CATEGORIES
Kategorier
இனக்கவர்ச்சிப் பொறி குறித்து வேளாண் கல்லூரி மாணவி செயல் விளக்கம்
மாவட்டம், மதுரை செல்லம்பட்டியில், ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் சந்தித்து வரும் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவியான காயத்ரி, விவசாயிகளை இனக்கவர்ச்சிப் பொறி குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.
ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள்
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சி
லால்குடி வட்டார விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் இருந்து பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி பற்றி அறிந்து கொள்ள வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளூர் சென்றனர்.
தினம் ஒரு மூலிகை அகில் (அ) காழ்வை
அகில் (அ) காழ்வை என்று அழைப்பார்கள், அகில் கட்டை நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 20% ஆக உயர்வு
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 19 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய உணவு மற்றும் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அட்மா திட்டத்தில் தெருக்கூத்து மூலம் வேளாண் திட்டங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பரப்புரை செய்தல்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி, வேளாண்மை உதவி இயக்குநர் க.பாண்டியின் ஆலோசனையின்படி கே.புதுப்பட்டி, அரிமளம் கிராமத்தில் நடைபெற்றது.
வேளாண்மை கல்லூரி மாணவர்களின் வேளாண் அறிவியல் கண்காட்சி
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வட்டாரம், புதுப்பட்டி கிராமத்தில் பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியின் கீழ் வேளாண் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
எலச்சிபாளையம் வட்டார விவசாயிகளுக்கு உள்மாநில கண்டுணர் சுற்றுலா
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்தும் சார்பாக உள்மாநில கண்டுணர் 2 நாட்கள் சுற்றுலா 50 விவசாயிகளைப் புதுக்கோட்டை இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
கல்லூரி மாணவிகளுக்கு மீன் பிடித்தல் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள், கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக அன்னவாசல் அருகே பரம்பூரில் உள்ள பொன்னையா என்ற விவசாயி-ன் மீன் பண்ணையில் பயிற்சி பெற்றனர்.
தினம் ஒரு மூலிகை வேலிப்பருத்தி
வேலிப்பருத்தி இதய வடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற பூங்கொத்துக்களையும் மென்மையான முட்களை கொண்ட காய்களை உடைய பால் உள்ள பிசுபிசுப்பான ஏறு கொடி.
மசாலா பொடிகள் தயாரித்தல் பற்றிய ஐந்து நாள் தொழில் முனைவோர் பயிற்சி
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 'மசாலா பொடிகள் தயாரித்தல் பற்றிய தொழில் முனைவோருக்கான 5 நாட்கள் இலவச செயல்விளக்கப் பயிற்சி பிப்ரவரி 6ம் தேதி முதல் 10ம் தேத வரை நடைபெற்றது.
சாக்கோட்டை வட்டாரத்தில் வேளாண் கிராமிய கலைநிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரம் பாராவயல் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் அட்மா-விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண்மை உதவி இயக்குநர் ந.சண்முக ஜெயந்தி, தலைமையில் கிராமிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
அமிர்த கரைசல் செயல்விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
மதுரை மாவட்டம், செல்லம்பட்டியில், செல்லம்பட்டியில், மதுரை மாணவிகள் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு காயத்ரிதேவி மற்றும் சுஷ்மிதா ஊரகப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளை சந்தித்து வருகின்றனர்.
மஞ்சள் வண்ண ஒட்டு பொறி பற்றி செயல்முறை விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவி
மஞ்சள் வண்ண பொறியை கத்திரி, தக்காளி, வெண்டைக் காய் போன்ற காய்கறி செடிகளில் பூச்சிகளை ஈர்க்க பயன்படுத்தலாம்
தென்னையில் வேர் ஊட்டம் - ஓர் பார்வை
தென்னை டானிக் தென்னைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த டானிக்.
தேனி அரசு தென்னை பண்ணையில் மரபியல் பன்முகத் தன்மை விழா
தேனி மாவட்டம், அரசு தென்னை பண்ணையில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவணா மற்றும் MLA மகாராஜன் தலைமையில் மரபியல் பன்முகத் தன்மை விழா நடைபெற்றது.
மக்காச்சோளப் படைப்புழு மேலாண்மை
மக்காசோளப்பயிரில் பயிர் பாதுகாப்பு குறித்து நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி வெளியிட்டு உள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியதாவது, நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் அனைத்து வட்டாரங்களிலும் மக்காச்சோளம் 5346 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆய்வு
திருச்சி மாவட்டம், வையம்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை வேளாண்மை துணை இயக்குநர் சு.சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகளுக்கு தென்னையில் வேர் ஊட்டம் குறித்து செயல்முறை விளக்கம்
தென்னை நுண்ணூட்டக் கலவையை உபயோகிக்கும் முறை
தென்னையில் காண்டாமிருக வண்டின் மேலாண்மை குறித்து செயல் விளக்க பயிற்சி
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தெக்காலூர் கிராமத்தில் தென்னை விவசாயிகளுக்குக் காண்டாமிருக வண்டின் மேலாண்மை குறித்த செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
சிறப்பு கால்நடை முகாமில் பங்கேற்ற வேளாண் கல்லூரி மாணவர்கள்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம், ஆன்டாபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை சார்பில் சிறப்பு கால்நடை நலம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நெல் தரிசு உளுந்து பயிரில் ஆளில்லா விமானம் மூலம் த.வே.ப.க. பயறு ஒண்டர் தெளித்தல் பற்றிய செயல்விளக்கம் மற்றும் பயிற்சி
கீழ் வெள்ளாறு உபவடிபகுதியில் நீர் வள நிலவள திட்டத்தின் கீழ் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக (17.02.23) அன்று நெல் தரிசு உளுந்துபயிரில் ஆளில்லா விமானம் மூலம் த.வே.ப.க. பயறு ஒண்டர் தெளித்தல் பற்றிய பயிற்சி மற்றும் செயல்விளக்கம் கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள விளக்கப்பாடி கிராமத்தில் நடைப்பெற்றது.
டிரோன் மூலம் இலை வழி உரம் தெளித்தல் வேளாண் அறிவியல் நிலையம் செயல்விளக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரத்தில் உள்ள அக்கச்சிபட்டி கிராமத்தில் டிரோன் மூலம் இலை வழி உரம் தெளித்தல் செயல்விளக்கம் தொடர்பான வேளாண் அறிவியல் நிலையம், வம்பன் மூலம் ரா.ரகுவரன் மற்றும் அ.நாராயணன் போன்ற முன்னோடி விவசாயிகளின் வயல்களில் முதல் நிலை செயல் விளக்கமாக செய்து காட்டப்பட்டது.
வேளாண் மாணவிகள் மாதுளையில் பேக்கிங் செய்முறை விளக்கம்
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டாரம், இராசிபாளையம் கிராமத்தில், பி.ஜி.பி.வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாதுளையில் பேக்கிங் செய்முறை விளக்கமளித்தனர்.
தினம் ஒரு மூலிகை விராலி
விராலி ரசவாத மூலிகை ஆயகலை 64ல் ஒன்று ரசவாத ரசவாத கலை.
சூரிய ஒளியின் மூலம் செயல்படும் மோட்டார் செட்டை வேளாண் மாணவிகள் பார்வையிடல்
திருவண்ணாமலை வாழவச்சனூர் மாவட்டம், வேளாண் கல்லூரி மற்றும் நிலையத்தில் ஆராய்ச்சி 4ஆம் ஆண்டு படிந்து வரும் மாணவிகள் (வி.அட்சயா, ரா.பவித்ரா, து.தீபா, பா.தேவதர்ஷினி, பு.தேவி, ம.மோ.திவ்யா, மு.ஹர்சத் நிசா, ர.ஜோதிகா, க.மோனிகா) கம்மாளப்பட்டியில் உள்ள பூபதி என்னும் விவசாயியின் வீட்டில் புதிய தொழில் நுட்பமான சூரிய சக்தியில் செயல்படக்கூடிய மோட்டார் பம்ப் செட்டின் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாசனம் செய்யும் முறையை பற்றி விளக்கினார்.
அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
அரியலூர் செந்துறை வேளாண்மை மாவட்டம், வட்டாரத்தில் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் திட்டத்தின் அட்மா மூலம் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சிகள் நடத்தப்பட்டது.
வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு கண்டுணர்வு பயணம்
விக்கிரவாண்டி வட்டாரம் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் மூலமாக பருத்தியில் வேளாண்மை ஒருங்கிணைந்த விவசாயிகளை பூச்சி மேலாண்மை என்ற தலைப்பின் மூலம் 50 திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு வேளாண்மை உதவி இயக்குநர் க.சரவணன் அறிவுரையின் படி அழைத்து செல்லப்பட்டது.
திருந்திய நெல் சாகுபடியில் ஆளில்லா விமானம் மூலம் நானோ யூரியா தெளித்தல் செயல்விளக்க பயிற்சி
கீழ் வெள்ளாறு உபவடி பகுதியில் நீர் வள நில வள திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டம், வேளாண்மை விருத்தாசலம் அறிவியல் நிலையம் (16.2.23) அன்று ஒரு நாள் செயல் விளக்க பயிற்சியாக - திருந்திய நெல் சாகுபடியில் ஆளில்லா விமானம் மூலம் நானோ யூரியா தெளித்தல் பற்றிய செயல்விளக்கம் மங்களூர் ஒன்றியத்தில் உள்ள சாத்தநத்தம் கிராமத்தில் நடைப்பெற்றது.
மா மரங்களில் உதிரும் பூ, பிஞ்சுகள் தடுப்பது எப்படி?
தற்போது மா மரங்கள் பூத்து குலுங்கிக் கொண்டு இருக்கிறது. கூடுதலான பனி மற்றும் பூச்சி நோய் தாக்குதலினால் ஒரு சில இடங்களில் பூ, பிஞ்சு உதிர்வதால் மா விவசாயிகள் செய்வதறியாது திகைத்து போய் நிற்கின்றனர். பூ, பிஞ்சு உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன.