CATEGORIES
Kategorier
சாதனை செய்த கவிதா மிஷ்ரா!
"45 டிகிரி சீதோஷண நிலை உள்ள இடத்திலும் சந்தன மரங்களை வளர்க்க முடியும் என்று நிரூபித்து காட்டி விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டியவர் கவிதா. மேலும் விவசாயிகளை ஹார்டிகல்சர், நர்சரி, டெய்ரி, தேனீ வளர்ப்பு, செரிகல்ச்சர் போன்ற பல துறைகளில் ஈடுபட விவசாயிகளை ஊக்குவித்தார்.”
அரைகுறை தகவல்களால் அதிகரிக்கும் தொற்று நோய்?
“தொற்றுநோயை தடுக்க முழுமையற்ற தகவல்களை நீங்கள் நம்புபவர்கள் ஆனால் உங்களுக்கான தகவல்கள்."
ஷப்னம்!
"ஒரு ஹிந்து டாக்டரும், முஸ்லீம் நர்ஸும் சூழ்நிலையின் காரணமாக திருமணம் செய்து கொண்டார்கள்.''
ரைஸ் க்ரீம் முகத்தை மெருகேற்றும்!
"விலையுயர்ந்த பியூட்டி புரொடக்ட்ஸ் பயன்படுத்தியும் முகத்தின் சருமம் பொலிவின்றி காணப்படுகிறது என்றால் ரைஸ் க்ரீம் உங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்.”
மனதில் வெறுப்பு நாவில் விஷம்!
சோஷியல் தீங்கு விளைவிக்கும் வீடியோ மெசேஜ் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன.
மனிதர்கள் எப்படியோ ஆட்சியும் அப்படியே!
சீனாவும் கொரோனாவும் அடுத்த சில ஆண்டுகள் நம் பொருளாதாரத்தை பாதிக்கும். ஒவ்வொரு வீடும் இதற்கு தயாராக வேண்டும். கொரோனா காரணமாக அடிக்கடி லாக்டவுன் நடக்கும். மக்கள் தானாகவே கோவிட்-19 பயம் காரணமாக பணிக்கு செல்ல மாட்டார்கள்.
உங்கள் பார்ட்னர் ஏமாற்றுகிறாரா என்று அறிய 6 குறிப்புகள்!
“உங்கள் பார்ட்னரின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தால் கவனமாக இருங்கள்.”
ஆரோக்கியம் காக்கும் ஊறுகாய்கள்!
“இவ்வகை ஊறுகாய்கள் சுவையாக இருப்பதுடன் உடல்நலத்துக்கும் நல்லது."
மறுபடியும் சந்திப்போமா?
“அமித் மற்றும் நேகா விவகாகரத்து பெற்று கொண்டனர். சில வருடங்கள் கழித்து அவர்கள் சந்தித்து போது...''
மாதவிடாய் ஒரு நோயல்ல!
“மாதவிலக்கு அல்லது மென்சஸ் பற்றி தவறான கருத்து வைத்திருப்பவர்கள் இதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.”
தோல் பராமரிப்புக்கு 3 ஆலோசனைகள்!
"சரும பராமரிப்புக்கு சில டிப்ஸுகள்."
சவன்பிராஷ் உடல் உள்ளிருந்தும் பலப்படுத்தும்
“உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சவன்பிராஷ் சாப்பிடுங்கள்."
க்ளீனிங் டிப்ஸ்
மழைக்காலத்தில் மற்ற நாட்களை விட பாக்டீரியா அதிகமாக உருவாகின்றன. இவற்றை தடுக்க மற்றும் அழிக்க இந்த டிப்ஸ் உதவும்
கொரோனா தாக்கத்தில் சானிடைசேஷனின் மகத்துவம்!
"கொரோனா காலத்தில் சானிடேஷன் பயன்படுத்துவதின் அவசியம் பற்றி தெரிந்து கொள்வோம்."
கோவிட் தொற்று நோயிலிருந்து எதிர்ப்பு சக்தியை கூட்ட சில யோசனைகள்!
"நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்பினால் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.''
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கஷாயம்
“உடல் சக்தியை அதிகரிக்கும் கஷாயம் செய்யும் முறை...”
கனவுகளை நனவாக்கி சாதித்த நோரா ராஷ்மி சராவோ!
"ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். தன் இலக்கை அடைய அவள் எந்த எல்லை வரையும் போராடுவாள். இலக்கை அடைவதே அவளின் ஒரே குறிக்கோளாக இருக்கும் என்றார் தன் கனவுகளை நனவாக்கிய நோரா ராஷ்மி சராவோ அவர் எப்படி இதை சாதித்தார் என்பதை அவர் மூலமாகவே அறிந்து கொள்வோம்.
கொரோனா அதிகம் கவனமாக இருக்க வேண்டும் கர்ப்பிணி பெண்கள்!
"கொரோனா காலத்தில் கர்ப்பணி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள்.”
சாப்பாட்டில் உள்ள மசாலா பொருட்கள் எவ்வாறு உடலை பாதுகாக்கிறது?
"நம் உணவில் சேர்த்து கொள்ளப்படும் மசாலா பொருட்கள் எவ்வாறு பயனளிக்கிறது?”
டீ ஜோனுக்கு தேவை ஸ்பெஷல் பராமரிப்பு!
“முகத்தின் சில இடங்களில் அடிக்கடி எண்ணெய் பசை டெபாசிட் ஆவதால் பல சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகின்றன. இவற்றை சமாளிப்பது எப்படி என தெரிந்து கொள்வோம்.”
நேர்மையான மரம்!
30 வருடங்களாக தங்கி நின்ற மரம் உலர்ந்து கீழே விழும் பொழுது தன்னுடன் சில நினைவுகளை விட்டு செல்கிறது. சில ஒரு குடும்பத்துடன் இணைந்து உள்ளன.
காவல்துறை நம் நண்பன்!
"கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் மகளிர் காவல் துறையின் மகத்தான பணி..."
நல்ல மனசு!
"வயது அதிகமான பின் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரமணி மிகவும் மூடநம்பிக்கையில் வாழ துவங்கவே, ரமா துணிந்து செயல்பட்டாள். அவளுடைய முயற்சியால் அவர் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்ந்தார்.”
கால்சியம் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கவும்!
“ஆரோக்கியமான உறுதியான உடலை பெற கால்சியத்துடன் தொடர்புடைய இந்த விவரங்களைதெரிந்து கொள்ளுங்கள்."
காணிக்கைக்கு பதில் அன்பு பெற தார்மீக வழி!
"கால்பனீக கதைகளால் மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள். வாருங்கள் அறிந்து கொள்ளலாம்.”
ஆரோக்கியமான உடலுக்கு சமச்சீர் உணவு
"உடல் ஆரோக்கியத்துக்கு சமச்சீர் உணவு தேவை. அவை எவை என்று பார்ப்போம்."
அழகை கேர் செய்ய புதிய வழிகள்!
"அழகுடன் இருக்க தேவையான வழிமுறைகளை காண்போம்."
அப்பாவின் ரிடையர்மென்டுக்கு பிறகு...
"அப்பாவின் ரிடையர்மென்டுக்குப் பின் வந்த தனிமையை தவிர்க்க கௌரவ், சுபாங்கி அப்படி என்ன செய்தார்கள்?”
மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே உள்ள போராட்டம்!
“மருந்து உள்ள உணவை சாப்பிட்ட யானை இறந்து விட்டது. இது பற்றிய சர்ச்சைகள் மக்களிடையே தொடர்கிறது.”
திருமணத்திற்கு பிறகு எப்படி ஃபேஷனபிளா உடை அணியலாம்?
"திருமணத்திற்கு பிறகு ஹெவி டிரெஸ் போட்டால் கம்ஃபர்டபிளாக இருப்பதில்லை. ஆனால் லைட் டிரெஸ் லுக்கை சாதாரணமாக்கி விடுகிறது. அதனால் இந்த 5 வழிமுறைகள் பிரச்சனைகளிலிருந்து உங்களை வெளியே கொண்டு செல்லும்.”