சேப்பு கலர் பேனா மூடி
Kanaiyazhi|March 2023
அரிசியைப் பொடியாக்கி வேகவேகமாய் இறைப்பதாக இருக்கிறது.. மழை.
கவிஜி
சேப்பு கலர் பேனா மூடி

டியூஷன் ஆரம்பிக்கும் போதே மழையும் ஆரம்பித்து விட்டது. இரவும் குளிரும் இணை சேர்ந்து உருண்டு புரள.... மேட்டில் இருந்து கீழ்நோக்கி செம்மண் கலந்து சேறோடு அடித்துக்கொண்டு செல்கிறது மழைநீர். கலகலவென பாதையில் நீரோடும் சத்தம் மழைக்குள் நீரே கல்லென உருள்வது போல.

எப்போதும் குடை கை வசம் இருக்க.. டியூசன் விடவும் பிடித்துக்கொண்டு நடந்து விட்டோம்...நானும் வெள்ளையும்.

குடை தலையை வேண்டுமானால் நனைக்காமல் காக்கலாம். முதுகு கால் கைகள் என்று வெடவெடத்து விறுவிறுக்க செய்து விட்டது. கால்களைக் கவ்வும் மழைநீரின் குளுமை கடும் நடுக்கத்தை கொத்திக் கொத்திப் போனது. வழக்கம்தான் என்றாலும்.... வீடு சேர்ந்தால் போதும் என்றானது. வீட்டுக்குள் நுழைந்து நனைந்த பைக்கட்டை திண்ணையில் வைத்து தாத்தாவிடம் புத்தகத்தை எடுத்து வெளியே எடுத்து பரப்பி வைத்து காய வைக்க சொல்லிவிட்டு அப்படியே.... அதற்குள் சட்டையும் கழற்றி...

அப்போதுதான் கவனித்தேன். சட்டை பட்டியில் கேம்லின் பேனாவின் மூடி மட்டும் மாட்டிக்கொண்டிருக்கிறது. அதன் உடலைக் காணவில்லை. திக் என்று தூக்கிவாரி போட்டது. திணறிக்கொண்டு வந்த தடுமாற்றத்தை பிற்காலத்தில் panic என்ற வார்த்தையாக உணர்ந்திருக்கிறேன்.

பேனாவை எப்போதும் வெளிப்பக்கமாக கொக்கி போல சட்டையில் மாட்டும் பழக்கம்... எப்படியோ அதை திருகிக் கழன்றுக் கொள்ள செய்திருக்கிறது. அழுகை பூத்து விட்டது. உதடு பிதுங்கிவிட்டது.

Denne historien er fra March 2023-utgaven av Kanaiyazhi.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra March 2023-utgaven av Kanaiyazhi.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KANAIYAZHISe alt
யமுனா
Kanaiyazhi

யமுனா

\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.

time-read
2 mins  |
August 2024
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
Kanaiyazhi

வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு

நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.

time-read
4 mins  |
August 2024
துஷ்டி வீட்டுக்குப் போனவன்
Kanaiyazhi

துஷ்டி வீட்டுக்குப் போனவன்

\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம்‌ உண்டாகக்‌ கேட்டேன்‌; அது கர்த்தருக்குள்‌ மரிக்கிறவர்கள்‌ இது முதல்‌ பாக்கியவான்சள்‌ என்றெழுத;:

time-read
7 mins  |
August 2024
பாண்டியன் சித்தப்பா
Kanaiyazhi

பாண்டியன் சித்தப்பா

அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.

time-read
10+ mins  |
August 2024
தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
Kanaiyazhi

தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!

கர்ணனின்‌ கவச குண்டலத்தைப்‌ போல்‌, இவனுடன்‌ ஒட்டிப்‌ பிறந்ததாய்‌ ஆகிவிட்டது இவன்‌ தாடி!

time-read
7 mins  |
August 2024
திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
Kanaiyazhi

திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்

மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக்‌ இளையைப்‌ பரப்பி நிற்பவர்‌ முனைவர்‌. யாழ்‌.எஸ்‌. இராகவன்‌ அவர்கள்‌.

time-read
1 min  |
August 2024
டீக்கறை
Kanaiyazhi

டீக்கறை

இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம்‌ கொடு! போண்டா டீ பார்சல்‌, நாலு தோசை பார்சல்‌ இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம்‌ கேட்டுள்ளார்‌.

time-read
7 mins  |
August 2024
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
Kanaiyazhi

தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா

2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.

time-read
10+ mins  |
August 2024
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
Kanaiyazhi

கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்

\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.

time-read
4 mins  |
August 2024
பிரபஞ்சக் கனவு
Kanaiyazhi

பிரபஞ்சக் கனவு

திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.

time-read
2 mins  |
February 2024