Tamil Mirror - September 04, 2024
Tamil Mirror - September 04, 2024
Få ubegrenset med Magzter GOLD
Les Tamil Mirror og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99
$8/måned
Abonner kun på Tamil Mirror
1 år $17.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
September 04, 2024
தமிழ் மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கும் “தமிழ் வாக்கு" - அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு
அனைவரும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார்கள் பிக்குகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் நிற்கிறார்கள். அவர்கள் சட்டத்தையோ நீதிமன்றத்தையோ மதிப்பதில்லை
2 mins
"அஸ்வெசுமவால் சமூர்த்தி மரணம்" எதிரணிக்கு பாய்ந்தவர் தெரிவிப்பு
அஸ்வெசும நலன்புரி திட்டத்தால் சமுர்த்தி திட்டம் இயற்கை மரணமடைந்துள்ளதாக ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு செவ்வாய்க்கிழமை (03) சென்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார சுமித்ராராச்சி, இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தவில்லை என குற்றஞ்சாட்டினார்.
1 min
புதிய எம்.பியாக பதவிப்பிரமாணம்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதானகே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் செவ்வாய்க்கிழமை(03) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
1 min
“இழுத்தடிக்கவே தெரிவுக் குழு"
எந்த பிரச்சினைக்காகவாவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவுக் குழு அமைப்பதாகத் தெரிவித்தால், அந்த விடயத்தை இழுத்தடிப்பதற்கே அந்த தெரிவுக் குழு அமைக்கப்படுகின்றது என்பதனை தெரிந்து கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
1 min
"என்னுடனேயே மக்கள் உள்ளனர்”
இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
1 min
“சேறு பூசுகின்றனர்"
எமது வெற்றிக்காக மக்கள் அணி திரண்டு கொண்டிருக்கின்ற விதத்தைக் கண்டு எதிரான குழுவினர் பதற்றமடைந்து மிகவும் கீழ்த்தரமான சேறு பூசல்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
"சிறகு: சிதறடிக்க அல்ல சிறகடிக்க”
ஜனாதிபதி வேட்பாளர் திலகரின் தேர்தல் விஞ்ஞாபனம், \"சிறகு: சிதறடிக்க அல்ல, சிறகடிக்க” எனும் மகுட வாசகத்துடன் சனிக்கிழமை (07) வெளியிடப்படவுள்ளது.
1 min
"41 இராணுவ அதிகாரிகளை விசாரிக்கும் சட்டமூலம்"
கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 41 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளும் ஏற்பாடுகளுக்காகவே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது என சபையில், செவ்வாய்க்கிழமை (03) குற்றஞ்சாட்டப்பட்டது.
1 min
நல்லடக்கம், தகனஞ் செய்தல் உரிமைச் சட்டம்
உயிரிழந்த பின்னர், ஒவ்வொரு நபர்களின் உடலங்களையும் அகற்றுகின்ற விதம் தொடர்பாகத் தீர்மானிக்கின்ற உரிமையைக் குறித்த நபருக்கே வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1 min
அவுஸ்திரேலியாவிலிருந்து அரியநேத்திரனுக்கு நிதி பங்களிப்பு
தமிழர்கள் சார்பில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது.
1 min
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழங்கிய ஆதரவை மறக்க மாட்டேன்”
நாட்டுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாகவும், அதன்படி, புதிய இலங்கையை உருவாக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தானுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பங்களாதேஷ்
பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.
1 min
புளூ நேவி சவால் கிண்ண கிரிக்கெட் தொடர்: டொப்ரேங்கை வென்ற விக்டோரியஸ்
அஸ்ஹர் இப்றாஹிம் புளூ நேவி சவால் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது சுற்றுப் போட்டியொன்றில் கல்முனை டொப்ரேங் விளையாட்டுக் கழகத்தை கல்முனை விக்டோரியஸ் விளையாட்டுக் கழகம் வென்றது.
1 min
இடைக்கால அரசத் தலைவரால் பங்களாதேஷில் புது சர்ச்சை
பங்களாதேஷ் இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ், முஸ்லிம் மத பிரிவினைவாதி தலைவர் மமுனுல் ஹக்-ஐ சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min
அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் பட்லர் விளையாடுவது சந்தேகம்
கெண்டைக்கால் பின்தசைக் காயமொன்றிலிருந்து குணமடைந்து வருவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவொன்று காரணமாக அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில் இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜொஸ் பட்லர் விளையாடுவது சவாலுக்குள்ளாகியுள்ளது.
1 min
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்கள் அதிகரிப்பு
கனடா எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத்துறை ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
1 min
பசு கடத்துவதாக எண்ணி மாணவன் படுகொலை
பசு கடத்துவதாக தவறுதலாக நினைத்த கும்பல், மாணவன் ஒருவரை படுகொலை செய்த சம்பவம் ஒன்று ஹரியானா மாநிலம், பரிதாபாதில் அரங்கேரியுள்ளது.
1 min
மாணவர்கள் மீது பேருந்து மோதி 11 பேர் பலி
சீனாவில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பேருந்து மோதியதில், 10 மாணவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1 min
Tamil Mirror Newspaper Description:
Utgiver: Wijeya Newspapers Ltd.
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt