CATEGORIES
Kategorier
விவாகரத்துக்கான பாதை எளிதானது அல்ல!
\"கணவன் மனைவி ஒன்றாக வாழ்வது சிறந்தது. ஆனால் சேர்ந்து வாழ்வது பிடிக்காமல் இருவரும் விவாகரத்துக்கு தயாராகும் போது, அவர்களை நீண்ட சட்ட நடவடிக்கையில் சிக்க வைப்பது எந்த அளவுக்குச் சரி.\"
மழைக்காலத்தில் முடி பராமரிப்பில் செய்யும் தவறுகள் !
\"இந்த சீசனில் முடி பராமரிப்பில் என்னென்ன தவறுகள் செய்கிறோம் என்பதை அறிந்து கொள்வோம்.\"
மருத்துவ உரிமை கொள்கை ஏன் அவசியம்?
\"நீங்கள் மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தால் அல்லது அதை எடுக்கப் போகிறீர்கள் என்றால், அதன் பலனை எப்போது, எப்படிப் பெறலாம் என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.\"
சுற்றுலா செல்ல தகுந்த 6 இடங்கள்!
குளிர்காலத்தில் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்பினால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று நீங்கள் அனுபவிக்கலாம்.
உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள் !
உடல் ஆரோக்கியத்துக்கு அரிசி, கோதுமை, நெய், தயிர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு, நிலக்கடலை, நல்லெண்ணெய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கணவர் விசுவாசமில்லாதவராக மாறுவது ஏன்?
\"கணநேர மகிழ்ச்சிக்காக மனைவிக்கு துரோகம் செய்வது உறவின் அடித்தளத்தை அசைக்கும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.”
சுமையான வாழ்வு!
\"மாலாவும் மனோவும் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருந்த போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மட்டுமல்ல, விஷயம் விவாகரத்து வரைக்கும் சென்றது. அது ஏன்?”
உயிரை பணயம் வைக்கும் சுப நேர பிரசவம்!
வாழ்க்கையில் எவ்வளவுதான் நாம் முன்னேறினாலும் இன்னும் பழமைவாத சிந்தனையை விட்டு வெளியே வராதவர்கள் பலர்.
ஸ்டார்டர் ரெசிபிகள்!
சமையல் குறிப்பு
ஸ்மார்ட் சமையலறை டிப்ஸ்!
“உங்கள் சமையலறையை ஸ்மார்ட்டாகவும், உணவை சுவையாகவும் மாற்றவும், கொஞ்சம் ஒய்வெடுக்கவும் உங்களுக்கு உதவும் டிப்ஸ்களைப் பாருங்கள்.”
பயனுள்ள உணவுக் குறிப்புகள்!
நீங்கள் குழந்தைகளுக்கு டிபன் தயார் செய்கிறீர்கள் என்றால். இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:
வீட்டில் இருந்நபடியே சமையல் செய்து பெண்கள் லாபம் பெறலாம்!
“வீட்டில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் வருவாய் ஈட்ட சமையல் எப்படி உதவுகிறது என இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.'' \"
உறவுகளை மேம்படுத்தும் சுகாதார பராமரிப்பு!
\"உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உங்களுக்கு அக்கறை இருந்தால் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல், உங்கள் எதிர்காலமும் பாதுகாப்பானதாக இருக்கும்.'
வானப் பறவை!
“தன் வாழ்நாள் முழுவதும் சுமனின் தோழமைக்காக ஏங்கினாள் காமினி, ஆனால் அவள் கணவனை விட்டு விட்டு நிரந்தரமாகப் போய் விடுவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.\"
நல்ல கதை வந்தால் ஒகே.. ரம்பா
வெள்ளித் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் தளபதி விஜய், கமல்ஹாசன், அஜித் குமார் என அத்தனை முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நட்சத்திர நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார்.
இழந்த குழந்தைப் பருவம் மீண்டும் வருமா?
“குழந்தை முகத்தில் இருந்து புன்னகை மறைந்து போவது போல் தெரிந்தால் அது எப்போதும் சோகமாகவும் அழுத்தமாகவும் இருக்கும், எனவே நீங்கள் அவசியம் சிந்திக்க வேண்டும்.\"
காதலுக்கு விலை!
“வினோத் நல்ல முறையில் மனைவியோடு மகிழ்ச்சியாக இருந்த நிலையில் எப்படி ரீட்டாவிடம் மாட்டிக் கொண்டான் என்பதே கேள்வி?”
திருமணத்திற்குப் பிறகு வேலை, தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி சமாளிப்பது?
\"திருமணத்திற்குப் பிறகு வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி சமாளிக்க வேண்டும் என்று விரும்பினால், இந்த விஷயம் உங்களுக்காக மட்டுமே...\"
ஒரு பெண் சிங்கிளா இல்லையா? என அறிய 6 அறிகுறிகள்!
'நீங்கள் விரும்பும் பெண் சிங்கிளா அல்லது என்கேஜ்டா என அறிய இப்படிப்பட்ட அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.'
மீண்ட சொர்க்கம்!
\"கோபத்தின் காரணமாக உமா தனது குடும்பத்திலிருந்து விலகி இருந்தாள். அது மட்டுமல்லாமல், சில சமயங்களில் தனது குடும்பத்தினர்களையும் கூட பெரும் பிரச்சனையில் சிக்க வைத்தாள் அப்புறம் என்ன நடந்தது?''
திருமணத்தில் அசத்தும் சிகை அலங்காரங்கள்!
\"ஒரு திருமணத்தில் உங்களின் சிகை அலங்காரம் எந்த வகையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.”
முடி உதிர்வதை தடுப்பது எப்படி?
\"முடி உதிர்வதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.\"
அழகான வெட்டிங் டிரெஸ் வாடகைக்கு பெறலாம்!
நீங்களும் அனாவசிய செலவுகளை தவிர்த்து, குறைவான பணத்தில் அழகான தோற்றத்தால் பாராட்டை பெற விரும்பினால் இந்த தகவல்கள் உங்களுக்காகத் தான்.
சலிப்பான வாழ்க்கையில் உற்சாகத்தை நிரப்புங்கள்!
\"ஒருவருக்கொருவர் புரிதல் மற்றும் அறிவின் மூலம் உங்கள் வாழ்க்கையை உற்சாகத்துடன் வைத்திருப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.\"
நவீன சூழலில் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனை!
தாய்-மகள் உறவு மிகவும் இனிமையான உறவு என்றால் அது மிகையில்லை.
உணவு முறையில் தீய பழக்கங்கள்!
\"நீங்களும் உங்கள் அன்றாட உணவில் சில தவறுகளை செய்கிறீர்கள் என்றால் அது என்ன என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.\"
குழந்தைகளுக்கு சேமிப்பது குறித்து கற்றுக் கொடுங்கள்!
\"உங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே சேமிப்பது குறித்த விஷயங்களை கற்றுக் கொடுங்கள். அது அவர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\"
சூப்பர் ஹெல்தி 5 எண்ணெய் வகைகள்!
உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சமையல் எண்ணெய்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
செல்லப்பிராணி வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!
நாய், பூனை, பசு, ஆடு, புறா, கிளி என்று விதவிதமாக வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது உண்டு.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்கள்!
“பெண்களுக்கு எல்லாம் சரியாக இருந்தாலும் கர்ப்பம் தரிப்பதில் சிரமம் இருந்தால், அதற்கான சில காரணங்களை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.\"