அவை எப்போதும் சேர்ந்தே இருக்கும் வகுப்பில் சேர்ந்து உட்காருவார்கள் அவர்கள் இருவரும் ஒருவர் இல்லாமல் மற்றொருவர் வாழ்வது கடினம்.
இவைகளின் அதிசயமான நட்பு சம்பக்வன பள்ளியில் மிகவும் பிரபலம். ஒருநாள் மாலை அனைத்து குழந்தைகளும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது சீக்கூவும், பிளாக்கியும் தத்தம் சைக்கிள்களில் அங்கு வந்தன.
அவை குழந்தைகளுக்காக தீர செயல்களை செய்ய ஆரம்பித்தன.
இந்த வீர தீர செயல்களை பார்த்து பல குழந்தைகள் கைகளை தட்டினர்.
சீக்கூ சைக்கிள் ஹேண்டில்பாரை பிடிக்காமல் ஓட்டியது இதனால் பாலன்ஸ் தவறி பிளாக்கின் சைக்கிளில் மோதியது.
இப்போது சீக்கூ உடனடியாக எழுந்து விட்டது, ஆனால் பிளாக்கி தரையில் முகத்தை மோதி விழுந்து விட்டது.
இதை பார்த்து எல்லா குழந்தைகளும் சிரித்தனர். அவமானத்தால் பிளாக்கிற்கு கோபம் ஏற்பட்டது. அதனுடைய தோளில் சிராய்ப்பு ஏற்பட்டு எரிச்சலுடன் இருந்தது. அது கோபமாக எழுந்து "சீக்கூ நீ கூட என்னை கேலி செய்கிறாயா? நம்முடைய நட்பு முறிந்து விட்டது" என்று கூறியது.
பிறகு கோபமாக தன் கன்னங்களை தடவி விட்டுக் கொண்டது. பிறகு நட்பு முடிந்ததற்கான வார்த்தையை சுட்டி காட்டி அது கூறிக் கொண்டது. அது சீற்றத்துடன் முணுமுணுத்துக் கொண்டு சைக்கிளில் வேகமாக சென்றுவிட்டது.
சீக்கூ வருத்தம் தெரிவிக்க வாய்ப்பு கூட கொடுக்கவில்லை.
Denne historien er fra August 2024-utgaven av Champak - Tamil.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 2024-utgaven av Champak - Tamil.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
திரும்பி வந்த பரிசு
“டிங்கோ, நாம் ஒரு நல்ல விருந்து வைத்து நீண்ட நாடகிலாகிவிட்டது. எனவே இப்போது ஏதாவது செய்வோமா!” என கழுதை புலி கோல்டி கூறியது.
சந்திரனுக்கு சென்ற கரடி
ஹோஷியார்பூர் வனப்பகுதியில் டப்பு என்ற குறும்புக்கார கரடி இருந்தது.
தேநீரும் பல்லியும்
பரத் தந்தைக்கு தேநீர் என்றால் 'கொள்ளை பிரியம்.
கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா
அது ஒரு டிசம்பர் மாதம், சந்தன் வானில் குளிர்ச்சி நிலவியது. அந்த வனத்தில் பிரதமர் ஷேராவின் ஆட்சி நடந்தது.
தொலைந்து போன பூனைக்குட்டி
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மனோ வீட்டில் கிடந்தான். அது அவனுக்கு ரொம்பவே போர் அடித்தது.
மலை மீது ஒரு பேய்
இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
சுவையான காபி
அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.
ஆடம்பரமான ராம்லீலா விழா!
ஷிகா கோல பிரஜாபதியால்
இதோ வருகிறார் காந்தி பாபா!
காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.
மூன்று குறும்புக்கார எலிகள்
ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.