Tamil Murasu - December 15, 2024
Tamil Murasu - December 15, 2024
Få ubegrenset med Magzter GOLD
Les Tamil Murasu og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Tamil Murasu
1 år $69.99
Kjøp denne utgaven $1.99
I denne utgaven
December 15, 2024
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார் யூன்
தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவதன் தொடர்பில் முடிவெடுக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்துள்ளார்.
1 min
இன்னும் விற்பனைக்கு விடப்படாத 'பிடிஓ' வீடுகள் கட்டுமானம் தொடக்கம்
இன்னும் விற்பனைக்கு விடப்படாத தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் கட்டுமானம் கிளமென்டி, தோ பாயோ, புக்கிட் மேரா ஆகிய இடங்களில் தொடங்கியுள்ளது.
1 min
வேலையிட மரணங்களின் எண்ணிக்கை மும்மடங்கானது
கட்டுமானத் துறையில் 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் பதிவான ஐந்து வேலையிட உயிரிழப்புகள், ஆண்டின் பிற்பாதியில் 15ஆக மும்மடங்காகின.
1 min
சிங்கப்பூரின் வளர்ச்சியிலும் தொடர்ச்சியிலும் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு
சிங்கப்பூரின் பொருளியலில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு இன்றியமையாதது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
2 mins
முழுமைத் தற்காப்பு பயிற்சி 2025ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மீண்டும் வரும்
சிங்கப்பூர் முழுவதும் இவ்வாண்டு அறிமுகமான முழுமைத் தற்காப்பு பயிற்சி அடுத்த ஆண்டு (2025ல்) பிப்ரவரி மாதம் மீண்டும் நடைபெற உள்ளது.
1 min
‘அடுத்த விஸ்வநாதன் ஆனந்த்'
தற்போது உலகின் கவனத்தை தன்வசம் ஈர்த்துள்ள இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் உலகச் சதுரங்க வெற்றியாளராக வென்றது பலரும் எதிர்பாராததே.
1 min
பிரம்மாண்ட டுரியன், நூடல்ஸ்: அக்கம்பக்கங்களை அலங்கரிக்க வரும் கலைப்படைப்புகள்
சிங்கப்பூரை அலங்கரிக்க பிரமாண்டமான டுரியன்களும் உயரமான செண்டோல் கோப்பைகளும் பெரிய நூடல்களும் வருகின்றன.
1 min
ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் 100 ‘ஹாக்ஸ்பில்' ஆமைக்குஞ்சுகள்
ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில், 100க்கும் மேற்பட்ட அருகிவரும் ‘ஹாக்ஸ்பில்’ ஆமைக்குஞ்சுகள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) காலை அதன் கூட்டிலிருந்து வெளியே வந்தன.
1 min
அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்தும் முறையில் மேம்பாடு
அடையாள அட்டை எண்களைத் திரட்டுதல், பயன்படுத்துதல், பகிர்தல் என்பது குறித்த வழிகாட்டிமுறைகளை தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் மேம்படுத்தி வருகிறது.
1 min
தற்காப்புக் கலைமீது தணியாத வேட்கை
தொழில்நுட்பராக சிங்கப்பூரில் ஈராண்டுகாலம் பணியாற்றியபின், டேக்வாண்டோவைத் தமது வாழ்வாதாரமாக மாற்றியவர் மாஸ்டர் யுவராஜ் லோகநாதன், 38.
1 min
வானில் வலம்வரும் கனவு நனவானது
சரவணன் அய்யாவு பலருக்கும் பரிச்சயமான ஒரு முகம்.
2 mins
‘அறிவும் தியாகமும் பணத்திற்கு அப்பாற்பட்டவை'
தொடர்ந்து மாறிவரும் உலகில் சமூகத்தின் ஒட்டுமொத்த வெற்றியை உறுதிசெய்யவேண்டும்.
1 min
நெல்லை தாமிரபரணியில் வெள்ளம்; மீட்புப் பணியினர் குவிப்பு
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன.
1 min
தமிழ்நாட்டில் விடாது பெய்யும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் தென்மாவட்டங்கள்
தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை, நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை (டிசம்பர் 14) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
1 min
பேரிடரால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு இந்தியா உதவிக்கரம்
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் அமைந்துள்ள பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி (Coalition for Disaster Resilient Information) எனும் அமைப்பு தேசிய அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்புகள், பல்வேறு வளர்ச்சி வங்கிகள், நிதியளிப்பு வழிமுறைகள், தனியார் துறை மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டாண்மையில் அமைக்கப்பட்டது.
1 min
ஒரே நாடு, ஒரே தேர்தல்: டிசம்பர் 16ல் மசோதா தாக்கல்
இந்தியா முழுவதும் பரவலாக எதிர்பார்க்கப்படும் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா இம்மாதம் 16ஆம் தேதி திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.
1 min
அல்லு அர்ஜுன் கைது பற்றி தெலுங்கானா முதல்வர் கருத்து
நடிகர் அல்லு அர்ஜுன் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக பேசப்படுகிறது.
1 min
கனிவன்பால் மக்களின் மனங்களை வென்ற ஆசிரியர்
சில நேரங்களில் சிறுசெயலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
1 min
ஈத்துவப்போர் சட்டம்: ஆலோசிக்கும் மலேசியா
மலேசியாவின் சுகாதார அமைச்சு, ஈத்துவப்போர் சட்டத்தை (Good Samaritan Law) அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தி ஸ்டார் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
1 min
இந்தியாவின் வளமையான மரபை ஆராய்ந்த ஆசியான் செய்தியாளர்கள்
ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 13 செய்தியாளர்களை ஒன்றுதிரட்டிய ஐந்தாவது ஆசியான் - இந்தியா செய்தியாளர் பரிமாற்றத் திட்டம் 2024, டிசம்பர் 4ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவேறியது.
1 min
மூன்றாவது டெஸ்ட்: மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் (டிசம்பர் 14) ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
1 min
சிட்டியை எதிர்கொள்ளும் யுனைடெட்
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் மான்செஸ்டர் யுனைடெட்க்கும் மான்செஸ்டர் சிட்டிக்கும் இடையில் நடக்கும் ஆட்டங்களுக்கு எப்போதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.
1 min
போராடுபவர்களுக்கே பொற்காலம்
ஒரு கதாநாயகன் இயக்குநராக அவதாரம் எடுக்க என்ன காரணங்கள் இருக்க முடியும்?
2 mins
என் மனைவிதான் என் முதலாளி; 'பேபி ஜான் பட விழாவில் அட்லீ நெகிழ்ச்சி
‘தெறி’ படத்தை இந்தியில் ‘பேபி ஜான்’ என்ற தலைப்பில் மறுபதிப்பு செய்துள்ளார் இயக்குநர் அட்லீ.
1 min
Tamil Murasu Newspaper Description:
Utgiver: SPH Media Limited
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt