Tamil Murasu - October 23, 2024
Tamil Murasu - October 23, 2024
Få ubegrenset med Magzter GOLD
Les Tamil Murasu og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Tamil Murasu
1 år $69.99
Kjøp denne utgaven $1.99
I denne utgaven
October 23, 2024
செம்பவாங் நார்த், உட்லண்ட்ஸ் நார்த்தில் 14,000 வீவக வீடுகள்
சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் அதிக வீடுகளைக் கட்டும் இலக்கின்படி, 2035ஆம் ஆண்டுக்குள் செம்பவாங் நார்த், உட்லண்ட்ஸ் நார்த் ஆகிய இரு புதிய வீடமைப்புப் பேட்டைகளில் கிட்டத்தட்ட 14,000 வீடுகள் கட்டப்பட உள்ளன.
1 min
என்யுஎஸ்-இந்தியப் பல்கலைக்கழகங்கள் கூட்டுப் பட்டக்கல்வி குறித்துப் பரிசீலனை
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் (என்யுஎஸ்) இந்தியாவின் உயர்கல்வி நிலையங்களும் இணைந்து கூட்டுப் பட்டக்கல்விப் பாடத்திட்டங்கள் குறித்து ஆராய்வதாக இந்தியாவின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
1 min
முடக்கப்பட்ட போலி இணையத்தளங்கள்
பகைமையைத் தூண்டும் தவறான தகவல்கள்
1 min
தான் ஓர் அரசியல் அகதி என்கிறார் லீ சியன் யாங்; சிங்கப்பூர் மறுப்பு
1951 ஐநா அகதிகள் மாநாட்டின் கீழ், தாம் சிங்கப்பூரின் அரசியல் அகதியாகிவிட்டதாக, திரு லீ சியன் யாங், அக்டோபர் 22ஆம் தேதி அன்று ஒரு ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
2 mins
பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம்முக்கு அடுத்தாண்டு திருமணம்
பாட்டாளிக் கட்சியின் தலைவர் சில்வியா லிம், தமது நீண்டநாள் துணைவரான குவா கிம் சோங்கை 2025 ஜனவரியில் திருமணம் செய்யவுள்ளார்.
1 min
இணையத்தில் 100% பாதுகாப்பை அடைவது சாத்தியமில்லை: டேவிட் கோ
மின்னிலக்கச் சுற்றுச்சூழல் அமைப்பில் நம்பிக்கையை வளர்ப்பதற்காக சமூகம் இணையப் பாதுகாப்பிற்கான அதன் அணுகுமுறையை மறுசீரமைக்க வேண்டும் என்று சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு (சிஎஸ்ஏ) கூறுகிறது.
1 min
பிரித்தம் சிங்கின் வழக்கு; நேற்று விசாரணை இல்லை
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கின் வழக்கில் வாதாடும் தற்காப்பு வழக்கறிஞரான ஆன்ட்ரே ஜுமாபோய்க்கு உடல் நலம் சரியில்லை என அவரது குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் அரிஸ்டாட்டல் இமானுவெல் இங் தெரிவித்துள்ளார்.
1 min
$1.9 மி. மோசடி: ஆடவருக்கு 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை
‘புருடென்ஷியல் அஷ்யூரன்ஸ் கோ சிங்கப்பூர்’ நிறுவனத்தின் உரிமைகோரல் மதிப்பீட்டாளர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல தவறான உரிமைகோரல்களைச் செய்து மொத்தமாக சுமார் $1.9 மில்லியன் தொகையைக் கையாடல் செய்து நிறுவனத்தை ஏமாற்றியுள்ளார்.
1 min
பத்தில் எட்டு முதியவர்கள் தற்போது வசிக்கும் வீடுகளிலேயே மூப்படைய விருப்பம்: ஆய்வு
சிங்கப்பூரில் பத்தில் எட்டு முதியவர்கள் தற்போது அவர்கள் தங்கியிருக்கும் வீடுகளிலேயே மூப்படைய விருப்பம் தெரிவித்துள்ளதாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தின் ஆய்வு கூறுகிறது.
1 min
சூரிய மின்சக்தி இறக்குமதிக்கு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதல்
சிங்கப்பூர் 2035ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவிலிருந்து 1.75 கிகாவாட் சூரிய மின்சக்தியை இறக்குமதி செய்வதற்கு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை வழங்கியுள்ளது.
1 min
நார்த் புவன விஸ்தாவில் கல்வி அமைச்சு கட்டடத்தின் கட்டுமான பணிகள் 2025ல் தொடங்கும்
கோ கெங் சுவீ நிலையத்துக்கான கட்டுமானம் 2025ல் தொடங்கும் என்று கல்வி அமைச்சு அக்டோபர் 22ஆம் தேதி தெரிவித்தது.
1 min
காதலனுக்காக வங்கிக் கணக்கு; 75வயது மூதாட்டிக்கு ஐந்து வாரச் சிறைத் தண்டனை
வாட்ஸ் ஆப் செயலி மூலம் அறிமுகமான தமது காதலனுக்கு உதவி செய்யும் நோக்கில் வங்கிக் கணக்குத் தொடங்கிய 75 வயது மூதாட்டிக்கு ஐந்து வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
நித்தியானந்தா மீது நீதிமன்றம் காட்டம்
இந்திய நீதித்துறைக்கு நித்தியானந்தா சவால் விடுவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை
டாணா புயல் காரணமாக தமிழகத்தின் பலபகுதிகளில் கனமழை: வானிலை ஆய்வு மையம்
1 min
ரூ.499க்கு 15 மளிகைப் பொருள்கள்: 'அமுதம் பிளஸ்' திட்டத்தைக் தொடங்கிய அமைச்சர்
ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான 15 மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரூ.499க்கு வழங்கப்படும் ‘அமுதம் பிளஸ்’ திட்டத்தினை அமைச்சர் சக்கரபாணி செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 22) தொடங்கிவைத்தார்.
1 min
வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு
இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் திங்கட்கிழமை (அக்டோபர் 21) கொட்டித்தீர்த்த கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
1 min
திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாண் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு
ஹைதராபாத்: திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் முன்னிலையாக வேண்டும் என்று ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
‘பிரிக்ஸ் அமைப்புக்கு முன்னுரிமை’
பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
1 min
ரோஹிங்யா அகதிகள் படகை மீட்க இந்தோனீசியாவிற்கு ஐநா வேண்டுகோள்
ஐக்கிய நாட்டு நிறுவன (ஐநா) அகதிகள் அமைப்பு, இந்தோனீசியக் கரைக்கருகே தத்தளிக்கும் ரோஹிங்யா அகதிகள் படகை மீட்கும்படி அந்நாட்டு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
இஸ்ரேல் மீது சரமாரியாக உந்துகணைகளை ஏவியதாக ஹிஸ்புல்லா தகவல்
ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் டெல்அவிவ் நகர் மீதும் ஹைஃபாவிலுள்ள கடற்படைத் தளம் மீதும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) காலை, சரமாரியாக உந்துகணைகளை ஏவியதாகத் தெரிவித்துள்ளது.
1 min
சரித்திரம் படைத்த சாதனை மகளிர்
2016ல் சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிரந்தர மேல்முறையீட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி ஜூடித் பிரகாஷ், 72.
2 mins
முத்தமிழும் தித்தித்த தெமங்கோங் தீபாவளி
‘தெமங்கோங்’ தீபாவளி மரபுடைமை 2024 கண்காட்சியில் இடம்பெற்ற கலைப்படைப்புகளைப் பார்வையிடும் சட்ட, போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை. படம்: தெமங்கோங்எஸ்ஜி
1 min
'விடைபெற்றேன்; கேட்பாரில்லை'
நடிகை சமீரா ரெட்டி தமிழ், தெலுங்கு உட்பட ஏராளமான தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
1 min
சாதிக்கத் துடிக்கும் வாரிசுகள்...
திரைப்படத்துறையில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோரின் வாரிசுகள் திரையுலகில் சாதிக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.
1 min
Tamil Murasu Newspaper Description:
Utgiver: SPH Media Limited
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt