Tamil Mirror - November 13, 2024
Tamil Mirror - November 13, 2024
Få ubegrenset med Magzter GOLD
Les Tamil Mirror og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Tamil Mirror
1 år $17.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
November 13, 2024
மசாஜ் நிலையம் சென்றவருக்கு சோதனை
பம்பலபிட்டியிலுள்ள மசாஜ் நிலையத்திற்கு நபரொருவரை அழைத்து, அவரின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு மில்லியன் ரூபாய் தொகையைப் பணப் பரிமாற்றம் செய்யுமாறு வற்புறுத்திய தம்பதி உட்பட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
பாம்பன் பாலத்தில் மறியல் போராட்டம்
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஒருங்கிணைந்து செவ்வாய்க்கிழமை (12) பாம்பன் பாலத்தில் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.
1 min
சுழிபுரம் கூட்டத்தில் குழப்
வட்டுக்கோட்டை - சுழிபுரம் பகுதியில், திங்கட்கிழமை (12) நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
1 min
படகில் சென்று வானூர்தியில் திரும்பிவரும் வாக்குப்பெட்டி
நாட்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம்குறிகாட்டுவான், நெடுந்தீவுக்கு இடையிலான விசேட படகு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
1 min
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடல்
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கும் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி செயலகத்தின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி ஜே.எம்.விஜேபண்டார தெரிவித்துள்ளார்.
1 min
பாதுகாப்பு எச்சரிக்கையை மீள பெறவும்
அமெரிக்க தூதரகத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை
1 min
21/4 தாக்குதல் விவகாரம் பிள்ளையானிை அழைத்தது CID
முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
1 min
முறைகேடாக முந்த முயன்ற சாரதி படுகாயம்
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸூம், வானொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், வானின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
1 min
18 நாட்களுக்கு விசேட போக்குவரத்து
தற்போதுள்ள பேருந்துகளை செவ்வாய்க்கிழமை (12) முதல் திங்கட்கிழமை(18) வரை இயக்குமாறு அனைத்து இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) டிப்போக்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
1 min
பியூமியின் வழக்ை துரிதப்படுத்துமாறு கோரிக்கை
பியூமி ஹன்சமாலிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்குக் கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
1 min
யாழில் 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைப்பு
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாகச் செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.
1 min
70 ஆண்டுகளில் 2 இலட்சம் பேருக்கு நேர்ந்த கொடூரம்
பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர்
1 min
என்.பியில் சங்கத்தின் புதிய தலைவர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபி சங்கர் இலங்கை என்.பியில் சங்கத்தின் 2024-2025ஆம் ஆண்டுக்கான தலைவராகப் பதவியேற்றார்.
1 min
அதிகாரிகள் தீவிர அக்கறை
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் முன்னேற்றம் மற்றும் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் தலைமையில் நுவரெலியா மாநகர சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.
1 min
சோயா அறுவடையும் விழிப்பூட்டலும்
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள ஏற்பாட்டில் போரதீவுப்பற்று - சங்கர்புரத்தில் முன்மாதிரி துண்டமாக செய்கை பண்ணப்பட்ட சோயா மற்றும் சேதன மரக்கறிகளின் அறுவடையும் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வும் திங்கட்கிழமை (11) அன்று, றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவிற்குப் பொறுப்பான விவசாய போதனாசிரியர் துஷ்யந்தி ஜதீஸன் தலைமையில் நடைபெற்றது.
1 min
கிணற்றில் இருந்து சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் - மயிலங்காடு பகுதியில் தோட்ட கிணற்றிலிருந்து மயிலங்காடு, ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது.
1 min
ட்ரம்ப் - புட்டின் கலந்துரையாடல் மறுக்கும் ரஷ்யா
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியதாக வெளியான செய்தியை மறுத்துள்ள ரஷ்ய ஜனாதிபதி மாளிகை, இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் கண்டித்துள்ளது.
1 min
இலங்கையை வீழ்த்துமர் நியூசிலாந்து?
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது தம்புள்ளயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
1 min
தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்
பங்களாதேஷுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
1 min
மணிப்பூரில் பதற்றம் ஊரடங்கு அமுல்
மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Utgiver: Wijeya Newspapers Ltd.
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt