பொதுவாகவே சில கிராமங்கள்ல சிறு, குறுநில மன்னர்களுடைய வகையறாக்கள் இன்னமும் வாழ்ந்துட்டு இருக்காங்க. ஒரு காலத்திலே பந்தாவா, ஆட்சி பீடத்திலே ஆட்சி செய்தவங்க. இன்னைக்கு பொது மக்கள்ல ஒருத்தங்களா, எல்லாரையும் மாமன், மச்சான்னு கூப்பிட்டுட்டு இருப்பாங்க.
இது 19ம் நூற்றாண்டு மன்னர் வகையறா!
ஆனாலும் கோயில் திருவிழா, ஊர் மரியாதை இதெல்லாம் இன்னைக்கும் மரியாதை நிமித்தமா அந்த குடும்பத்து சார்பா யாருக்கோ செய்திட்டு இருப்பாங்க.
ஆரம்பத்திலே ‘மன்னர்’ சார்ந்த பெயர்தான் யோசிச்சோம். ஆனா, ‘மாமன்னன்’ ஏற்கனவே உருவாகிட்டு இருக்கறதால இந்தப் படத்துக்கு வேற பெயர் யோசிச்சோம். மன்னர்களை துரைன்னும் சொல்றதுண்டு. தனக்கான மரியாதையை தூக்கும் துரைதான் இந்த ‘தூக்குதுரை’.
ஓர் இயக்குநரின் கரியர்ல இரண்டாவது படம் மிகவும் முக்கியம். ‘தூக்குதுரை’ எப்படி வந்திருக்கு?
பொதுவா எந்த ஜானர்ல வேணும்னாலும் சுலபமா கதை சொல்லிடலாம். ஆனா, காமெடி மட்டும் பெரிய டாஸ்க். முதல் படம் ‘டிரிப்’ முடிச்சப்ப சில இடங்கள்ல அந்தப் படம் ஒர்க்அவுட் ஆச்சு, விமர்சன ரீதியா சில இடங்கள்ல ஒர்க்கவுட் ஆகல. அதனால இன்னும் சிறப்பா அடுத்த படம் செய்யணும்னு இந்தப் படத்தை எடுத்திருக்கேன்.
Denne historien er fra 19-05-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 19-05-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!