CATEGORIES
திருமணப்பேறு அருளும் வேட்டக்கொரு மகன் கோவில்!
கேரள மாநிலத்தில் வேடுவன் எனும் வேட்டைக்காரன் உருவத்தில் இருக்கும் இறைவனை வேடுவமூர்த்தி என பொருள் தரும் கிராத மூர்த்தி, பாசுபத மூர்த்தி ஆகிய பெயர்களில் அல்லாமல் 'வேட்டக்கொருமகன்' (வேட்டைக்கொரு மகன்) எனும் பெயரில் வழிபட்டு வருகின்றனர். அதற்கு புராணக் கதைகளைக் கூறுகின்றனர்.
சுற்றுலா: கோவில் நகரம் நெல்லூர்
சீமாந்திரா மாநிலத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரம் தான் நெல்லூர். சென்னைக்கு அருகிலேயே அமைந்துள்ள சுற்றுலாத் தலமான நெல்லூர், மாநிலத்தி லேயே அதிக மக்கள் தொகை உடைய ஆறாவது நகரமாகும். ஸ்ரீ பொட்டிராமுலு எனும் ஆந்திர மாநிலத்திற்குப் போராடி உயிர் விட்டாவரின் பெயரால் அமைந்துள்ள ஊர் நெல்லூர் மாவட்டத்தின் தலைநகராகும். ஆரம்ப காலத்தில் இம்மாவட்டம் நெல்லூர் என்றே பெயர் கொண்டிருந்தது.
எந்தெந்த திசையில் பொருட்களை வைக்கலாம்!
ஈசான ஈசான மூலை (வடகிழக்கு) சகல வழியேயே சௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது. எனவே இந்த மூலையை சுத்தமாக வைக்க வேண்டும். மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயது முதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக் கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு, தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கக் கூடாது.
உயர்கல்வி வேலைவாய்ப்பு: மருந்தியலில் புதிய படிப்பு பார்ம்-டி!
பார்ம் -டி படிப்பு என்பது டாக்டர் ஆப் பார்மசி படிப்பு ஆகும். இப்படிப்பு புதிதாக அறிமுகமாகியுள்ள படிப்பு ஆகும். பி பார்ம், டி-பார்ம் என பார்மசி பட்டப் படிப்பு, பார்மசி பட்டயப்படிப்பு, எம் பார்ம் எனும் முதுநிலை பார்மசி எனும் மருந்தியல் படிப்புகள் குறித்துக் கேள்வியுற்றுள்ள நமக்கு பார்ம் -டி என்பது புதிய வருகைதான்.
நம்பிக்கைத் தொடர்: நெருக்கடியிலும் ஒரு நிம்மதி!
இயற்கையை மாசுபடுத்தாத போது அது நமக்கு என்ன தருகிறது என்பதன் மூலம் அதன் மீது நமக்கு மதிப்பு வளர்ந்திருக்கிறது.
இதய நோய் தடுக்கும் பிளம்ஸ் பழம்
பிளம்ஸ் ஆகிய சாப்பிடுபவர்களின் அணுக்களில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது என்றும், கொழுப்புச்சத்து குறைந்து இதய நோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, வைட்டமின்-கே சத்துகளும், வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் வைட்டமின் இ சத்துகளும் நிறைந்துள்ளன.
சுவாச கட்டமைப்புக்கு சீரகக் குடிநீர்!
வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது.
இறைவன் வைத்த தேர்வு!
"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்றார் வள்ளுவர்.
உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங்கற்கண்டு!
மருத்துவக்குணம் நிறைந்த பொருட்களில் ஒன்றான பனங்கற்கண்டு, நிறைய சர்க்கரை படிகக்கற்கள் கலந்த, சுத்திகரிக்கப்படாத சர்க்கரை ஆகும்.
உடல் நலனுக்கு கேடு, குளிர்ச்சியான நீர்!
குளிர்ச்சியான தண்ணீரைக் குடிப்பதால் உணவுகள் செரிமானமாவதில் இடையூறு ஏற்படும். எப்படியெனில் குளிர்ச்சியான நீரைப் பருகும் போது ரத்த நாளங்கள் சுருங்கும். இதன் காரணமாக செரிமான செயல்பாடு தாமதமாக்கப்படுவதோடு உணவுகளும் முறையாக செரிமானமாகாமல் இருக்கும்.
ஆளில்லா இடத்தில் தானாகவே நகரும் கற்கள்
கற்கள் தானாய் நகர்கின்றது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆச்சரியமாகத்தானே இருக்கிறது. இயற்கையின் அதிசயமான இந்த நிகழ்வு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் நடக்கிறது. மரணப் பள்ளத்தாக்கு பகுதியில், வறண்ட ஏரியின் நிலப்பரப்பான இந்தப் பகுதி ரேஸ்டிராக் பிளாயா எனப்படுகிறது.
ஆஸ்துமாவை விரட்டும் கண்டங்கத்ரி சூப்!
கிராமங்களில் வாழ்பவர்கள் அறிந்த செடி கண்டங்கத்திரி செடி. கண்டங்கத்திரியை வற்றல் செய்து வறுத்துச் சாப்பிடுவர். இதன் சிறிய உருண்டையான வெளிப்பகுதி முழுவதும் முற்கள் நிறைந்து இருக்கும் காய்தான் கண்டங்கத்திரி. பார்ப்பதற்குச் செடி போலவே இருக்கும். ஆனால் தரையில் படர்ந்து வளரும்.
ஆக்சிஜன் இல்லாமல் வாழும் ஜெல்லி மீன்கள்!
ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழக்கூடிய உலகின் முதலாவது உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் உயிரின அறிவியலில் புதிய பரிணாம வளர்ச்சிப் பாதை உருவாகலாம் என்று கருதப்படுகிறது.
ராமனின் தாய் கவுசல்யா கோவில்!
ராமனின் தாய் கௌசல்யா!
புதிய வீடும் வாஸ்தும்!
வீடு கட்டும் போது வாஸ்து மிகவும் முக்கியமானது. இயற்கையின் ஐந்து கூறுகளான காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் வானம் ஆகியவை சமநிலை பெற்றிருக்கும் இடத்தில் சகல சம்பத்துக்களும் தேடி வரும்.
புற்று நோயை தடுக்கும் 5 மசாலா பொருட்கள்!
உலகில் இதய நோய்க்கு அடுத்தபடியாக மக்கள் அவஸ்தைப்படும் ஒரு நோய் புற்று நோய்தான்.
பாத வலிக்கு தீர்வு!
உடலை உடல் நிற்பதற்கும், நடப்பதற்கும், உடலை சமநிலையாக வைக்கவும் உதவு வது பாதங்கள்தான். சுருங்கச் சொன்னால் சமநிலையாக வைத்திருக்க உதவுவது பாதங்கள்தான்.
பசியை போக்கி சாப்பிடவைப்பது எப்படி?
ஓரே சமயத்தில் அனைத்து உணவையும் கொடுத்து தட்டை நிரப்பிச் சாப்பிட குழந்தையை கட்டாயப்படுத்தாமல், சிறிது சிறிதாகத் தந்து சாப்பிட ஊக்கப் படுத்துங்கள். மேலும், ஒரே சமயத்தில் நிறைய உணவைச் சாப்பிடச் சொல்வதை விட, அவ்வப்போது சிறிது சிறி தாகச் சாப்பிட ஊக்கவிக்கலாம். இதனால் குழந்தை பசியின்மை போய், சரியாகச் சாப்பிடத் தொடங்கி விடும்.
பற்கள் பிரச்சனைக்கு இயற்கை வைத்தியம்!
ஏலக்காயை போட்டு கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்தால் வாய்துர்நாற்றம், ஈறுகளில் உண்டாகும் புண்கள் போன்றவை நீங்கும்.
தாய் மண்ணே வணக்கம்!
அவர்களே இப்படிப் பேசுவார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மனம் வலித்தது.
திருவண்ணாமலை குகை நமசிவாயர்!
ஆன்மிகம் எனும் விதை செழித்து வளர்ந்து விருட்சமென மாற அருளாளர்கள் பலர் நீரூற்றினர். உரமிட்டனர். அது மட்டுமல்லாது அற்புதங்கள் நிகழ்த்தி இறையருளின் மகிமைகளை உலகுக்கு உணர்த்தினர்.
நலம் காக்கும் டிப்ஸ்....
சுக்கு, ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.
நோயை எதிர்க்கும் கிராம்பு!
கிராம்பு எண்ணெய் ஒரு சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. குறிப்பாக எறும்பு மற்றும் அந்துப் பூச்சிகளை விரட்டுகிறது. எனவே உங்கள் அலமாரிகள் போன்றவற்றில் இந்த பூச்சிகளின் தொந்தரவு ஏற்பட்டால் சில கிராம்புகளை ஒரு காட்டன் துணியில் கட்டி போட்டு விட்டால் போதும் பூச்சிகள் எல்லாம் ஓடிவிடும்.
ரத்த ஓட்டத்தை சீராக்கும் கொய்யா!
கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் கிடைக்கும். தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் பிரச்சனை அறவே இருக்காது.
ஜீரணத்துக்கு சாம்பார் வெங்காயம்!
சாப்பாட்டை வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு அவஸ்தைபடுகிறீர்களா? உடனே சாம்பார் வெங்காயத்தை மூன்றைவாயில்போட்டுமென்று முழுங்க உணவு எளிதில் சீரணமாகிவிடும்.
குருவுக்கு ஞானம் தந்த குதிரைக்காரன்!
அந்த ஊரில் மிகவும் பிரபலமான குரு ஒருவர் இருந்தார்.
களைகளைப் பிடுங்கி எறியுங்கள்!
இனிய தோழர் எட்டு திசைகளிலிருந்தும் வரும் செய்திகள் நம்மை மிகவும் தொந்தரவு செய்கின்றன. மனிதன் சல்லிப்பயல் என்பது நாம் அறிந்தது தான். ஆனால் இந்த அளவிற்காதரம் கெட்டுப் போய் பணத்தின் பின்னே ஓடுவான் என்பது புதிய அதிர்ச்சிகளைத் தருகிறது.
எதிர்காலம் பற்றி நினைப்பதில்லை!
திரைத் துறையில் தொடர்பு இல்லாதவர் ஜனனி. சொந்த ஊர் கோவை. கோவையில் பிஎஸ்ஜி கல்லூரியில் எம். எஸ் சி படித்தவர். உடன் பிறந்தவர் ஒரு சகோதரி.
எங்கே ஆதி மனிதன்?
இயற்கை தந்த கொடையில் ஆயிரம் ஆயிரம் விடைதெரியாத மர்மங்கள் ஒளிந்து கொண்டு தான் இருக்கின்றன.
சங்கரனும் மார்க்கண்டேயனும்!
காலடி, ஆதிசங்கரர் பிறந்த ஊர். பொன்னை உருக்கி ஊற்றினாற் போல பூர்ணா நதி சலசலத்து ஓடினாள். பனிமலர் சடையை தாங்க்ய சங்கரனார் குழந்தை சங்கரனாக தன்னுள் நீராடவரப்போகிறான் என்பது மட்டுமல்ல. இன்று ஓர் அற்புதம் நிகழப்போகிறது என்று பொங்கி பூரித்தாள். சரித்தரத்தில் பதிவாகப் போகிறாள் அந்த பூர்ணா நதி.