Tamil Mirror - April 19, 2021
Tamil Mirror - April 19, 2021
Få ubegrenset med Magzter GOLD
Les Tamil Mirror og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Tamil Mirror
1 år$356.40 $12.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
April 19, 2021
சூடுபிடிக்கிறது கொழும்பு அரசியல்
பங்காளிகளுடன் காலையும் மாலையும் முக்கிய சந்திப்பு
1 min
'மக்கள் அசட்டையாக நடந்துகொள்கின்றனர்'
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஏற்படுவதைத் தடுக்க அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமெனவும், வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிவது அவசியமெனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
1 min
கடைக்குத் தீ வைத்த கணவன் சரண்
மொரவெவ எட்டாம் வாய்க்கால் பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கடைக்குத் தீவைத்த சம்பவமொன் நேற்று முன்தினம் (17) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்
1 min
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாவிடின் 'உணவகங்கள் மூடப்படும்'
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவு தயாரிக்கும் நிலையங்கள், விற்பனை நிலையங்கள் போன்றவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன், நேற்று (18) தெரிவித்தார்.
1 min
தப்பிய கெப் சரிந்தது; பயணித்தோர் மாயம்
தேடி வலை: மரக்குற்றிகள் சிக்கின
1 min
முருங்கை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
முருங்கை மரத்தின் மருத்துவ மதிப்பு, பொருளாதார பெறுமதியை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் முருங்கை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கல்லடி கமநல அபிவிருத்தி திணைக்கள கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி இ.சிறிபிரதீப் தலைமையில் நடைபெற்றது.
1 min
கொணக்கொலையில் காட்டாறு கரைபுரண்டது
35 குடியிருப்புகள் பாதிப்பு: இரவோடு இரவாக களத்தில் குதித்தார் ஜீவன்
1 min
அரச தோட்டங்களில் '1,000 ரூபாய் இல்லை'
எஸ்.கணேசன், ஆ.ரமேஸ்
1 min
விருட்சத்தை உருவாக்கும் 'விதையே ஓய்வெடுங்கள்'
யாரால் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் அழ வைக்கலாம், ஆனால், ஓரிருவரால் மட்டுமே சிரிக்கவைக்க முடியும்.
1 min
'நான் நலமாக இருக்கிறேன்'
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இருந்தபோதிலும் தான், வைரஸ் தாக்கத்தை அடுத்தும் நலமாக இருப்பதாகவும் தனது அன்றாட பணிகளை எப்போதும் போல மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Utgiver: Wijeya Newspapers Ltd.
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt