மங்கலம் பெருக தீபம் ஏற்றுவோம்!
Penmani|December 2024
வீட்டில் விளக்கேற்றுவது என்பது தொன்று தொட்டு தொடரும் வழக்கம். விளக்கு கொண்டு மண் விளக்கேற்றி தூய தீபம் காட்டிட மகாலட்சுமியே நம் வீட்டில் நிரந்தரமாக தங்கிடுவாள் என்பது ஐதீகம்.
மகாலெட்சுமி சுப்பிரமணியன்
மங்கலம் பெருக தீபம் ஏற்றுவோம்!

வீட்டில் விளக்கேற்றுவது என்பது தொன்று தொட்டு தொடரும் வழக்கம். விளக்கு கொண்டு மண் விளக்கேற்றி தூய தீபம் காட்டிட மகாலட்சுமியே நம் வீட்டில் நிரந்தரமாக தங்கிடுவாள் என்பது ஐதீகம். மழைகாலத்தில் மாலை வேளையில் சட்டென இருள் சூழ்ந்து விடும் என்பதால் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவது என்பது மரபு.

காலை, மாலை வீட்டில் தீபமேற்றிட வேண்டும். இதனால் செல்வம் வற்றாது. பாவமும் விலகும். சர்வ மங்களம் உண்டாகும்.

மண்ணால் செய்யப்பட்ட அகல், வெள்ளி, பஞ்சலோக விளக்குகளில் தீபம் ஏற்றுவது மிகவும் உகந்தது. ஐந்து முகமுள்ள விளக்குகளையே பூஜைக்கு ஏற்றுவது நல்லது.

この記事は Penmani の December 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Penmani の December 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

PENMANIのその他の記事すべて表示
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
Penmani

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை 'பீஸ்ட் ஆப் லைட்' என்று சொல்வதுண்டு. கிறிஸ்து மஸ் எனப் பெயரிட்டவர் டேஸ் எனும் அமெரிக்கப் பெண்மணி.

time-read
1 min  |
December 2024
இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?
Penmani

இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?

தமிழ் இலக்கிய உலகம் கண்ட பிதாமகன் களுள் வல்லிக்கண்ணனுக்கு சிறப்பிடம் உண்டு. தனக்குக் கிடைத்த அரசு வேலை அவருக்கு மனதார பிடிக்கவில்லை.

time-read
2 分  |
December 2024
நம்ம ஊரு நல்ல ஊரு!
Penmani

நம்ம ஊரு நல்ல ஊரு!

உலகில் சில நாடுகளின் நகரங்களில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாமல் திணறுகின்றனர்.

time-read
1 min  |
December 2024
வெற்றிலை எனும் அருமருந்து
Penmani

வெற்றிலை எனும் அருமருந்து

வெற்றிலையில் வைட்டமின்-சி, தயாமின், நியாசின், ரிபோப்ளேவின், கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.

time-read
1 min  |
December 2024
மர்ம கோட்டை!
Penmani

மர்ம கோட்டை!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் பங்கார் என்ற இடத்தில் உள்ள கோட்டையை பற்றி ஒரு கதை உலவுகிறது.

time-read
1 min  |
December 2024
பரணி தீபமும் பாவை நோன்பும்...
Penmani

பரணி தீபமும் பாவை நோன்பும்...

மாமலை ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் மலை என்ற வாக்கின்படி, பாரதத் தின் ஞானிகள் பலர் வாழ்ந்த அற்புத மலை, சிவ சொரூபமாகவே திகழும் புண்ணிய மலை திருவண்ணாமலை!

time-read
1 min  |
December 2024
கங்கை கரையில் புனித இடங்கள்!
Penmani

கங்கை கரையில் புனித இடங்கள்!

கங்கை இந்தியாவின் ஜீவநதி.

time-read
2 分  |
December 2024
மங்கலம் பெருக தீபம் ஏற்றுவோம்!
Penmani

மங்கலம் பெருக தீபம் ஏற்றுவோம்!

வீட்டில் விளக்கேற்றுவது என்பது தொன்று தொட்டு தொடரும் வழக்கம். விளக்கு கொண்டு மண் விளக்கேற்றி தூய தீபம் காட்டிட மகாலட்சுமியே நம் வீட்டில் நிரந்தரமாக தங்கிடுவாள் என்பது ஐதீகம்.

time-read
1 min  |
December 2024
இயற்கை உணர்த்தும் பாடமே துன்பம்!
Penmani

இயற்கை உணர்த்தும் பாடமே துன்பம்!

ஆசிரமம் அமைத்து மக்களுக்கு போதனை செய்து வந்த மகானை சந்தித்து தன் மனத் துயரத்தை களையுமாறு ஒருவர் சென்றார்.

time-read
1 min  |
December 2024
மீண்டும் பெரியண்ணன்..
Penmani

மீண்டும் பெரியண்ணன்..

இனிய தோழர், நலம் தானே?

time-read
2 分  |
December 2024