CATEGORIES
Kategorier
ரகுல் பிரீத் சிங் பசுமை கல்யாணம்!
சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே திருமணம் செய்து கொள்ளும் நடிகைகளின் வரிசையில் புதுவரவாக இணைந்திருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தனது நீண்டநாள் காதலன் ஜாக்கி பக்னானியை கோவாவில் வைத்து சீக்கிய-இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளார் ரகுல்.
பறிபோகும் உரிமை?
சிறிதும் பெரிதுமான மாநிலங்களை கொண்டது இந்திய ஒன்றியம். சிறிதோ, பெரிதோ அனைத்தையும் சமமாக பாவிக்கவேண்டியது அரசியல் கடமை. ஏனெனில், ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி இனத்தவர்களுடையதாக இருக்கிறது.
பெண்கள் குளிர்ச்சியானவர்கள்!
மலையாள திரையுலகின் கனவுப் பெண் மமிதா பைஜூ, ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து 'ரிபெல்'படத்தில் நடித்து வருகிறார்.
மனித மூளையில் சிப்!
கனவல்ல நிஜம்...
உரிமை மீட்கப்படுமா?
ஒன்று கூடும் தென் மாநிலங்கள்...
அரசியலுக்கு தீனி போடும் கையேந்தி பவன்!
சமையலில் வழக்கமாக மசாலா பொடிகளை தூவுவதே தானே வழக்கம். இவர் என்ன சொக்குப் பொடி போட்டு விட்டாரா என்று நினைக்கும் அளவுக்கு ஐதராபாத் உணவு பிரியர்களை தன் கைப்பக்குவத்தால் மயக்கி வைத்திருக்கிறார் குமாரி ஆன்ட்டி.விரல் விட்டு எண்ணினால் உட்கார பத்து சேர் மட்டுமே போடப்பட்டிருக்கும் இவரது சாதாரண சாலையோர உணவகம் இன்று ஸ்டார் ஓட்டல் ரேஞ்சுக்கு பிரபலங்கள் கூடும் ஹாட் ஸ்பாட்டாக மாறிப் போனது.
கருணை...
நம் நாட்டில் கருணைக் கொலையை சட்டம் அனுமதிப்பது இல்லை. செய்தித்தாள்களை கூர்மையாக கவனி த்தால் அவ்வப்போது கருணைக் கொலை செய்ய அனுமதி தருமாறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டிருக்கும் செய்திகளைப் படிக்கலாம்.
ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க...
ஹீரோ, வில்லன் கேரக்டர் ரோல்... எந்த வகையில் வாய்ப்புகள் வந்தாலும் தன்னை பிளாஷ் அடிக்கும் சினிமாவை தவறவிடுவதில்லை விஜய்சேதுபதி.
தலை கோதும் இளங்காற்று!
பொழுது விடிந்தால், புது வருடப்பிறப்பு என்பதால் மக்கள் மனதில் மகிழ்ச்சி தீயாய்ப் பற்றிக் கொண்டது. வயது வித்தியாசமின்றி கோவை சாலைகள் எங்கிலும் அலைந்தலைந்து இனிப்புகள் வாங்கினர். பூமாலைகள் வாங்கினர். பழங்கள், வாசனைத் திரவியங்கள் வாங்கினர்.
பெண்கள் ஆளும் நாடு!
பிரிட்டீஷ் கூட்டமைப்பின் ஓர் அங்கமாக அயர்லாந்து விளங்கி வருகிறது. இந்த அயர்லாந்து பகுதியில் பிராட்டஸ்டண்டுகள் எனப்படும் கிறிஸ்தவர்களே அதிகமாக உள்ளனர்.பிராட்டஸ்டண்ட் என்றால் எதிர்ப்பாளர் என்றுதான் பொருள்.
அனுபவம் மூலம் நிறைய கத்துக்கணும்!
‘பட்டத்து அரசன் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்த ஆஷிகா ரங்கநாத்துக்கு அதன் பிறகு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்பு அமைய வில்லை.
உணவில் கலர்.... உஷார்!
சமீப காலமாகவே குழந்தைகளின் உணவுப் பண்டங்கள், நொறுக்குத் தீனிகள், கேக், இனிப்பு இப்படி எல்லா உணவு பண்டங்களிலும் செயற்கை ரசாயன வண்ணம் கலந்து விற்பதாகவும், அது உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் எனவும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை தருவதாக அமைந்துள்ளது.
மீடியா மேனியா பிரபலங்கள்?
'காலம் கட்டளையிட்டால் ளம் காணுவோம்' என்று புரட்சியாளர்கள் சூளுரைப்பார்கள். இங்கு ஒருவர், 'இயற்கை ஏதேனும் முடிவெடுக்க வைத்தால், அப்போது மக்க ளுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுப்பேன்' என்கிறார். அவர் விஷால்.
கனமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா?
மாதம் மும்மாரி மழை பொழிந்தது அந்த காலம். இப்போது மாதம் மாறி பொழிவது வழக்கமாகிவிட்டது.
படிப்படியாக தொற்றும் தைரியம்!
எங்கள் ஊரில் புத்தகத் திருவிழா நடக்கிறது என்று முன்பு குறிப்பிட்டிருந்தேன். முதன்முறையாக நடப்பதால் சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் ஆர்வத்துடன் வந்து அரங்கத்தைப் பார்வையிட்டனர்.
என்ன செய்கிறது?
இந்தியாவின் தன்னாட்சி பெற்ற விசாரணை அமைப்பு அமலாக்கத்துறை. அதற்கென்று பல சட்டத்திருத்தங்களை கொண்டுவந்து அதன் வலுவை ஏற்றிவைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.
நோயை சிவப் விரட்டும் எறும்பு சட்னி!
நோய் என்று வந்தால்... அதை குணப்படுத்த என்ன மருந்தாக இருந்தாலும் நாம் வாங்கி விடுவோம். உடலை பாதுகாத்துக் கொள்வதில் அவ்வளவு அக்கறை நமக்கு.
பணம்தான் முக்கியம் என்று குப்பை கொட்டுகிறார்கள்!
'நடிகர் விஜய்-ன் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு உதவியவர் விஜயகாந்த்' என்று மலரும் நினைவுகளை தற்போது பகிர்ந்துள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்விஜயகாந்த் உறவு என்பது அண்ணன், தம்பி உறவு போன்றது.
நிறம் மாறும் நேசங்கள்!
அதிகாலை பரபரவென்று மனிதர்களின் நடமாட்டம் ஆரம்பமாயிற்று. வயல்கரைக்குச் செல்லும் உழவர்களின் சரக்சரக் என்ற நடை. பசுக்களைக் கொண்டு போய் ஒவ்வொருவர் வீட்டின் முன்பும் நிறுத்தி நுரைக்க நுரைக்க கறக்கும் பாலை அப்படியே ஒவ்வொருவர் வீட்டிலும் கொடுத்து விட்டுப் போகும் பால்காரர்கள் சத்தம்.
5-ஆவது முறையாக பிரதமர்; வங்கதேச ஷேக்ஹசீனா கதை!
அரசியலில் பெண்கள் முதன்மை பெறுவது எளிதல்ல. பல்வேறு தடைகளையும் தகர்த்தெறிந்துவிட்டு அரசியல் களத்தில் முதன்மை பெற்றுள்ள பெண்கள் சொற்பமே.
நன்றியுள்ளவளாக இருக்கிறேன்!
பொன்னியின் செல்வன் படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக புரோமோஷன் அடைந்திருக்கும் சோபிதா துலி பாலா, தெலுங்கு சினிமாவில் கொஞ்சம் அதிகமாகவே வேல்யூ உள்ள நடிகை. தமிழில் ஒரு சில படங்களில் நடிக்க உள்ளதாக கூறும் சோபிதா உடன் ஒருபேட்டி
மோசடிக்கு துணை போகும் பிரபலங்கள்!
அந்தக்காலத்தில் பிரபலமாவதென்றால் ஏதாவது ஒரு திறமை இருக்க வேண்டும். இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் தத்து பித்தென்று எதையாவது கூறி பிரபலமாகி விடுகின்றனர்.
சந்தோஷம் ரொம்ப முக்கியம்!
தனுஷுக்கு ஜோடியாக என்னை நோக்கி பாயும் தோட்டா, சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் படங்களில் நடித்த மேகா ஆகாஷ், சமீபத்தில் வெளியான சபாநாயகன் வரை பல படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பில் இருந்து ஒதுங்க வேண்டியதுதான்!
500 ஆண்டுகளாக நடந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது.' -இது சமீபத்தில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு சென்றிருந்த ரஜினியின் கருத்து.
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி...
கடந்த சில நாட்களில் குழந்தை வரம் வேண்டி நிற்கும் இரு வேறு தம்பதியினரை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. முதல் தம்பதியை எதேச்சையாக சந்தித்தேன். உறவினரின் மருத்துவப் பரிசோதனைக்காக வேறொரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன், அங்கு பணிபுரியும் செவிலியர்களில் ஒருவர் தயக்கத்துடன் என்னிடம் பேசினார்.
ரசிகர்களை என் பக்கம் இழுக்க வேண்டும்!-நிவேதிதா சதீஷ்
''நாம் எதையாவது வெளிப்படுத்தும் போது இந்த பிரபஞ்சமானது நமக்கு ஏதாவது ஒரு வழியை காட்டும். அது தற்செயலானது அல்லது கடின உழைப்பின் விளைவு என்று எடுத்துக் கொள்ளலாம். அதுபோன்ற தருணம் கேப்டன் மில்லரில் ஒரு கேங்ஸ்டர் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது\" என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார், நிவேதிதா சதீஷ்.
வாட்ஸ்அப் 7 வித மோசடிகள்?
சமூக வலைத்தளத்தில் கையடக்க பேசிக்கு கச்சி தமாக இருக்கும் ஒரே ஆப் 'வாட்ஸ் ஆப்' என்பதால், எங்கேயும் எப்போதும் அதன் பயன்பாடு இருந்து கொண்டேயிருக்கிறது. தகவல் பரிமாற்றத்துக்கு எளிமையாக இருக்கும் அந்த வாட்ஸ் ஆப் மூலம் தவறுகள் எளிதில் நடக்கின்றன என்று காவல்துறை எச்சரிக்கிறது. அதுவும் லோக்கல் போலீஸ். அல்ல, ஒன்றிய போலீஸ்.
இன்றைய ஹீரோயின்களுக்கு பெருசா கிடைக்கிறதில்லை!-ரேகா
80'களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ரேகா, திருமணத்துக்கு பின் சின்னத் திரையில் கவனம் செலுத்தினாலும், அவ்வப்போது சினிமாவிலும் தலைகாட்டி வந்தார்.
இப்படிக்கு மனைவி!
சென்னை துரைப் பாக்கம்....அதிகாலை முடிந்து கதிரவன் எழத் தயாராகும் காலைப் பொழுது...கீழ் வானத்தில் ஆரஞ்சு வண்ணப் போர்வையை உதறி சோம்பல் முறித்தான் சூரிய புத்திரன்...ஆனாலும் கூட அன்றைய கணக்கு வழக்குப் புத்தகத்தை மறக்காமல் கையில் எடுத்துக் கொண்டான்....
அதிகரிக்கும் துரித உணவு விற்பனை..பெருகும் நோய்கள்!
புரதம், வைட்டமின், கனிமச் சத்துக்கள் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத வகையில் உப்பும், கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று தேசிய சத்துணவுக் கழகம் வரையறுத்துள்ளது.