CATEGORIES
Kategorier
பொழுதுபோக்கை பணம் சம்பாதிக்கும் வழியாக மாற்றலாம்!
"உங்களுக்கு தோட்ட வேலையில் நாட்டமுண்டு என்றால் நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்க ஒரு நல்ல வழியாக மாற்றி கொள்ளலாம். வாருங்கள் எப்படி என நாங்கள் சொல்லித் தருகிறோம்.”
பெண்கள் நீண்ட முடியை விரும்புகிறார்கள்!
"நீண்ட கூந்தல் என்பது அழகுக்கான ஒரு நடவடிக்கை ஆகும். ஆனால் பிரதிநிதித்துவ சமுதாயத்தில் சிந்தை அதை மூடநம்பிக்கையுடன் எவ்வாறு இணைத்துள்ளது என்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள்.''
திருமணம் மகிழ்ச்சி நிறைந்த நினைவுகளாக இருக்க வேண்டும்!
“திருமண நினைவுகள் எப்போதுமே இன்பகரமாக இருக்க வேண்டும். உங்களது சிறியதொரு தவறும் அதனை துன்பகரமான நினைவுகளாக மாற்றவல்லது."
நமது தேவை மருத்துவமனைகளே அன்றி ஆலயங்கள் அல்ல!
கோவிட்-19 வேக்ஸின் தயாராகிவிட்டது. நாட்டின் நலன் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டிய நிலை. வேக்ஸின் கொடுக்கப்பட்ட பின்னும் கோவிட் வராமல் இருக்குமா அல்லது சுரம் வருமா என்பது நிச்சயமாக தெரியவில்லை. அப்படி ஏதாவது வந்தால் உடனே டாக்டரை அணுக வேண்டும் அல்லது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
புதிய தொடக்கம்!
“தன் கணவன் மனீஷ் தனக்கு துரோகம் செய்தான் என்று அறிந்த பிராச்சி அவனுடன் வாழ்ந்தாளா? அவனை விட்டு சென்றாளா?"
தொற்று நோய் பரவி வரும் இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைக்கு சரியான போஷாக்கு கிடைப்பதில்லையா?
கோவிட்-19 என்ற இந்த தொற்று ஏற்பட்டதால் எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு தேக்க நிலைக்கு வந்துள்ளது. அதன் காரணமாக நமது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பல மாற்றங்கள் நமது வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே தங்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி உள்ளனர். அதில் குழந்தைகள், முதியவர்கள் என எல்லோரும் அடக்கம். நாட்கள் ஆக ஆக நீங்கள் முன்பை காட்டிலும் உடல் பருமனாக இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். அதற்கு காரணம் என்னவென்றால் லாக்டவுன்.
வீட்டு வேலை செய்வோரின் துன்பங்கள்!
"கொரோனா என்ன சாதி, மதம், ஏழை பணக்காரன் என பார்த்து விட்டு வருகிறதா? லாக்டவுனுக்கு பின் வீட்டு வேலை செய்பவர்களின் பரிதாப நிலையை பார்த்த பிறகு இப்படித்தான் தோன்றுகிறது.”
இம்யூனிட்டிக்கு இனிப்பு பண்டம்!
“இந்த இனிப்பு செய்வதால், வீட்டில் உள்ளவர்களின் உள்ளத்தை அபகரிப்பதுடன் ஆரோக்கியமாகவும் வாழலாம்.”
உங்கள் வாழ்க்கை துணையை ஆன்லைனில் தேடும் போது...
"இப்போது சேட்டிங்கிலிருந்து டேட்டிங் வரை அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறுகிறது. அப்படி இருக்கையில் உங்கள் வாழ்க்கை ணையை தேடும் போது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை..."
நண்பர்கள் தேவை!
“ஒரு வலி என்றால் மருந்தாக இருப்பது நண்பன் தான். அந்த உண்மையான நண்பனை தேர்ந்தெடுப்பது தான் முக்கியம்."
அறிமுகம்!
“பிரதிபா அமித்தின் பெற்றோர்களை முதன் முதலில் பார்த்த போது அவர்கள் முகம் பரிச்சயமானது போல் தோன்றியது ஏன்?”
அடையாளம்!
"நீதா மற்றும் இக்பாலின் காதல் ஆழமானது. ஆனால் இவர்கள் காதலுக்கு மதம் ஒரு பெரிய தடையாக இருந்தது. பிறகு ஒரு நாள்...''
ஹேர் கலரிங் நரையை மறைப்பதற்கு மட்டுமல்ல!
“இப்போது பலர் நரை முடியை மறைப்பதற்காக மட்டும் ஹேர் மேக்ஓவர் அதாவது ஹேர் கலரிங் போன்றவை செய்து கொள்வதில்லை. மாறாக காலத்துக்கு ஏற்ப பேஷனாக காட்சி அளிக்கவும் பல ஷேடுகளில் ஹேர் கலரிங் செய்து கொள்கின்றனர்.”
ஏற்றுக் கொள்ளப்படாத ஏழைகள்!
ஆந்திர பிரதேசத்தின் ஒரு ஆட்டோ மெக்கானிக்கின் மகள் ஐஸ்வர்யா ரெட்டி அவருக்கு டெல்லியிலுள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் 2 வருடங்களுக்கு முன் மெரிட்டில் மேத்ஸ் ஆனர்ஸில் சீட் கிடைத்தது.
மனம் மாறியது!
"தனது மனைவி சாரதா அகால மரணமடைந்த பின் மனதொடிந்து போன விஜய், சுமதியை மறுமணம் செய்து கொண்டான். ஆனால் பிறகு அவன் தனது புது மனைவி மயக்கத்தில், தன் இரு குழந்தைகளை கவனிக்க மறந்து விட்டான். இதற்கான தண்டனையை அவன் பிற்காலத்தில் அனுபவித்தான்.”
வெட்டிங்கிற்கு முன் செய்யப்படும் பாடி ஸ்பா!
“மணப்பெண்ணுக்கு செய்யப்படும் பாடி ஸ்பாவினால் அழகு மட்டும் கூடுவதில்லை, மாறாக அவளுடைய பெர்சனாலிட்டியும் ஜொலி ஜொலிக்கிறது."
காது மடல்கள் அறுந்து விட்டதா?
"காதுகளில் ஹெவி ஜுவெல்லரி அணிவதால் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் காது மடல்கள் அறுந்து விடுகின்றன. இதற்காக பயப்பட வேண்டாம், இயர் லாபிங் சிகிச்சை உள்ளதே.''
ஒரு இன்பகரமான செய்தி!
அமெரிக்க தேர்தலே ஒரு தமாஷாக தான் இருந்தது.
பெண்கள் உரிய வயதில் திருமணம் செய்ய வேண்டும்!
நம் முன்னோர்கள் ‘பருவத்தே பயிர் செய்' என்று கூறியிருக்கிறார்கள். எனவே இக்கால பெண்கள் கேரியர், பேங்க் பேலன்ஸை அதிகரிக்க என்று பல விஷயங்களை பார்க்காமல், உரிய வயதில் திருமணம் செய்து கொள்வது நல்லது.”
ப்ரீ பிரைடல் ப்யூட்டி ட்ரீட்மென்ட்!
“தங்கள் திருமண நாளன்று 'தாங்கள் அப்சரஸ் போல ஜொலிக்க வேண்டும்' என்பதற்காக, புதிதாக சில காஸ்மெட்டிக்குகளை பயன்படுத்தக்கூடாது, மாறாக சரும நோய் நிபுணர் மற்றும் அனுபவம் வாய்ந்த அழகுக்கலை நிபுணர்களிடம் முறையான ஆலோசனைப் பெற்ற பிறகே, எந்த ஒரு அழகு சாதன பொருளை பயன்படுத்துவதும், பியூட்டி சிகிச்சையை மேற்கொள்வதும் நல்லது.”
மணப்பெண்ணுக்கான காலணி வாங்கும் போது...
“மணமகளுக்கான காலணி தேர்வு செய்வதில் சிறு கவனக் குறைவு ஏற்பட்டாலும், அவளுடைய டோட்டல் லுக்கையே அது கெடுத்து விடும். அப்படி நடக்காமலிருக்க இதோ சில டிப்ஸ்..."
பிறரின் உரிமைகளில் தலையிடுவது தவறு!
"தனக்குள்ள பிரச்சனைகளைப் பற்றி நினைக்காமல், அடுத்தவருக்கு உள்ள பிரச்சனையை குத்திக்காட்டி, பிறரது மனதை நோகடிப்பவர்கள் இனியாவது திருந்துவார்களா?”
பனிக்கால மேக்அப் டிரெண்ட் 2020
“இந்த குளிர் காலத்துக்கு என்ன மேக்அப் லுக் மற்றும் புரொடக்டுகள் பேஷனில் இருக்கும் என்று அறிய இக்கட்டுரையை படியுங்கள்.''
புதுபெண் திருமணத்திற்கு பிறகு அணிய வேண்டிய உடைக்கான டிப்ஸ்!
“திருமணத்திற்குப் பிறகு, புதுபொண்ணு கண்ணைக் கவரும் விதத்தில் உடை உடுத்த, வாருங்கள் இது குறித்து சில பேஷன் டிசைனர்கள் தரும் டிப்ஸ் உங்களுக்காக...”
டான்ஸிங் டிரெஸ்!
“பார்ட்டிகளில் டான்ஸ் ஆடும் போது எந்த வகையில் டிரெஸ் அணிய வேண்டும் என்பதற்கு இதோ சில டிப்ஸ்...”
திருமணம் மற்றும் ரிசப்ஷனுக்கு மேக்அப் டிப்ஸ்!
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் வருவது போல் உங்கள் ரிசப்ஷன் மேக்அப் இருக்க கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இதோ உங்களுக்கு சில ரிசப்ஷன் மற்றும் வெட்டிங் மேக்அப் நுணுக்கங்கள்.
துக்கத்தை சந்தோஷமாக மாற்ற வேண்டும்!
“துக்கத்திலிருந்து மீள்வது எளிதல்ல. ஆயினும் அந்த துக்கத்திலேயே ஆழ்ந்து கிடப்பதும் அறிவுடைமையல்ல..”
உன்னால் முடியும்!
"சிவாவுக்கு தன் அப்பாவான நாராயணன் தனது அம்மாவான ஷோபாவை 'கிணற்று தவளை' என்று கூறி மட்டம் தட்டுவது பிடிக்காமல் இருந்தது. சரியான சூழலில் தனது தாய், ‘கிணற்று தவளை அல்ல, திறமை மிகுந்தவள்' என நிரூபித்தான் சிவா.”
என் தம்பி!
"வேலைக்கு போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த என் தம்பியை ஒரு நாள் திட்ட, அவன் இரண்டு நாட்கள் காணாமல் போக, என் அம்மா என்னை வறுத்தெடுத்து விட்டார். என் தம்பி திரும்பி வந்தானா?”
உங்கள் வாழ்க்கை துணைவரின் விருப்பங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
“திருமணத்துக்கு முன்பாக வாழ்க்கை துணைவரை பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொண்டால் தான், ஒருவரது திருமண வாழ்க்கை பின்னாளில் பிரகாசமாக இருக்கும்.''