ஏசி, ஃபிரிட்ஜ் அல்ல...ஃபேன்தான் மின் கட்டணம் அதிகரிக்கக் காரணம்!
Kungumam|15-09-2023
ஆளே இல்லாத ஊரில் டீ ஆத்துவது போல யாருமே இல்லாத பல வீடுகளில் ஏதாவது ஒரு மின்விசிறி தேமே என்று சுத்துவதை பலர் பார்த்திருப்போம். இந்த அலட்சியத்துக்குக் காரணம் ‘மின்விசிறிகள் கரண்டை அதிகம் சாப்பிடாது’ என்ற பலரின் எண்ணம்.
டி.ரஞ்சித்
ஏசி, ஃபிரிட்ஜ் அல்ல...ஃபேன்தான் மின் கட்டணம் அதிகரிக்கக் காரணம்!

ஆனால், ஓர் ஆய்வு, நம் வீட்டில் பயன்படுத்தும் பல மின்சாதனங்களில் மின்விசிறிகள்தான் சுமார் 20 சதவீத மின்சாரத்தை உறிஞ்சிவிடுகின்றன என்று சொல்கிறது.

‘ஏசிதானே அதிகம் மின்சாரத்தை சாப்பிடும்’ என்று கேட்கும் மேதாவிகளுக்கு ‘ஏசி-யை விட எண்ணிக்கையிலும் பரவலிலும் மின்விசிறிகள் அதிகம் இருப்பதால் ஏசி உறிஞ்சும் மின்சாரத்துக்கு சமமாக மின்விசிறிகளும் இருக்கின்றன’ என்று சொல்கிறது அந்த ஆய்வு.

உதாரணமாக சுமார் 88 சதவீத வீடுகளில் ஒரு மின்விசிறியாவது இருக்கிறது என்பதே மின்
விசிறிகளின் தாக்கத்தை எடுத்துச் சொல்கிறது.

இப்படி வீட்டு மின்சாதனப் பொருட்களிலேயே துச்சமாக கருதப்படும் மின்விசிறிகளுக்குக் கடிவாளம் போடுவதன் மூலம் மின்சார நுகர்வையும், அதன் மூலம் கரியமில நச்சு வாய்வையும் கட்டுப்படுத்தவே ஒன்றிய அரசின் அமைப்பான பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிசன்சி - பி.இ.இ (Bureau of Energy Ffficiency) அதாவது தரமான எரிசக்திக்கான அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் இறங்கியது.

நம் வீட்டில் உபயோகிக்கும் பல மின்சாதனப் பொருட்கள் ஸ்டார் ரேட்டிங் அடிப்படையில் சந்தையில் விற்கப்படுவதைப் பலர் அறிந்திருப்போம்.

Denne historien er fra 15-09-2023-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra 15-09-2023-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KUNGUMAMSe alt
பிடிக்காத பெண்ணை லவ் பண்ணுகிறார் ஹீரோ!
Kungumam

பிடிக்காத பெண்ணை லவ் பண்ணுகிறார் ஹீரோ!

புது மாப்பிள்ளை சித்தார்த் கல்யாணப் பரிசாக வெளிவரவுள்ளது 'மிஸ் யூ'.

time-read
1 min  |
29-11-2024
கிரிக்கெட் ஆட லஞ்சம் கேட்டார்கள்!
Kungumam

கிரிக்கெட் ஆட லஞ்சம் கேட்டார்கள்!

இன்றைய தினம் இந்திய 'அணியின் மிக முக்கிய ஆட்டக்காரராக விராட் கோலி இருக்கிறார்.

time-read
1 min  |
29-11-2024
சர்க்கரை நோயின் தலைநகரமா இந்தியா?
Kungumam

சர்க்கரை நோயின் தலைநகரமா இந்தியா?

உலகளவில் 82 கோடி 'சொச்சம் சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.

time-read
1 min  |
29-11-2024
நீங்கள் வயதானவரா...தடுக்கிவிழ வாய்ப்புள்ளதா...இந்தப் பரிசோதனையை செய்து பாருங்கள்!
Kungumam

நீங்கள் வயதானவரா...தடுக்கிவிழ வாய்ப்புள்ளதா...இந்தப் பரிசோதனையை செய்து பாருங்கள்!

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் மறைவு உணர்த்தும் பாடம்

time-read
1 min  |
29-11-2024
3238 மனிதர்கள் பலி...3.2 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள் நாசம்...2 லட்சத்து 35 ஆயிரத்து 862 வீடுகள் தரைமட்டம்...9457 கால்நடைகள் இறப்பு...சம்பவம் செய்த தீவிர வானிலை!
Kungumam

3238 மனிதர்கள் பலி...3.2 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள் நாசம்...2 லட்சத்து 35 ஆயிரத்து 862 வீடுகள் தரைமட்டம்...9457 கால்நடைகள் இறப்பு...சம்பவம் செய்த தீவிர வானிலை!

274 நாட்களில் 255 நாட்கள் தீவிரமான வானிலை. இந்தத் - தீவிரமான வானிலையால் 3238 பேர் இறந்திருக்கிறார்கள்.

time-read
1 min  |
29-11-2024
3 வயது சதுரங்க ஜாம்பவான்!
Kungumam

3 வயது சதுரங்க ஜாம்பவான்!

இந்தியச் சதுரங்கத்தின் பொற்காலம் இது என்று அடித்துச் சொல்லலாம்.

time-read
1 min  |
29-11-2024
அதிபராகிறார் டிரம்ப்...கருத்தடை மாத்திரைகள் + ஹார்மோன் ஊசிகள் பதுக்கப்படுகின்றன!
Kungumam

அதிபராகிறார் டிரம்ப்...கருத்தடை மாத்திரைகள் + ஹார்மோன் ஊசிகள் பதுக்கப்படுகின்றன!

அமெரிக்க தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையில் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கிறார் டிரம்ப்.

time-read
1 min  |
29-11-2024
ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் உறவினர் நான்!
Kungumam

ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் உறவினர் நான்!

க /பெ.ரணசிங்கம்' 'மூலம் அறிமுக மானவர் பவானிஸ்ரீ. ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் என பலமான சினிமா பேக்ரவுண்ட் உள்ள இவருக்கு தமிழ் சினிமாவில் பவனி வரும்படி பேர் வாங்கிக் கொடுத்த படம் வெற்றி மாறனின் 'விடுதலை'.

time-read
1 min  |
29-11-2024
டாப் 10 - பணக்கார பாடகர்கள்!
Kungumam

டாப் 10 - பணக்கார பாடகர்கள்!

திரையுலகம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே வேகத்தில் திரை யுலகக் கலைஞர்களின் சம்பளமும் வளர்ந்து வருகிறது.

time-read
1 min  |
29-11-2024
சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தோனேஷியாவில் அதிகரிக்கும் Contract Marriage!
Kungumam

சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தோனேஷியாவில் அதிகரிக்கும் Contract Marriage!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்வார்கள். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல மற்ற நாடுகளின் கலாசாரத்திலும் அப்படித்தான்.

time-read
1 min  |
29-11-2024