CATEGORIES
Kategorier
அரசு பஸ்களில் 25 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம்!
அரசுபோக்குவரத்துக்கழ கப்பேருந்துகளில் 100கி.மீ. தூரம் வரை மகளிர் சுயஉத விக்குழுக்கள் தாங்கள் தயா ரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை கட்டணம் இன்றி எடுத்துச்செல்லலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அரசு செய்திகுறிப்பில்கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆளில்லா விமானம், டிரோன்கள், |செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி!
வி.ஐ.டி. சென்னை - எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஒப்பந்தம்!!
கோவை சி.பி.சி.ஐ.டி.அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி ஆஜர்!
கொடநாடு கொலை - கொள்ளை குறித்து ஜெயலா லிதாவிடம் பாதுகாப்பு அதி காரியாக இருந்த நபர், கோவை சி.பி.சி.ஐ.டி. அலு வலகத்தில் இன்று ஆஜரானார்.

திருத்தணி சந்தைக்கு காமராஜர் பெயர்: என்.ஆர். தனபாலன் வரவேற்பு!
திருத்தணி மார்க்கெட்டுக்கு மீண்டும் பெருந்தலைவர் காமராஜரின் பெயரை சூட்டியதற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வரவேற்றுள்ளார்.

மதுரவாயலில் வாகனம் மோதியதில் அ.தி.மு.க. நிர்வாகி பலி!
மதுரவாயலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற அ.தி.மு.க. நிர்வாகி பலியானார்.
சென்ட்ரல் அருகே போதைப் பொருள் விற்ற காதல் ஜோடி கைது!
சென்னை சென்ட்ரல் அருகே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
அய்மனாவரத்தில் பரிதாபம் மகன் கண் முன்னே தாய் நசுங்கி சாவு! பைக் மீது லாரி மோதியது!!
பைக் மீது லாரி மோதியது!!

சென்னையில் பசு காப்பகங்கள் அமைக்கப்படும்!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்!!

ஐ,பி.எல் போட்டிகளின் போது சிகரெட், மது விளம்பரங்களுக்கு தடை !
மத்திய அரசு உத்தரவு !!
அமேசானில் ஐபோன் பரிசு விழுந்ததாக கூறி ரூ. 1 லட்சம் அபேஸ்!
மர்மநபருக்கு போலீசார் வலை!!

பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் மீது அவதூறு பேசுவதா?
தர்மேந்திர பிரதானுக்கு விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்!
ஜார்ஜ் டவுனில் ரூ.9.85 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட பதிவுத்துறை அலுவலகங்கள் திறப்பு!
ஜார்ஜ் டவுனில் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.கே.சேகர்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
பள்ளி, கல்லூரிகளில் யோகாகலையை சேர்க்கவேண்டும்!
முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழிசை கோரிக்கை!!

சென்னையில் ரேஷ்மா அறக்கட்டளை முப்பெரும் விழா!
‘கங்கையும் காவிரியும் இணைய வேண்டும்' என்ற ஒலிநாடாவை தமிழருவி மணியன் வெளியிட்டார்!!
கோவில் உரிமை: அரசு எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது?
‘கோவில்களுக்கு எந்த சாதியின் உரிமை கோர முடியாது என்பதை பிரபாலி 25-ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ.2.2 லட்சம் மோசடி! வாலிபர் கைது!!
சென்னையில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.2.2 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் பயங்கரம்: கள்ளக்காதலில் பள்ளி மாணவியுடன் கார் ஓட்டுநர் தூக்கில் தொங்கி சாவு!
கள்ளக்காதல் விவகாரத்தில் பள்ளி மாணவியுடன் டாக்சி டிரைவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 25 நாட்களுக்குப் பிறகு காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

மத்திய அரசுக்கு எதிராக திருவள்ளூரில் 12-ஆம் தேதி கண்டனப் பொதுக் கூட்டம்!
முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்!!
கிண்டியில் பைக் திருடிய வாலிபர் கைது!
சென்னை கிண்டியில் பைக்கை திருடிவிட்டு ராமாபுரம் பகுதியில் அதே பைக்கை தள்ளிக்கொண்டு சென்றபோது சிக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
13 வயது சிறுவனை கடத்தி கற்பழித்து கொன்ற 2 காமுகர்கள்!
'செக்ஸ்' உறவுக்கு மனைவிகள் மறுத்ததால் 13 வயதை சிறுவனை கடத்திச் சென்று அவனை கற்பழித்து கழுத்தை நெரித்து 2 காமுகர்கள் படுகொலை செய்தனர். பின்னர் அவனது உடலை ஈவு இரக்கமின்றி கிணற்றில் வீசினர்.
அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து இன்று காலை அமெரிக்காவின் நியூயார்க் நகர நோக்கி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.
தேனாம்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் பெண் ஊழியர் தீக்குளிப்பு!
தேனாம்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் பெண்துப்புரவு பணியாளர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணலியில் ரூ.1.90 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
கே.பி. சங்கர் எம்.ஏ.லே. தொகுதி நிதியில் பணி!!
பெங்களூர் ரேஸ் டிப்ஸ்
பெங்களூரில் நாளை பகல் 2 மணிக்கு குதிரை பந்தயம் தொடங்குகிறது. மொத்தம் 8-பந்தயங்கள் நடைபெறுகிறது!.

ரூ.200 கோடி முதலீட்டில் சோழிங்கநல்லூரில் உயர்தர மின் மேலாண்மை உற்பத்தி மையம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவைச் சேர்ந்த ஈட்டன் குழுமத்தின் துணை நிறுவனமான, ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை சோழிங்கநல்லூரில் உயர்தர மின் மேலாண்மை கருவிகள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

பக்கத்து வீட்டுக்குச் சென்றதால் ஆத்திரம்: 5 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை !
உடலை 4 துண்டுகளாக வெட்டி வீசிய கொடூரம்!!
கிருஷ்ணகிரி அருகே வேன் டிரைவர் எரித்துக் கொலையில் கள்ளக்காதலி, காதலனுடன் கைது!
கிருஷ்ணகிரி அருகே தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த வேன் டிரைவர் கொலை வழக்கில் கள்ளக்காதலியுடன் காதலனை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
77 கிலோ கேக் வெட்டப்படுகிறது: அ.தி.மு.க. அலுவலகத்தில் நாளை மகளிர் தினவிழா!
எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்!!
மும்மொழிக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நீக்கம்!
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.ஏ.ல.ஏ.வை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருத்தணியில் உள்ள காமராஜர் சந்தை பெயரை மாற்றக் கூடாது!
தமிழக அரசுக்கு, தேசிய நாடார் சங்கம் வலியுறுத்தல்!!