மகக்கள் தொகையில் இந்தியாவுக்கு ஈடான சீனா மற்றும் அமெரிக்காவைவிட இந்தியாவில் சாலை விபத்துக்களும் அவற்றில் ஏற்படும் மரணங்களும் அதிகம் என்று நெற்றிப் பொட்டில் அடிக்கிறது ஒரு புள்ளிவிபரம்.
ஒன்றிய அரசின் அமைச்சகமான சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அண்மையில் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் முக்கியமான நகரங்களின் சாலைகளில் ஏற்படும் வாகன விபத்து மற்றும் அது தொடர்பான மரணங்களை புட்டுப்புட்டு வைக்கிறது.
அறிக்கை 2023க்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன சொல்கிறது அறிக்கை? இந்தியாவில் ஒரு மணிநேரத்துக்கு 55 சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. மொத்தத்தில் 2023ல் சுமார் 4 லட்சத்தி 80 ஆயிரத்தி 583 விபத்துக்கள் ஏற்பட்டன. இது 2022ஐ விட 4.2 சதவீதம் அதிகம்.
Denne historien er fra 6-12-2024-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 6-12-2024-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
வளர்ச்சிப் பணிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...
தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வரான உதயநிதி அடியெடுத்து வைத்துள்ளார்.
முதலீடு ரூ.2100 கோடி...லாபம் ரூ.5 ஆ கோடி!
சூதாட்டம்போல் இருக்கிறதா? கிட்டத்தட்ட அதுவேதான். பாகுபலி' பிரபாஸை மையமாக வைத்துதான் இந்த உள்ளே வெளியே ஆட்டம் அகில இந்திய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பெரும்பாலான தியேட்டர்களில் ஒரிஜினல் ரிசல்ட் இருக்காது.
போய் லைவ் சவுண்ட் எடுப்போம்.
சிம் கார்டே இல்லாமல் பேசலாம்!
யெஸ். இப்படியொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது, நிகழ்த்தப் போகிறது பிஎஸ்என்எல்.
நாட்டைவிட்டு ஓடும் இந்தியர்கள்
மோடியின் ஆட்சிக் காலத்தில். அதாவது 2014 முதல் 2023 வரை 13,75,000க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களின் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச் சர் சமீபத்தில் நாடாளுமன் றத்தில் அறிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசம்தான் முதலிடம்!
ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் இந்திய அளவில் இந்த சாதனையாம்... சொல்கிறது ஒன்றிய அரசு
ஆப்பிரிக்காவை விட மோசமான நிலையில் இந்தியா!
ஆப்பிரிக்காவை விட இந்தியாவில் குழந்தைகள் வளர்ச்சிச் குறைபாடு விகிதங்கள் அதிகமாக உள்ளன என சமீப ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் செலவால் முடங்குகிறதா எதிர்கால நகரம்...?
நியோம்... கடந்த ஏழு ஆண்டுகளாக சவுதி அரேபியா நாடு மிகப் பிரம்மாண்டமாக கட்டெழுப்பி வரும் ஓர் எதிர்கால நகரத் திட்டத்தின் பெயர் இது.
இந்தியா முழுக்க மருத்துவர்கள் மீது வன்முறை ஏன்..?
மருத்துவர்களைக் கடவுளுக்கு இணையாகச் சொல்வார்கள். ஆனால், அண்மைக்காலமாக இந்தியா முழுக்க மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் இந்த நம்பிக்கையை உடைத்துவிடுமோ என்ற அச்சம்தான் நிலவுகிறது.
இந்திய வங்கிகளில் மூன்று மட்டுமே பாதுகாப்பானவை!
இப்படி சொல்வது தனியார் அமைப்பு நடத்திய ஆய்வு அல்ல. இந்திய ரிசர்வ் வங்கி!