Tamil Mirror - December 25, 2024
Tamil Mirror - December 25, 2024
Få ubegrenset med Magzter GOLD
Les Tamil Mirror og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Tamil Mirror
1 år$356.40 $12.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
December 25, 2024
தள்ளிவிட்டதால் தாய் மரணம்; மகன் கைது
வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கொடுத்த உணவு கெட்டுப்போனதால் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மகன், தாயைத் தள்ளிவிட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய், திங்கட்கிழமை (23) உயிரிழந்துள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
கடற்றொழில் சட்டத்தை இரத்துச் செய்ய அங்கிகாரம்
கடந்த 1996ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர் வாழ் உயிரின வளங்கள் சட்டம் இதுவரைக்கும் 08 சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டத்தை இரத்துச் செய்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதுவரை குறித்த பணி பூர்த்தி செய்யப்படவில்லை.
1 min
ஆசிரியர்களுக்கான தடை தற்காலிகமாக இடை நிறுத்தம்
மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்குத் தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதை மட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
1 min
“அரிசி விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது”
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியை விநியோகிக்கும் முறையில் சிக்கல்கள் இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது.
1 min
குஷ்டன் ரஷ்ய பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிய வெளிநாட்டவரைக் கைது செய்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று அவருடைய பயணப்பொதியை சோதனையிட்டபோது, அதிலிருந்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 'குஷ்' கைப்பற்றப்பட்டது.
1 min
இரண்டு சிறுத்தை குட்டிகள் மீட்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன்டிலரி மேற்பிரிவு தோட்ட தேயிலை மலையில் இருந்து இரண்டு சிறுத்தைக் குட்டிகள் செவ்வாய்க்கிழமை (24) காலை மீட்கப்பட்டதாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
ஜனாதிபதி நிதியை முறைகேடு செய்தமை தொடர்பில் விசாரணை
ஜனாதிபதி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
1 min
புதிய இணையத்தள போர்டல் அறிமுகம்
இஸ்ரேலிய வேலைகளுக்கு விண்ணப்பித்த தொழிலாளர்களுக்குத் தகவல்களைப் பெற புதிய இணையதள போர்டல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
ஜனாதிபதி அனுர, பிரதமர் ஹரிணி, சஜித் வாழ்த்து
இயேசு பிறப்புக்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
1 min
யாழ். வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை
பண்டிகை காலத்தை முன்னிட்டுயாழ்.
1 min
அரிசி இறக்குமதி காலம் நீடிப்பு
அரிசி இறக்குமதி/கொள்முதலுக்கான அனுமதியை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
1 min
பிரத்தியேக செயலாளராக கலாநிதி சிவப்பிரகாசம் நியமனம்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் ஆலோசகருமான கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
“மக்களின் காணிகள் அவர்களுக்கே உரித்தானது”
பொது மக்களின் காணிகள் அவர்களுக்கே உரித்தானது. அதை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
1 min
154 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்
சப்ரகமுவ மாகாணத்தில் புதிதாக 154 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
1 min
ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் கோரிக்கை
வழக்குகளை எதிர்கொள்வதற்காக பங்களாதேஷின் முன்னாள் பிரதமர்ஷேக் ஹசீனாவை பங்காளதேசஷுக்கு திருப்பி அனுப்புமாறு இந்தியாவுக்கு, பங்காளதேஷ் இடைக்கால அரசு, செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
1 min
நியூசிலாந்துக்கெதிரான இலங்கை குழாமில் மலிங்க
நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கை குழாமில் வேகப்பந்துவீச்சாளர் எஷான் மலிங்க இடம்பெற்றுள்ளார்.
1 min
அவுஸ்திரேலியாவை வெல்லுமா இந்தியா?
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியானது மெல்பேணில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
1 min
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலையை ஒப்புக்கொண்டது இஸ்ரேல்
ஜூலை மாதம், ஈரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்துள்ளதை இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சரான இஸ்ரேல் காட்ஸ், முதன்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Utgiver: Wijeya Newspapers Ltd.
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt