வீட்டையடைந்ததும் அவர்கள் தங்களின் பைகளை அழகாக அவற்றின் சரியான இடத்தில் வைத்தனர். துருவ் அருகில் உள்ள கடைக்குச் சென்று கேண்டில்கள் சிறிதும் ஒரு சிறிய கேக்கும் வாங்கி வந்தான். தான்யா கிச்சனுக்கு சென்று அவளுடைய அம்மா வருவதற்கு முன் எல்லாவற்றையும் தயாராக முன்னரே வைத்திருக்க வேண்டும் என்று கூறினாள்.
Denne historien er fra March 2021-utgaven av Champak - Tamil.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 2021-utgaven av Champak - Tamil.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
வுஃபி ஓட்டம்
வு: ஃபி மான் தினமும் அதிகாலையில் எழுந்து ஓடும்.
தைரியத்தின் வால்
நீ உங்கள் கேரளாவின் தெற்குப் பகுதிக்குச் சென்றால், அம்பலூர் கிராமத்தைக் காணலாம். பாறை, மலைகள், பரந்த புல்வெளிகள் மற்றும் பல்வேறு பண்ணைகளால் நிரம்பியுள்ளது.
தொடர்பில் இருத்தல்
\"உங்கள் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டீர்களா, ஜெஸ்ஸி மற்றும் ஜிம்மி?''
முட்டையின் மர்மம்
சுரேஷின் தந்தை விமல் மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். அவர் நேபாளத்தில், காட்டில் சாலை அமைப்பதற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் குடும்பத்துடன் நேபாளத்தில் குடியேறினார்.
வெற்றி விளையாட்டு!
நண்பர்கள் அனைவரும் குழுமி இருந்தனர், அப்போது வேகமாக தீபா ஓடி வந்தாள். அவள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவள். அதனால் அனைவருக்குமே அவளை பிடிக்கும்.
உதவிக்கரம்
ரம்மியமான சூழலில் அன்று காலை காடு அமைதியாக இருந்தது. பறவைகளின் சத்தம், அணில்கள் ஓசை என வழக்கமான செயலில் விலங்குகள், பறவைகள் எழுந்தன.
கிராமத்து செல்வ வேட்டை
பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த அனன்யா, ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள்.
கசப்பான மேஜிக்
தாரா மற்றும் கேத்தி இருவரும் பிரிக்க முடியாத தோழிகள்.
வித்தியாசமான பேய்
\"மாமா, உங்களிடம் பேய் கதை புத்தகங்கள் ஏதேனும் உள்ளதா?\" என புத்தக விற்பனையாளரிடம் 10 வயது அமீர் கேட்டான்.
இனிய நட்பு
சீக்கூ முயலும், பிளாக்கி கரடியும் ஆழ்ந்த நட்பு கொண்டவை.