பரிமாறுவது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகிறது.
வட போச்சே - நடிகை பீலிங்க்ஸ்!
தான் ரிஜக்ட் செய்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி விடுகிறதே என்ற பீலிங்கில் இருக்கிறார் நடிகை லாவண்யா திரிபாதி.
நடிகையுடன் திருமணம்: மனிஷ் பாண்டேவின் அடுத்த இன்னிங்ஸ்
கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் இடையே எப்போதும் ஒரு வித ஈர்ப்புவிசை இருந்து கொண்டே வருகிறது.
தெலுங்கானா உதயகீதம், உத்தரப்பிரதேசம் உதவாக்கரை!
பாலியல் குற்றங்கள் எல்லா மாநிலங்களிலும் அதிகரித்து வருகின்றன.