அமெரிக்க டாலர் பல ஆண்டுகளாக சர்வதேச வர்த்தகத்துக்கான அதிகாரபூர்வ நாணயமாக இருந்து வருகிறது. இருப்பினும், சமீப காலங்களில் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக டாலரை பின்னுக்குத் தள்ளும் முயற்சியில் புதிய நாணயத்தை உருவாக்குவது பற்றி பரவலாகப் பேசப்படுகிறது.
குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, இந்த டாலர் பயன்பாட்டை குறைக்கும் யோசனைகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.‘
ஸ்டேட் டூமா’வின் துணைத் தலைவரான அலெக்சாண்டர் பாபகோவ் ‘டாலர் அல்லது யூரோவை சார்ந்திருக்கப்போவதில்லை...’ என்ற யுக்தியின் அடிப்படையில் பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கிடையேயான பரிவர்த்தனைகளில் டாலரைத் தவிர்த்து பணம் செலுத்துவதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை குறிப்பிட்டதிலிருந்து இந்த இயக்கம் மேலும் உத்வேகத்தைப் பெற்றுள்ளது.
*நாணயத்தின் ராஜாவை அகற்றுவது
உலகளவில் நாணயத்தின் ராஜாவாக இருப்பது அமெரிக்க டாலர்தான். இது 1944ல் உலகின் அதிகாரபூர்வ இருப்பு நாணயமாக மாறியது. ‘பிரிட்டன் WOOTS ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படும் 44 நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அப்போதிருந்து, டாலர் உலகில் ஓர் சக்திவாய்ந்த நிலையை அனுபவித்து வருகிறது. இது மற்ற பொருளாதாரங்கள் மீது அமெரிக்காவுக்கு விகிதாசார செல்வாக்கை கொடுத்துள்ளது.
உண்மையில், வெளிநாட்டுக் கொள்கை இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாக அமெரிக்கா நீண்ட காலமாக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இருப்பினும், எல்லோரும் அமெரிக்க விதிகளின்படி விளையாடுவதை விரும்புவதில்லை. ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் டாலர் மேலாதிக்கத்தை நிறுத்த விரும்புகின்றன.
இந்த செயல்முறை டி-டாலரைசேஷன் என்று அழைக்கப்படுகிறது. இது உலகளாவிய சந்தைகளில் டாலரின் ஆதிக்கத்தைக் குறைப்பதைக் குறிக்கிறது. இது எண்ணெய் அல்லது பிற பொருட்களை வர்த்தகம் செய்ய பயன்படுத்தப்படும் நாணயமாக அமெரிக்க டாலரை மாற்றி புதிய பொது பணத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் செயல்முறையாகும்.
Denne historien er fra 20-12-2024-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 20-12-2024-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.