மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். துறுதுறுப் பானவர். மக்களவையில் எப்போதும் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசை கிடுக்கிப்பிடி போட்டு கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்...
இதுதான் மஹுவா மொய்தரா. இப்படிப்பட்டவர் இப்போது ஒரு இடியாப்பச் சிக்கலில் விழுந்திருக்கிறார். அவரது எம்.பி. பதவி பறி போகும் அபாயமிருப்பதாக சொல்கிறார்கள்.
தர்ஷன் ஹீரா நந்தானி என்று ஒரு ரியல் எஸ்டேட் அதிபர். இவரது நண்பராக இருந்தவர்தான் மஹுவா மொய்த்ரா.
மொய்த்ரா மும்பைக்குப் போனால், அவரைத்தேடி ஹீரா நந்தானியின் கார் வந்து விடும். அந்த காரில்தான் மும்பை விமானநிலையத்தை விட்டு மொய்த்ரா வெளியே செல்வார்.
இந்நிலையில், பாஜக எம்.பி.யான ரிஷிகாந்த் துபே என்பவர் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வுக்கு அனுப்பிய ஒரு கடிதம்தான் பிரச்னைக்குப் பிள்ளையார் சுழி.
' அன்புள்ள ஐயா, தர்ஷன் ஹீரா நந்தானி என்ற ரியல் எஸ்டேட் அதிபர், மக்களவையில் கவுதம் அம் பானியைப் பற்றி கேள்வி எழுப்பச் சொல்லி மஹுவா மொய்த்ரா எம்.பி.க்கு 2 கோடி ரூபாய் பணம் கொடுத் திருக்கிறார். உச்சநீதிமன்ற வழக்க றிஞரான ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த தகவலை எனக்குத் தெரிவித்து அதற்கான ஆதாரங்களை என்னிடம் தந்திருக்கிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுங்கள்' என்பதுதான் அந்த கடிதத்தின் சாராம்சம்.
உடனே, பாஜக எம்.பி.யான விநோத் குமார் சோன்கர் தலைமை யிலான மக்களவை நெறிமுறைக் குழு இந்தப் புகாரை விசாரிக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
Denne historien er fra 24-11-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 24-11-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!