Malai Murasu Chennai - October 21, 2024
Malai Murasu Chennai - October 21, 2024
Få ubegrenset med Magzter GOLD
Les Malai Murasu Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99
$8/måned
Abonner kun på Malai Murasu Chennai
1 år $25.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
October 21, 2024
பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர்!
31 ஜோடி திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் ஸ்டாலின் காட்டமான பேச்சு!!
1 min
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இது நாளை மறுநாள் புயலாக உருமாறும். இந்தப் புயல் ஒடிசா-வங்க தேசம் வழியாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படுகின்றன! தென்னக ரெயில்வே திட்டம்!!
கவரைப்பேட்டை ரெயில் விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சதிவேலை காரணம் எனத் தெரிய வந்துள்ளது. நட்டுகளும், போல்ட்டுகளும் கழற்றப்பட்டுள்ளன.
1 min
திருவேற்காடு கோலடியில் : மின்சார கம்பியை தொடும் அளவிற்கு மலைபோல் குப்பை குவியல்!
Thiruverkadu, municipality, garbage, electric wires, high voltage, pollution, private company, plastic waste, public health, Tamil Nadu government.
1 min
நான் ஒரு ஆர். எஸ்.எஸ். காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்!
நான் ஒரு ஆர்.எஸ்.எஸ். காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தமிழக ஆளுநர் மாற்றப்பட இருப்பதாக வெளியாகும் செய்திகள் வெறும் யூகங்கள் தான், ஆனால் தமிழக ஆளுநர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
1 min
ஏர் இந்தியா விமானத்தில் யாரும் பயணிக்காதீர்!
ஏர் இந்தியா விமானத்தில் நவம்பர் 1 முதல் 19 வரையிலான காலத்தில் யாரும் செல்லக்கூடாது என அமெரிக்காவில் உள்ள சீக்கிய தீவிரவாதி எச்சரிக்கை விடுத்துள்ளான்.
1 min
போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது!
சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
1 min
‘ஆன்லைன்' டிக்கெட்டை ஊக்குவிக்க புதிய திட்டம்!
செவ்வாய்க்கிழமை தோறும் முகாம்கள் நடத்தப்படுகிறது!!
1 min
பட்டாசு வெடிக்கும் நேரத்தை ஒரு மணி நேரம் கூட்ட வேண்டும்! ஜி.கே.வாசன் எம்.பி. அறிக்கை!!
தமிழக அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 1-வது மணியிலும், மாலை 1-வது மணியிலும் ஒரு மணி நேரம் கூட்ட வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
1 min
சோனியா-ராகுல்-பிரியங்கா திறந்த வாகனத்தில் பேரணி!
23-ஆம் தேதி மனு தாக்கல் செய்த பிறகு நடத்துகின்றனர்!!
1 min
Malai Murasu Chennai Newspaper Description:
Utgiver: Malai Murasu
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt