YOUTH MP's...
Kungumam|28-06-2024
சமீபத்தில் நடந்துமுடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் சில இளைஞர்களும், இளம் பெண்களும் வெற்றி பெற்று பெரும் ஆச்சரியம் அளித்துள்ளனர்.
பேராச்சி கண்ணன்
YOUTH MP's...

வரும் ஜூன் 24ம் தேதி தொடங்கவுள்ள மக்களவையின் முதல் கூட்டத் தொடரில் பதவியேற்க இருக்கும் அவர்களைப் பற்றிய ஷார்ட் நோட்ஸ் இது.

சஞ்சனா ஜாதவ்

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 26 வயதே நிரம்பிய பெண் இவர். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். தற்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அதுவும் பாஜக வேட்பாளர் ராம்ஸ்வரூப் கோலியை 51,983 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். அதுமட்டுமல்ல. ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மாவின் சொந்த ஊரான பரத்பூரில் அவர் வெற்றியைப் பெற்றுள்ளார் என்பதுதான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அத்துடன் அரசியல் குடும்பப் பின்னணி இன்றி இந்த இடத்தை அவர் பிடித்துள்ளார் என்பதும் கவனிக்க வைத்துள்ளது. இவர் 1998ம் ஆண்டு பரத்பூர் மாவட்டத்திலுள்ள புசாவரில் பிறந்தார். இவரின் தந்தை ஹர்பஜன், ஒரு சாதாரண கான்டிராக்டர்.  

கடந்த 2019ம் ஆண்டுதான் சஞ்சனா ஜாதவ், மகாராஜா சூரஜ்மல் பிரிஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் காந்தி ஜோதி கல்லூரியில் பிஏ பட்டப்படிப்பு முடித்தார். பின்னர் எல்எல்பி படித்தார்.

இதற்கிடையே கப்தான் சிங் என்பவரை மணமுடித்தார். கணவர் கப்தான் சிங், ராஜஸ்தான் போலீஸில் கான்ஸ்டபுளாக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது அல்வார் மாவட்டத்தில் உள்ள சாமுஞ்சி கிராமத்தில் வசித்து வருகிறார்.

அங்கே வார்டு தேர்தலில் வெற்றி பெற்றார். இதுவே அவரின் முதல் அரசியல் பிரவேசம். பின்னர் கடந்த 2023ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கத்துமர் தனித்தொகுதியிலிருந்து போட்டியிட்டார்.

இதில் 409 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இதனால் காங்கிரஸ் கட்சி கத்துமர் தொகுதி இடம் பெறும் பரத்பூர் மக்களைவைத் தொகுதிக்கு இவரைப் போட்டியிட வைத்தது.

அப்போது ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்களும், பிரியங்கா காந்தியும் இணைந்து, ‘நான் ஒரு பெண்; என்னால் போராட முடியும்’ என்ற கோஷத்தை வலுவாக முன்வைத்தனர். அதுவே அவருக்கு வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறது.

Denne historien er fra 28-06-2024-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra 28-06-2024-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KUNGUMAMSe alt
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
Kungumam

உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!

உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.

time-read
1 min  |
30-08-2024
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
Kungumam

இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!

\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.

time-read
1 min  |
30-08-2024
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
Kungumam

பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?

அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

time-read
1 min  |
30-08-2024
AC கும்மாங்குத்து!
Kungumam

AC கும்மாங்குத்து!

அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
30-08-2024
வாழ்கை ஓரு சினிமா
Kungumam

வாழ்கை ஓரு சினிமா

காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.

time-read
3 mins  |
30-08-2024
சோஷியல் மீடியா மீது வழக்கு!
Kungumam

சோஷியல் மீடியா மீது வழக்கு!

கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.

time-read
1 min  |
30-08-2024
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
Kungumam

ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?

எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...

time-read
3 mins  |
30-08-2024
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
Kungumam

பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?

நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

time-read
1 min  |
30-08-2024
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
Kungumam

எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?

ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.

time-read
2 mins  |
30-08-2024
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
Kungumam

'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...

பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!

time-read
4 mins  |
30-08-2024