சைபர் மோசடி...Data s மோசடி!
Kungumam|20-12-2024
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜான்சி
சைபர் மோசடி...Data s மோசடி!

2,28,094 புகார்களில் ரூ.4,636 கோடியுடன், பங்கு வர்த்தக மோசடிகள் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தியது.  முதலீடு தொடர்பான மோசடிகளைத் தொடர்ந்து, 1,00,360 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3,216 கோடி இழப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் ‘டிஜிட்டல் கைது’ மோசடிகளால் 63,481 புகார்களில் இருந்து ரூ.1,616 கோடி இழப்பு ஏற்பட்டதாக ‘த இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் தெரிவிக்கிறது.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அணுகிய ‘குடிமக்கள் நிதியியல் சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு’ (CFCFRMS) தரவுகளின்படி, 2024ல் கிட்டத்தட்ட 12 லட்சம் இணைய மோசடி புகார்கள் வந்துள்ளதாகவும் அவற்றில் 45% கம்போடியா, மியான்மர் மற்றும் லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்தவை எனவும் குறிப்பிடுகிறது.

2021ல் ‘குடிமக்கள் நிதியியல் சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு’ தொடங்கப்பட்டதிலிருந்து (CFCFRMS) 30.05 லட்சம் புகார்களைப் பதிவு செய்துள்ளது. மொத்த இழப்புகள் 27,914 கோடி ரூபாயை எட்டியுள்ளது. 2023ல் 11,31,221 புகார்களும், 2022ல் 5,14,741 புகார்களும், 2021ல் 1,35,242 புகார்களும் வந்துள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியின் 115வது எபிசோடில் ‘டிஜிட்டல் கைது’ மோசடிகள் குறித்து உரையாற்றினார்.

விசாரணைக்காக எந்த ஒரு அரசாங்க நிறுவனமும் தனிநபர்களை தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்புகொள்வதில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

Denne historien er fra 20-12-2024-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra 20-12-2024-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KUNGUMAMSe alt
ஹியூமன் வாஷிங் மெஷின்
Kungumam

ஹியூமன் வாஷிங் மெஷின்

மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.

time-read
1 min  |
20-12-2024
வீட்டை உடைக்கும் இளைஞர்!
Kungumam

வீட்டை உடைக்கும் இளைஞர்!

‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

time-read
1 min  |
20-12-2024
ஏஐ டாய்லெட் கேமரா!
Kungumam

ஏஐ டாய்லெட் கேமரா!

இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.

time-read
1 min  |
20-12-2024
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
Kungumam

விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

time-read
1 min  |
20-12-2024
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
Kungumam

நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!

பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான  பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.

time-read
2 mins  |
20-12-2024
Kungumam

உலகின் முதல் செயற்கை கண்

பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.

time-read
1 min  |
20-12-2024
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
Kungumam

பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
20-12-2024
உங்க விஜய் to வடிலெக்ஸா...
Kungumam

உங்க விஜய் to வடிலெக்ஸா...

‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’

time-read
2 mins  |
20-12-2024
வருகிறார் முஃபாசா
Kungumam

வருகிறார் முஃபாசா

உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.

time-read
2 mins  |
20-12-2024
சைபர் மோசடி...Data s மோசடி!
Kungumam

சைபர் மோசடி...Data s மோசடி!

2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

time-read
2 mins  |
20-12-2024