பரபரப்பான வார இறுதி நாள்
Champak - Tamil|August 2024
அது மங்களூரில் உள்ள ஒரு கடற்கரை பகுதி. அங்குள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கள் வார இறுதி நாளான விடுமுறை தினத்தைக் கொண்டாட நிஷா தனது குடும்பத்துடன் வந்திருந்தார்.
கஞ்சனா
பரபரப்பான வார இறுதி நாள்

இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

நிஷா மற்றும் நிகில் உடன்பிறந்தவர்கள் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். அப்போது உறவினரான அகில் அவர்களை பார்க்க கடற்கரைக்கு சென்றிருந்தான்.

அவனுக்கு இது புதிய அனுபவம் இதுவரை அவன் கடற்கரை ரிசார்ட்டில் தங்கியதில்லை.

எனவே அங்கு உற்சாகமாக அனைவருடனும் பேசி பொழுதைக் கழித்தான். அப்போது "குழந்தைகளே, இப்போது அனைவரும் படுக்கைக்குச் செல்லுங்கள். போக்குவரத்தில் இருந்து தப்பிக்க சீக்கிரம் கிளம்புவோம்" என்று பெற்றோர் தெரிவித்தனர். அதைக்கேட்டு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் குட்நைட் கூறினார்.

மறுநாள் அதிகாலையில் ஷனாயாவை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டனர்.

பின்னர் காலை உணவுக்காக ஒரு உணவகத்தில் நிறுத்தினார்கள். அப்போது அகில் உதடுகளை கவ்விக் கொண்டு காலை உணவை ருசிக்க ஆரம்பித்தான்.

அவன் மங்களூருக்கு வந்ததில் இருந்தே மிக உற்சாகமாக இருந்தான். கடற்கரை மற்றும் இயற்கைக்காட்சி அற்புதமாக இருந்தது. நிஷாவும் அதை ரசித்தாள்.

இயற்கை, தன் கண்களை காட்சிகளில் ஒட்டிக்கொண்டது நிகில் செல்போனில் தனக்கு பிடித்த கேமை விளையாடினான்.

அதற்கு அவன் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருந்தாலும் நிகிலும் அகிலும் தங்கள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

செல்லும் வழியில் அவர்கள் பல குடிசைகளைக் கண்டார்கள். அங்கு சிறிய வீடுகளில் குழந்தைகள் அங்குமிங்கும் ஓடுவதையும் பெண்கள் வெளியே அமர்ந்திருகும் காட்சியையும் கண்டனர்.

அபோது அவர்கள் பாத்திரங்கள் மற்றும் துணிகளை கழுவுதல் போன்ற வேலைகளை செய்தனர்.

மணலில் பல மீன்பிடி வலைகள் விரிக்கப் பட்டிருப்பதையும், அவற்றைச் சுற்றி நிறைய வேலைப் பாடுகளையும் அவள் பார்த்தாள்.

"எல்லா படகுகளும் வரிசையாக நிற்கின்றன பார். காலையில் பிடிபட்ட மீன்களை கொண்டு வந்துள்ளனர் என உறுதியாக நம்புகிறேன். ஜன்னலைத் திற, மீன் நாற்றம் வீசும்" என்று கூறியபடி இன்னும் பிஸியாக இருக்கும் சிறுவர்களைப் பார்த்தாள் நிஷா.

அவர்களின் விளையாட்டு மற்றும் அவர்களின் உரையாடலை ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. நிஷாவைப் பார்த்து அதே எண்ணம் கொண்டாள்.

Denne historien er fra August 2024-utgaven av Champak - Tamil.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 2024-utgaven av Champak - Tamil.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA CHAMPAK - TAMILSe alt
வுஃபி ஓட்டம்
Champak - Tamil

வுஃபி ஓட்டம்

வு: ஃபி மான் தினமும் அதிகாலையில் எழுந்து ஓடும்.

time-read
1 min  |
September 2024
தைரியத்தின் வால்
Champak - Tamil

தைரியத்தின் வால்

நீ உங்கள் கேரளாவின் தெற்குப் பகுதிக்குச் சென்றால், அம்பலூர் கிராமத்தைக் காணலாம். பாறை, மலைகள், பரந்த புல்வெளிகள் மற்றும் பல்வேறு பண்ணைகளால் நிரம்பியுள்ளது.

time-read
1 min  |
September 2024
தொடர்பில் இருத்தல்
Champak - Tamil

தொடர்பில் இருத்தல்

\"உங்கள் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டீர்களா, ஜெஸ்ஸி மற்றும் ஜிம்மி?''

time-read
1 min  |
September 2024
முட்டையின் மர்மம்
Champak - Tamil

முட்டையின் மர்மம்

சுரேஷின் தந்தை விமல் மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். அவர் நேபாளத்தில், காட்டில் சாலை அமைப்பதற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் குடும்பத்துடன் நேபாளத்தில் குடியேறினார்.

time-read
1 min  |
September 2024
வெற்றி விளையாட்டு!
Champak - Tamil

வெற்றி விளையாட்டு!

நண்பர்கள் அனைவரும் குழுமி இருந்தனர், அப்போது வேகமாக தீபா ஓடி வந்தாள். அவள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவள். அதனால் அனைவருக்குமே அவளை பிடிக்கும்.

time-read
1 min  |
September 2024
உதவிக்கரம்
Champak - Tamil

உதவிக்கரம்

ரம்மியமான சூழலில் அன்று காலை காடு அமைதியாக இருந்தது. பறவைகளின் சத்தம், அணில்கள் ஓசை என வழக்கமான செயலில் விலங்குகள், பறவைகள் எழுந்தன.

time-read
1 min  |
September 2024
கிராமத்து செல்வ வேட்டை
Champak - Tamil

கிராமத்து செல்வ வேட்டை

பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த அனன்யா, ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள்.

time-read
2 mins  |
August 2024
கசப்பான மேஜிக்
Champak - Tamil

கசப்பான மேஜிக்

தாரா மற்றும் கேத்தி இருவரும் பிரிக்க முடியாத தோழிகள்.

time-read
3 mins  |
August 2024
வித்தியாசமான பேய்
Champak - Tamil

வித்தியாசமான பேய்

\"மாமா, உங்களிடம் பேய் கதை புத்தகங்கள் ஏதேனும் உள்ளதா?\" என புத்தக விற்பனையாளரிடம் 10 வயது அமீர் கேட்டான்.

time-read
3 mins  |
August 2024
இனிய நட்பு
Champak - Tamil

இனிய நட்பு

சீக்கூ முயலும், பிளாக்கி கரடியும் ஆழ்ந்த நட்பு கொண்டவை.

time-read
2 mins  |
August 2024