CATEGORIES
Kategorier
நீலக்கடல் மின்னும் இராமேஸ்வரம்
சுற்றுலா செல்லும் இடம் என்றால் கோவில்களை ஆட்கொண்ட இடங்களே பல உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இராமேஸ்வரம். கடலையும் கடல்சார் இடங்களையம் விவரிக்கிறார் ஆ.வீ.முத்துப்பாண்டி.
ஷக்தி ஷேஷாத்ரி எனும் நான்
கௌதம் மேனனின் படைப்பில் உருவான குவீன் வெப் சீரீஸில் சக்தி ஷேஷாத்ரியாக தனது பவர்ஃபுல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை அஞ்சனா ஜெயபிரகாஷ், இந்த கதாப்பாத்திரத்தில் நடித்த அனுபவம் பற்றி கயல்விழி அறிவாளனுடன் பகிர்ந்து கொள்கிறார்
திடீர் தனிமையை சமாளிப்பது எவ்வாறு?
உங்கள் காதல் வாழ்க்கை தோல்வியடையும்போது, அதற்காக உங்கள் மனதைப் பாதிப்படைய விடாதீர்கள். அமைதியாக கடந்து செல்லுங்கள்.
தவறான பணியாளர்களை சமாளிப்பது எப்படி?
ஒரு நிறுவனத்தில் தன் அருகாமையில் பணியாற்றும் பணியாளர்களால் வரும் சிக்கல்களுக்கு தீர்வு தரும் ஆலோசனைகள்
தாயின் அரவணைப்பு
குறைப் பிரசவம், எடை குறைவான குழந்தைக்கு, தாயின் அரவணைப்பு சிகிச்சை எவ்வாறு உதவுகிறது என்று டாக்டர் கார்த்திக் பாலசுப்ரமணியன் (ஆலோசகர், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தைகள் நலன், விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட், கோவை) கயல்விழி அறிவாளனிடம் கூறுகிறார்
கழுவாய்
ஆண் பெண்ணுக்கான ஆசைகளையும் அபிலாஷைகளையும் கண்முன் நிறுத்தி, இதயத்தை கணக்க செய்கிறார்
இலவங்கப்பட்டை
நறுமணப் பொருள்களில் தனித்துவமானது. சருமத்திற்கும் பளபளப்பை தரும் மசாலாப் பொருள்களில் இதுவும் ஒன்று
'ஹைக்கிங்' செல்ல தகுதியைப் பெறுவது எப்படி
நீங்கள் மலையேற்றம் அல்லது நீண்ட தூர ஹைக்கிங் செல்வதற்கான ஆலோசனைகள்
நாம் விரும்பும் கடற்கரை!
ஆடம்பர கடற்கரை விடுமுறையை விரும்பாதவர்கள் யார் இருக்க முடியும். மாலத்தீவிற்கு செல்லும் உங்களுக்கு தி தாஜ் எக்ஸோட்டிகா ரிசார்ட் பற்றிய அனைத்துத் தகவல்களும் இதோ!
தாமத திருமணமா? ஆரோக்கியத்தை கவனியுங்கள்
தாமதமாக திருமணம் செய்து கொள்ள நீங்கள் முடிவெடுக்குபோது, நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. குறிப்பாக முதலில், உங்கள் உடல்நிலையை கருத்திக் கொள்ள வேண்டும். இதுபற்றி, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே கூறப்பட்டுள்ளன.
கல்யாணமாம் கல்யாணம்
சென்னையில் புதிதாக துவங்கப்பட்டிருக்கும் வர்ணமாலா, உங்கள் திருமண திட்டமிடல் மற்றும் தேவைகள் அனைத்திற்கும் தீர்வளிக்கும் இடமாக இருக்கும் என்கிறார், அதன் நிறுவனர் நிரஞ்சனா வாசுதேவன்.
கன்ன தசையை குறைப்பது எப்படி?
உங்கள் கன்னத்தில் அதிகப்படியான தசைகள் இருந்தால், அதை எப்படி குறைப்பது? என்று சொல்லி தருகிறார் ராதிகா
ஃபெமினா காலத்தின் குரல் - இந்த மாதத்தின் ஹீரோ... சாக்ஸபோன் இளவரசி
வறுமை, போராட்டம், அவமானம், இறுதியாக வெற்றியின் சூத்திரத்தில் முடிக்கிறார் சாக்ஸபோன் கலைஞர் எம்.எஸ் லாவண்யா.
ஸ்டைலா, மாசா, கெத்தா...
எல்லா துறைகளிலும் பெண்களால் சாதிக்கமுடியும் என்பதற்கு உதாரணம் தான் கபடி விளையாட்டில் நடுவராக இருக்கும் எம்.கே.சந்தியா கதிரவன். தனது வெற்றிப் பாதையை கயல்விழி அறிவாளனுடன் பகிர்ந்துகொள்கிறார்.
விவாகரத்திற்குப் பிறகு, குழந்தையுடனான உறவை எப்படி சரிசெய்வது?
உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியடையும்போது, அதற்காக உங்கள் குழந்தையைப் பாதிப்படைய விடாதீர்கள். அமைதியாக விளக்குங்கள். உங்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
மழைகாலத்தில் ரொமான்டிக் மூடை பெறுவது எப்படி
மழைக்காலத்தில் உங்கள் பார்ட்னருடன் ரொமன்டிக்காக பொழுதைக் கழிப்பதற்கான ஆலோசனை தருகிறார் நிகிதா சாவந்த்
மனம் கவர்ந்த மலர்
கலர்ஸ் தமிழின் மலர் தொடரின் கதாநாயகி நயனா ஷெட்டி தனது திரைப் பயணத்தைப் பற்றி கயல்விழி அறிவாளனுடன் பகிர்ந்துகொள்கிறார்.
புதிய அறிமுகம்
உங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் அப்ளையன்சஸ் பற்றிய செய்திகள்
தீபாவளியின் ஒளியை சருமத்திற்கு தந்திடுங்கள்
உங்கள் சருமமும், தீபாவளி தீபங்களின் ஒளியுடன் போட்டி போட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சருமப் பராமரிப்புக்கு உதவும், இந்த எளிமையான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள் .
தீபாவளி இனிப்புகள்
மைதா இல்லாத, சுவையான எளிமையான இனிப்புகள் உங்கள் குடும்பத்தினருக்கும், விருந்தினர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.
சுகமான சுமைகள்...
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி தாமரை இலை தண்ணீர்போல் அல்லாமல் இரும்பும் காந்தமுமாக இருப்பது பற்றி விவரிக்கிறார் அ.வீ.முத்துப்பாண்டி
சிறப்பு பட்டிமன்றம்
அனிதாவுக்காக ஆசிரியை பணியை துறந்தவர் என்ற அளவில்தான் வெளியே தெரிகிறது. ஆனால், அதற்கு முன் நூற்றுக்கணக்கான பட்டிமன்றங்களில் பேசியவர் சபரி மாலா. ஆ.வீ.முத்துப்பாண்டியிடம் அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்
சிங்கப் பெண்ணே
மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோவின் தங்கையாக அறிமுகமாகியிருந்தாலும், அந்த கதாப்பாத்திரத்தின் ரீச் வேற லெவலில் இருந்தது. இப்போது பிகில் படத்தில் ஒரு கால்பந்து வீராங்கனையாக கலக்கவிருக்கும் இந்துஜா ரவிசந்திரனின் ஒரு கலகலப்பான பேட்டி.
கடிகாரம்
கைகடிகாரத்தின் அழகையும் காலத்திற்கேற்ப மாறும் மனதின் வலியையும் பதிவுசெய்கிறார், எழுத்தாளர் தீபா நாகராணி.