Dinamani Chennai - January 10, 2025![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Dinamani Chennai - January 10, 2025![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
January 10, 2025
தேடிச் சுவைத்த தேன்!
ராகுல சாங்கி ருத்தியாயனின் 'வால் காவிலிருந்து கங்கை வரை' எனும் நூலைத் தேடிப்படித்தேன்.
![தேடிச் சுவைத்த தேன்! தேடிச் சுவைத்த தேன்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/A36TWwHVNWqJpAfmAQLsys/1736484413989.jpg)
1 min
தலைமுறைதோறும் அறிவைக் கடத்துபவை புத்தகங்கள்! - முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன்
சென்னை, ஜன. 9: மனித வாழ்வில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அறிவைக் கடத்துபவை புத்தகங்கள்தான் என தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் கூறினார்.
![தலைமுறைதோறும் அறிவைக் கடத்துபவை புத்தகங்கள்! - முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் தலைமுறைதோறும் அறிவைக் கடத்துபவை புத்தகங்கள்! - முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/YDpzgD8UwgvSBfrQwgrsys/1736484443114.jpg)
1 min
தமுஎகசவின் 52 நூல்கள் வெளியீட்டு விழா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் புதுவை மாநில மார்க்சிஸ்ட் கட்சி செயலர் எஸ்.ராமச்சந்திரனின் கவிதைத் தொகுப்பான 'காலத்தைப் பாடிய கவி' உள்ளிட்ட 52 நூல்கள் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
![தமுஎகசவின் 52 நூல்கள் வெளியீட்டு விழா தமுஎகசவின் 52 நூல்கள் வெளியீட்டு விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/iV35c1MY2GvfdC3GdRasys/1736484483262.jpg)
1 min
கிண்டி ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்
சென்னை என்று கிராமத்தை நினைவுபடுத்தும் வகையில் திறந்த புல்வெளி அரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
1 min
சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது: அமைச்சர் கே.என்.நேரு
சென்னைக்கு குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு உறுதியளித்தார்.
![சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது: அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது: அமைச்சர் கே.என்.நேரு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/UDAeksWdsI4RjrGEmWrsys/1736484496000.jpg)
1 min
சென்னை பள்ளி ஆசிரியர்கள் ஐஐஎம், என்ஐடி-க்கு கல்விச் சுற்றுலா
சென்னையிலுள்ள பள்ளி மாணவர்களின் 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், திருச்சி ஐஐஎம், என்ஐடி-க்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
1 min
ரேபிஸ் அச்சுறுத்தலில் அரசு மனநல காப்பகம்!
அரசு மன நல காப்பக வளாகத்துக்குள் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு மட்டும் அங்கு 25-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![ரேபிஸ் அச்சுறுத்தலில் அரசு மனநல காப்பகம்! ரேபிஸ் அச்சுறுத்தலில் அரசு மனநல காப்பகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/ymUT9UQveu4Fz0NHjQrsys/1736484545970.jpg)
1 min
பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: மூவர் கைது
சென்னை தண்டையார்பேட்டையில் அரசு மாநகரப் பேருந்து ஓட்டுநரை மதுபாட்டிலால் தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
விஐடி பல்கலை – ஆர்ஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
விஐடி பல்கலைக்கழகம் மற்றும் ஆர்ஐடி தொழில் துறை நிறுவனம் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
![விஐடி பல்கலை – ஆர்ஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விஐடி பல்கலை – ஆர்ஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/7SaPld0VnM7uIymJYxnsys/1736485061997.jpg)
1 min
பெண் இறப்பில் சந்தேகம்: அரசு மருத்துவமனை முற்றுகை
முறையாக சிகிச்சையளிக்காததால் பெண் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
1 min
சிறுநீரக ரத்தநாளத்தில் புற்றுநோய் கட்டி: ரோபோடிக் நுட்பத்தில் அகற்றம்
வங்கதேசத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவரின் சிறுநீரக ரத்தநாளத்தில் உருவாகியிருந்த சிக்கலான புற்றுநோய் கட்டியை ரோபோடிக் நுட்பத்தில் வெற்றிகரமாக அகற்றி அப்பல்லோ புற்றுநோய் மருத்துவ மைய மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
1 min
கோவையில் 'தகவல் தொழில்நுட்ப வெளி'
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
![கோவையில் 'தகவல் தொழில்நுட்ப வெளி' கோவையில் 'தகவல் தொழில்நுட்ப வெளி'](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/sn5It8g1rpGKOayd82Wsys/1736485038380.jpg)
1 min
ரேபிஸ் அச்சுறுத்தலில் அரசு மனநல காப்பகம்!
அரசு மன நல காப்பக வளாகத்துக்குள் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு மட்டும் அங்கு 25-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![ரேபிஸ் அச்சுறுத்தலில் அரசு மனநல காப்பகம்! ரேபிஸ் அச்சுறுத்தலில் அரசு மனநல காப்பகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/4RRi5J7njrVpQ2EPorasys/1736485800100.jpg)
1 min
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்காதது ஏன்?
நிதி நெருக்கடி காரணமாகவே பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க இயலவில்லை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
![பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்காதது ஏன்? பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்காதது ஏன்?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/JASzbH1PeVxs5V2hyQYsys/1736485169373.jpg)
1 min
பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - இன்று நியாயவிலைக் கடைகள் செயல்படும்
சென்னை, ஜன. 9: தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜன.9) தொடங்கி வைத்தார்.
![பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - இன்று நியாயவிலைக் கடைகள் செயல்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - இன்று நியாயவிலைக் கடைகள் செயல்படும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/ThiObHCD1ktkOIL9Bnwsys/1736485523044.jpg)
1 min
பொங்கல்: ஆம்னி பேருந்துகளில் உச்சம் தொட்ட பயணச்சீட்டு கட்டணம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
1 min
ராணிப்பேட்டை அருகே பேருந்து - வேன் மோதல்: 4 பேர் உயிரிழப்பு; 37 பேர் பலத்த காயம்
ராணிப்பேட்டை அருகே கர்நாடக மாநில பக்தர்கள் பேருந்தும் காய்கறி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்; மேலும், 37 பேர் பலத்த காயமடைந்தனர்.
![ராணிப்பேட்டை அருகே பேருந்து - வேன் மோதல்: 4 பேர் உயிரிழப்பு; 37 பேர் பலத்த காயம் ராணிப்பேட்டை அருகே பேருந்து - வேன் மோதல்: 4 பேர் உயிரிழப்பு; 37 பேர் பலத்த காயம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/UgJLfVJZldwvxHpTVwesys/1736485562621.jpg)
1 min
பெண்களுக்கு எதிராக குற்றமிழைத்த யாரும் தப்பிக்க முடியாது
பெண்களுக்கு எதிராக குற்றங்களை இழைத்த யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
![பெண்களுக்கு எதிராக குற்றமிழைத்த யாரும் தப்பிக்க முடியாது பெண்களுக்கு எதிராக குற்றமிழைத்த யாரும் தப்பிக்க முடியாது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/dUo8F9tHm7E3HPmURq7sys/1736485563254.jpg)
1 min
அண்ணா பல்கலை. சம்பவ வழக்கு: தமிழக அரசு மேல் முறையீடு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மட்டும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
பொங்கல்: நாளைமுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டநெரிசலைத் தவிர்க்கும் நோக்கில் சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரைக்கு சனிக்கிழமை (ஜன. 11) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
1 min
கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகள் ஏற்றி வந்த 5 வாகனங்கள் பறிமுதல்: 9 பேர் கைது
கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகள் ஏற்றி வந்த 5 வாகனங்களை தமிழக எல்லையில் போலீஸார் பறிமுதல் செய்து, 9 பேரை கைது செய்தனர்.
1 min
காரைக்கால், நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு
காரைக்கால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை சிறைபிடிக்கப்பட்டனர்.
![காரைக்கால், நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு காரைக்கால், நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/WcIJVZVo2XenxHuaUC9sys/1736485625433.jpg)
1 min
வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லும்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
இன்று தவெக மாவட்ட செயலர்கள் கூட்டம்
சென்னை அருகே பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 10) நடைபெறவுள்ளது.
1 min
இல.கோபாலன் உடல் தகனம்
நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் இல.கோபாலன் (82) வயதுமூப்பு காரணமாக புதன்கிழமை காலமான நிலையில், இறுதிச் சடங்குகளுக்கு பிறகு அவரது உடல் கிண்டி தொழிற்பேட்டை மின்மயானத்தில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
![இல.கோபாலன் உடல் தகனம் இல.கோபாலன் உடல் தகனம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/iJ2wfr9gkflDjsDAqh4sys/1736485728515.jpg)
1 min
இன்று ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை ஒருங்கிணைக்க திட்டம்
ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை (ஜன.10) தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
![இன்று ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை ஒருங்கிணைக்க திட்டம் இன்று ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை ஒருங்கிணைக்க திட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/kod91ZeRfpUDZsidZ4hsys/1736485636231.jpg)
1 min
இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க இடைக்காலத் தடை
அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது, இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
![இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க இடைக்காலத் தடை இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க இடைக்காலத் தடை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/vUnWs7TxTFaqCVzKfqUsys/1736485701951.jpg)
1 min
பாம்புக்கடி அறிவிக்கக் கூடிய ஒரு நோய்!
இந்தியாவில் ஏற்கெனவே எய்ட்ஸ், காலரா, மலேரியா, டெங்கு, போலியோ உள்ளிட்ட பதினேழுக்கும் மேற்பட்ட நோய்கள், மக்களை அதிக அளவில் பாதித்து உயிரிழப்புகளை ஏற்படுத்துகிற ‘அறிவிக்கக் கூடிய நோய்களாக’ வகைப்படுத்தப்பட்டு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.
2 mins
இனியும் தாமதம் தகாது!
ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தகுதித்தேர்வை நடத்தும் முக்கியப் பொறுப்பை தற்போது அரசு வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக உதவிப் பேராசிரியர்களை போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்யும் அடுத்த கடமையும் வாரியத்துக்கு உள்ளது.
![இனியும் தாமதம் தகாது! இனியும் தாமதம் தகாது!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/RarF01ZqrUo0KWbRHv5sys/1736485749372.jpg)
3 mins
யுஜிசி வரைவு விதிக்கு எதிராக தீர்மானம்: பேரவையில் பாஜக வெளிநடப்பு
துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வின் வரைவு விதிக்கு எதிராக பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தது.
![யுஜிசி வரைவு விதிக்கு எதிராக தீர்மானம்: பேரவையில் பாஜக வெளிநடப்பு யுஜிசி வரைவு விதிக்கு எதிராக தீர்மானம்: பேரவையில் பாஜக வெளிநடப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/5mRavwPgrqMSJXe5KMosys/1736485770545.jpg)
1 min
நாங்கள் பேசுவதை நேரலையில் காட்டாதது ஏன்?
நாங்கள் பேசுவதை மட்டும் நேரலையில் காட்டாதது ஏன் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
![நாங்கள் பேசுவதை நேரலையில் காட்டாதது ஏன்? நாங்கள் பேசுவதை நேரலையில் காட்டாதது ஏன்?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/EKVciW77rA9lAI5enMBsys/1736485900143.jpg)
1 min
அதிக தடுப்பணைகள் கட்டத் திட்டம்: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்
நிகழாண்டில் அதிக தடுப்பணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
![அதிக தடுப்பணைகள் கட்டத் திட்டம்: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அதிக தடுப்பணைகள் கட்டத் திட்டம்: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/UrIAbh02ZDsmccHPQ8Nsys/1736485881761.jpg)
1 min
முதுகெலும்பு தசை சிதைவு நோய்க்கான ஊசி ரூ.18 கோடியா?
முதுகெலும்பு தசை சிதைவு நோய்க்கு ரூ. 18 கோடியில் ஊசி எதுவும் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
![முதுகெலும்பு தசை சிதைவு நோய்க்கான ஊசி ரூ.18 கோடியா? முதுகெலும்பு தசை சிதைவு நோய்க்கான ஊசி ரூ.18 கோடியா?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/W5Qd0ONrSWe3YBBnKDHsys/1736485760484.jpg)
1 min
அவையில் இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள்: அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
பேரவை நடவடிக்கையின்போது அவையில் அதிகாரிகள் இல்லாத நிலையில், அவை முன்னவர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார்.
1 min
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ஃபென்ஜால் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
![ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/n9s6MgvA59oeNOF6vn3sys/1736485814742.jpg)
1 min
2,512 வீட்டு வசதி வாரிய வீடுகள் இதுவரை விற்பனை - அமைச்சர் எஸ்.முத்துசாமி தகவல்
சென்னை, ஜன. 9: தமிழகத்தில் விற்பனை ஆகாமல் இருந்த வீடுகளில் இதுவரை 2,512 வீடுகள் விற்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்தார்.
![2,512 வீட்டு வசதி வாரிய வீடுகள் இதுவரை விற்பனை - அமைச்சர் எஸ்.முத்துசாமி தகவல் 2,512 வீட்டு வசதி வாரிய வீடுகள் இதுவரை விற்பனை - அமைச்சர் எஸ்.முத்துசாமி தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/nr0HqWnt2BJSCkdAaF8sys/1736485873030.jpg)
1 min
தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் மறுத்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் மறுத்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
1 min
ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி: பாஜகவுக்கு கேஜரிவால் பதிலடி
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் புது தில்லி தொகுதியில் மட்டுமே போட்டியிட இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
1 min
ஓய்வு அளிக்கப்பட்ட மோப்ப நாய்களை தத்தெடுக்கும் சேவை: சிஆர்பிஎஃப் அறிமுகம்
பாதுகாப்பு படையில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் மற்றும் தாக்குதல் நாய்களை பொதுமக்கள் தத்தெடுக்க அனுமதிக்கும் இணையதள சேவையை மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் மோதல்
3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
1 min
எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணியை கலைப்பது நல்லது
மக்களவைத் தேர்தலுக்காக மட்டும் எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி உருவாக்கப்பட்டிருந்தால், அதனைக் கலைத்து விடுவது நல்லது என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணியை கலைப்பது நல்லது எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணியை கலைப்பது நல்லது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/E5JNjSos1GrPKBIUW5fsys/1736486109601.jpg)
2 mins
சத்தீஸ்கர் உருக்கு ஆலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; ஒருவர் காயம்
சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் உள்ள உருக்கு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் காயமடைந்தார்.
1 min
ஜூன் வரை ஆதார் இணையவழி இலவச புதுப்பிப்பு வசதி நீட்டிப்பு
ஆதார் அட்டையில் தகவல்களை இணைய வழியாக கட்டணமின்றி புதுப்பிக்கும் வசதியை ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1 min
பஞ்சாப்: போராட்ட களத்தில் தற்கொலைக்கு முயன்ற விவசாயி
பஞ்சாப்-ஹரியாணா இடையிலான ஷம்பு எல்லையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 55 வயது விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
1 min
'இண்டி' கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டும்தான்
தேஜஸ்வி கருத்துக்கு பிகார் காங்கிரஸ் தலைவர் ஆதரவு
!['இண்டி' கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டும்தான் 'இண்டி' கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டும்தான்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/eCA12X7gK3ofwLoWRHDsys/1736486013481.jpg)
1 min
பலனடைந்தவர்களுக்கு இடஒதுக்கீட்டில் விலக்கு: நிர்வாகம், சட்டப் பேரவை முடிவெடுக்க வேண்டும்
இடஒதுக்கீடு நடைமுறைகளால் பலனடைந்தவர்களை இடஒதுக்கீடு சலுகைகளில் இருந்து விலக்குவது குறித்த முடிவை நிர்வாகமும் சட்டப் பேரவையும் எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
1 min
மனித உரிமை பாதுகாப்பு, கருத்துச் சுதந்திரம்: இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் உறுதியேற்பு
ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமை ஆகிய பகிரப்பட்ட கொள்கைகள் மீதான உறுதிப்பாட்டை வலியுறுத்திய இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம், சமூகத்தில் கருத்துச் சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் ஒப்புக்கொண்டது.
1 min
போபால் ஆலை நச்சுக் கழிவுகள்: இந்தூரில் போராட்டம்
போபால் ஆலையின் 337 டன் நச்சுக் கழிவுகளை தார் மாவட்டத்தில் அழிக்க எதிர்ப்பு தெரிவித்து, அருகே உள்ள இந்தூரில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
1 min
பிரபல பின்னணிப் பாடகர் பி.ஜெயசந்திரன் (80) மறைவு
தென்னிந்திய திரைப்பட பிரபல பின்னணிப் பாடகர் பி.ஜெயசந்திரன் (80) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார்.
1 min
உலக அளவில் பணியாளர்கள் எண்ணிக்கை: இந்திய வம்சாவளியினருக்கு முக்கியப் பங்கு
உலக அளவில் இந்திய பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் மத்திய அரசின் திட்டத்தில் இந்திய வம்சாவளியினரின் பங்கு மிகவும் முக்கியத்துவமானது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
![உலக அளவில் பணியாளர்கள் எண்ணிக்கை: இந்திய வம்சாவளியினருக்கு முக்கியப் பங்கு உலக அளவில் பணியாளர்கள் எண்ணிக்கை: இந்திய வம்சாவளியினருக்கு முக்கியப் பங்கு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/HLxdHIZ8iIcFbG9Sw4Fsys/1736486336016.jpg)
1 min
எதிர்காலம் யுத்தத்தில் இல்லை; புத்தரின் போதனையில்...
எதிர்காலம் யுத்தத்தில் இல்லை; மாறாக புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனையில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
![எதிர்காலம் யுத்தத்தில் இல்லை; புத்தரின் போதனையில்... எதிர்காலம் யுத்தத்தில் இல்லை; புத்தரின் போதனையில்...](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/TduVp2a3WV0vyt9JMUVsys/1736486326813.jpg)
1 min
கர்நாடகத்தில் நக்ஸல்களுக்கு முற்றுப்புள்ளி - அமைச்சர் ஜி.பரமேஸ்வர்
கர்நாடகத்தில் நக்ஸல் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
1 min
மகர விளக்கு பூஜை: திருவாபரண பெட்டி ஜன. 14-இல் சபரிமலை வந்தடையும்
மகர விளக்கு பூஜை நாளன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பெட்டியின் ஊர்வலம் பந்தளம் அரண்மனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) தொடங்கி சபரிமலை சந்நிதானத்தை செவ்வாய்க்கிழமை (ஜன. 14) வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
தில்லி குடியரசு தின அணிவகுப்பு: 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
76-ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பைக் காண பாராலிம்பிக் வீரர்கள் மற்றும் கைத்தறி கைவினைஞர்கள் உள்பட சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
1 min
சென்னையுடன் டிரா செய்தது ஒடிஸா
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
![சென்னையுடன் டிரா செய்தது ஒடிஸா சென்னையுடன் டிரா செய்தது ஒடிஸா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/FWtdFtOD7O3ZHh6XWyBsys/1736486368533.jpg)
1 min
அயோத்தியில் சிலை பிரதிஷ்டை ஆண்டுவிழா ஏற்பாடுகள் தீவிரம்
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
![அயோத்தியில் சிலை பிரதிஷ்டை ஆண்டுவிழா ஏற்பாடுகள் தீவிரம் அயோத்தியில் சிலை பிரதிஷ்டை ஆண்டுவிழா ஏற்பாடுகள் தீவிரம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/YAaz6AIj9QtMvsEd3p4sys/1736486390454.jpg)
1 min
ராஜஸ்தானிடம் தோல்வி: வெளியேறியது தமிழ்நாடு
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரிலிமினரி காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு 19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் வியாழக்கிழமை தோற்றது.
![ராஜஸ்தானிடம் தோல்வி: வெளியேறியது தமிழ்நாடு ராஜஸ்தானிடம் தோல்வி: வெளியேறியது தமிழ்நாடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/jvzW2LAGH3yxsK9dqDfsys/1736486379823.jpg)
1 min
சாத்விக்/சிராக் முன்னேற்றம்
மலேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான ஆடவர் இரட்டையர்களான, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி, காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
![சாத்விக்/சிராக் முன்னேற்றம் சாத்விக்/சிராக் முன்னேற்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/tNvw0RJVnSkwZtGXjDjsys/1736486405954.jpg)
1 min
10,000 இந்தியர்களின் மரபணு தரவுகள்; பிரதமர் மோடி வெளியீடு
ஆரோக்கியமாக உள்ள 10 ஆயிரம் இந்தியர்களின் மரபணு மாறுபாடுகளின் விரிவான தரவுகளை ஆய்வுக்காக பிரதமர் மோடி வியாழக்கிழமை வெளியிட்டார்.
1 min
மியான்மர்: வான்வழித் தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு
மியான்மரில் சிறுபான்மை ஆயுதக்குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
![மியான்மர்: வான்வழித் தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு மியான்மர்: வான்வழித் தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/2nfGHViv8BX2SVaXCtpsys/1736486477010.jpg)
1 min
டாடா மோட்டார்ஸ் விற்பனை 3.42 லட்சமாக அதிகரிப்பு
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை கடந்த டிசம்பரில் 3,41,791-ஆக அதிகரித்துள்ளது.
![டாடா மோட்டார்ஸ் விற்பனை 3.42 லட்சமாக அதிகரிப்பு டாடா மோட்டார்ஸ் விற்பனை 3.42 லட்சமாக அதிகரிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/3OnpyD9RTBpgkAx9273sys/1736486497510.jpg)
1 min
ரஷிய தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் ஸபோரிஷியா நகரில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்.
![ரஷிய தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு ரஷிய தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/EFg03ZSKCUDmATLnCj4sys/1736486444802.jpg)
1 min
முன்னணிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
![முன்னணிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி முன்னணிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/Ko4hfzYVv7DYfIlE2mtsys/1736486467889.jpg)
1 min
46 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46ஆயிரத்தைக்கடந்துள்ளது.
1 min
டிசிஎஸ் நிகர லாபம் 12% உயர்வு
கடந்த டிசம்பர் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஸின் நிகர லாபம் 11.95 சதவீதம் உயர்ந்துள்ளது.
![டிசிஎஸ் நிகர லாபம் 12% உயர்வு டிசிஎஸ் நிகர லாபம் 12% உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/TDTZ5bxwK4yATDg95Tisys/1736486517653.jpg)
1 min
கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் இன்னும் அதிக சேதம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
![கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/kQuSIBK9mlXVYkX2Wq5sys/1736486443821.jpg)
1 min
லெபனான் அதிபராக ஜோசப் ஆவுன் தேர்வு
லெபனான் அதிபராக ராணுவ தளபதி ஜோசப் ஆவுனை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை தேர்ந்தெடுத்தது.
![லெபனான் அதிபராக ஜோசப் ஆவுன் தேர்வு லெபனான் அதிபராக ஜோசப் ஆவுன் தேர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/z26j3lwKZEUqYi1Xazwsys/1736486527308.jpg)
1 min
நலம் தரும் நடராசர் தரிசனம்
வைகைக் கரை வாதவூரில், அந்தணர் குலத்தில் சம்புபாத சரிதர்- சிவ ஞானவதிக்கு மகனாகப் பிறந்தார் வாதவூரர். இவர் கல்வியில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரானார். புலமை மிக்கவருக்கு 'தென்னவன் பிரமராயன்' எனும் பட்டமும் கிடைத்தது.
![நலம் தரும் நடராசர் தரிசனம் நலம் தரும் நடராசர் தரிசனம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1956420/0u4cCTITSsZUFnt2ZCisys/1736486576801.jpg)
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only