ஆனால், ஜிம் மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன.
சென்ற வாரம் கூட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் அதுவும் 36 வயதே ஆன மஹாதிர் முகமது ஜிம்மிலேயே மாரடைப்பால் இறந்திருக்கிறார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த புனித் ராஜ்குமார் முதல் சாதாரண, சாமான்ய மனிதர்கள் வரை ஜிம்மில் பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரித்தபடி இருப்பதுதான் பெரும் ஷாக்.
இந்நிலையில் ஜிம் வொர்க் அவுட் குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதற்கெல்லாம் இதய மருத்துவர்கள் என்ன விடை அளிக்கிறார்கள்? தொகுத்துப் பார்ப்போம்.
ஒவ்வொரு மனிதனின் உடலிலும் மொத்தம் மூன்று இதயங்கள் உள்ளன என்கிறார்கள் இதய நோய் மருத்துவர்கள்.
நெஞ்சுப்பகுதியில் ஒன்று, வலது மற்றும் இடது கெண்டைக் கால் பகுதி தசைகள் முறையே இரண்டாவது, மூன்றாவது இதயங்களாக உள்ளன. இந்த கெண்டைக்கால் இதயத்தை பெரிஃபரல் ஹார்ட் (Peripheral Heart) என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
Denne historien er fra 6-12-2024-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 6-12-2024-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
குடிப்பழக்கமும் மோதிர விரலும்!
உண்மையில் இப்படி யெல்லாம் ஆய்வு செய்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!
சமீபத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர் நாடறிந்த பிரபலங்களின் விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! வழி காட்டுகிறதா ஆஸ்திரேலியா.. ?
கடந்த வாரம் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் பொருட்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.
சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!
கோலிவுட்டில் இது பார்ட்டுடூ சீசன். அந்த வகையில் விஜய்சேதுபதி வெளியாகி வெற்றியடைந்த ‘சூதுகவ்வும்”.
தாராவி மறுசீரமைப்புத் திட்டம்...ஆதாயத்தில் அதானி குழுமம்... கலக்கத்தில் மக்கள்...
சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது.
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை!
இது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு :
தாத்தா நடிகர், அப்பா ஸ்டண்ட் மேன், அம்மா நடிகை...நான் ட்ரீம் கேர்ள்!
'பொண்ணுங்களோட கற்பனையா மட்டும் தான்டா நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது!' 'சூப்பர் மாமா...'
விடுதான் பெண்களுக்கு பெரிய ஆபத்து!
'சராசரியாக உலகளவில் இந்த சுமார் 140 பெண்கள் தினமும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
8 வயது உலக சாம்பியன்!
இரண்டு வருடங்களுக்கு முன்பு 'நவம்பர் மாதத்தின் மதிய வேளை. ஹைதராபாத்தில் உள்ள ஓர் அமைதியான, விசாலமான ஹால். அங்கே சதுரங்கப் போட்டி ஆரம்பமானது.ஒரு பக்கம் இந்தியாவின் முன்னணி சதுரங்க ஆட்டக்காரர்களில் ஒருவரான குகேஷ் அமர்ந்திருந்தார்.
ஹெல்மெட் நிச்சயதார்த்தம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம் ஜோடி ஒன்று தங்களுடைய நிச்சயதார்த்த விழாவில் மோதிரத்துடன் ஹெல்மெட்டையும் மாற்றி சாலைப் பாதுக்காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.