CATEGORIES
Kategorier
தங்கர்பச்சான் இயக்கத்தில் அதிதிபாலன்!
'கருமேகங்கள் கலைகின்றன'
இறுதி ஆட்டத்தில் தோற்றதால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம்!
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்!!
என் ஏக்கம் தணிந்து விட்டது!
லயனல் மெஸ்சி
தங்கக் காலணி- தங்க பந்து!
நேற்றைய போட்டியில் எம்பாபே 3 கோல் அடித்ததன் மூலம் ஹாட்ரிக் சாதனையும் படைத்தார்.
உலகக் கோப்பை கால்பந்து 3-ஆவது முறையாக வாகை சூடிய 'சிங்கப்படை'!
ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஆட்டம்!!
மொராக்கோவை சீரியசாக எடுத்துக் கொள்வோம்!
பிரான்ஸ் வீரர் ஜூலஸ் கோன்டோ!!
உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த மெஸ்சி
உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் லயோனல் மெஸ்சி முதலிடம் பிடித்தார்.
ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவுடன் மோதப்போவது யார்?
பிரான்ஸ்-மொராக்கோ இன்று பலப்பரீட்சை!
குரோஷியாவை துவம்சம் செய்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா!
நேற்று இரவு முதலாவது அரைஇறுதி போட்டி நடைபெற்றது முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதியது.
ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார்!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு!!
பரத்திடம் நிறைய 'அடி' வாங்கினேன்! வாணி போஜன் சுவாரசிய தகவல்!!
ஆர்.பி.பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியுள்ள புதிய படம், லவ், இதில் பரத், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டத்தை அம்பலப்படுத்தும் ‘விழித்தெழு’!
இந்த ஆன்லைன் சூதாட்டத்தை மையமாக்கி அதன் தீமைகளை விவரித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள படம் தான் 'விழித்தெழு'.
பிரபலமான ‘இந்திய நடிகராக' தனுஷ் தேர்வு!
சர்வதேச அளவில் திரைப்படங்கள், வெப் சீரிஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை வழங்கும் இணைய தளமாக ஐஎம்டிபி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒவ்வொரு பிரிவின் கீழ் டாப் 10 பட்டியலை வழங்கி வருகிறது.
'கைதிகள்' சிறுகதையினை தழுவி உருவான ‘ரத்த சாட்சி’!
'ஆஹா' தமிழ் மற்றும், 'மகிழ் மன்றம்' தயாரிப்பில், ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம்,\"ரத்த சாட்சி\".
புயல், இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது!
3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை; 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அபாயம்!!
3-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது மொராக்கோ!
பெனால்டி ஷூட்-அவுட் முறையில் மலையை முட்டித்தள்ளியது.!!
பாலஸ்தீனக் கொடியுடன் வெற்றியை கொண்டாடிய மொராக்கோ வீரர்கள்
ஸ்பெயினை வென்ற மொராக்கோ வீரர்கள் பாலஸ்தீனக் கொடியுடன் வெற்றியை கொண்டாடினர்.
சுவிட்சர்லாந்துடன் மோதிய போர்ச்சுக்கல் 6 கோல்கள் போட்டு அபார வெற்றி!
சுவிட்சர்லாந்து அணியுடன் மோதிய போர்ச்சுக்கல் 6-1 கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
3-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது மொராக்கோ!
பெனால்டி ஷூட்-அவுட் முறையில் மலையை முட்டித்தள்ளியது!!
பாலஸ்தீனக் கொடியுடன் வெற்றியை கொண்டாடிய மொராக்கோ வீரர்கள்
ஸ்பெயினை வென்ற மொராக்கோ வீரர்கள் பாலஸ்தீனக் கொடியுடன் வெற்றியை கொண்டாடினர்.
சுவிட்சர்லாந்துடன் மோதிய போர்ச்சுக்கல் 6கோல்கள் போட்டு அபார வெற்றி!
சுவிட்சர்லாந்து அணியுடன் மோதிய போர்ச்சுக்கல் 6-1 கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
2027 ஆசிய கோப்பை கால்பந்து வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா!
கடைசி சுற்றில் இந்தியா, சவுதி அரேபியா அணிகள் போட்டியில் இருந்தன. இந்நிலையில் ஆசிய கோப்பையை நடத்தும் போட்டியில் இருந்து விலகுவதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) அறிவித்துள்ளது.
ஜப்பானை வென்று காலிறுதிக்கு முன்னேறியது குரோசியா
உலக கோப்பை தொடரில் இதுவரை 16 அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், 2-வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் இதுவரை நெதர்லாந்து, அர்ஜெண்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.
துர்நாற்றம் வீசுகிறது குளியுங்கள் - கத்தார் மக்களை அவமதித்த கால்பந்து வீரர் மனைவி
தற்போது இவரின் ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது!
13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், நெய்மர் மீண்டும் கோல் அடித்ததோடு ஆட தொடங்கினர். 29-வது நிமிடத்தில் ரிச்சர்லிசன் 3-வது கோலை அடிக்க அந்த அணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலோர மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு'எச்சரிக்கை!
தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர்!!
பீலே நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை
முன்னணி கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை மோசமாக இருக்கிறது.
கால்பந்து போட்டிகளை பார்க்க குடும்பத்துடன் கத்தார் சென்ற வத்தலக்குண்டு ரசிகர்!
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் குடும்பத்துடன் கத்தார் சென்று, உலக கோப்பை போட்டியை நேரில் பார்த்து ரசித்தார். அங்கு ஊர் பேனரை பார்வையாளர்களுக்கு காட்டி மகிழ்ந்தார்.
கால்பந்து ரசிகர்களை கவர்ந்த 'பிபா இட்லி'!
கால்பந்து ரசிகர்கள் இதை விரும்பி வாங்கி சாப்பிடுவதாக உணவக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
செனகல் அணியை வீழ்த்தி இங்கிலாந்து காலிறுதிக்கு தகுதி!
செனகல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.