வயதான காலத்தில் தான் வயதானவர்கள் பேசாமல் கட்டிலில் படுக்க வேண்டும். ஆனால் 39 வயது லாவண்யா தன் கணவருடன் வீடியோ கால் மூலம் பேசி விட்டு தனியே கட்டிலில் படுத்துக் கொண்டாள். இது அவளுடைய துர்பாக்கியம். அடுத்த ஜில்லாவிற்கு மாற்றல் ஆனதால் அவள் கணவன் ஆனந்தும், லாவண்யாவை பிரிந்து வாழ்வில் தவித்தான்.
"வேலையை விட்டு விட்டு வீடு வந்து சேர்ந்து விடலாமா?" என்று கூறினான் ஆனந்த்.
ஆனால் இன்று வேலையில்லா திண்டாட்டம் இருக்கும் இந்த காலகட்டத்தில் அரசாங்க வேலையை உதறிவிட முடியாது என்று ஆனந்த் லாவண்யா இருவருக்கும் தெரியும். எப்போதும் போல் போன் ஸ்க்ரீனில் தங்கள் அன்பை பரிமாறி கொண்டனர்.
அப்போது லாவண்யா கூறினாள், "என்னங்க, சோனுவும் பாத்ரூமிலிருந்து வந்து விட்டான், பேசுங்கள் அவனிடம் திட்டி கேளுங்கள்'' என்று கூறி தன் 13 வயது ஒரே மகனான சோனுவிடம் போனை கொடுத்தாள்.
"அப்பா 15 நாட்களுக்கு ஒருமுறை வருவீர்கள் என்று கூறினீர்கள்... ஏன் வரவில்லை?'
ஆனந்த் அன்பாக தன் இயலாமையை எடுத்து சொன்னான். பேசி முடித்த பின் அறையில் நைட் பல்ப் போட்டு விட்டு லாவண்யா தன் மகன் சோனுவை மார்போடு அணைத்து கொண்டு தூங்கி விட்டாள்.
சோனு கேட்டான், "அம்மா இன்று ஏதாவது புதிய கதை கூறு.
"சரி கதை கேளு..." என்று கூற ஆரம்பித்தாள். மெல்ல மெல்ல தூக்கம் அவர்களை தழுவியது.
நடு நிசியில் லாவண்யாவின் உறக்கம் கலைந்தது. தன் ஆடைகளை சரி செய்து கொண்டாள். சோனுவின் "" தலையை வருடினாள் அவன் அமைதியாக உறங்கி கொண்டிருந்தான்.
கோடைக்காலம் என்பதால் ஜன்னல் திறந்திருந்தது. லாவண்யா ஜன்னல் அருகில் சென்று அந்த ரோட்டை பார்த்தாள். கீழே உள்ள அறையில் 2 மாணவர்கள் குடியிருந்தார்கள், ஏதாவது வேலையாக இங்கு வந்திருப்பார்களோ என்று நினைத்தாள்.
Denne historien er fra January 2023-utgaven av Saras Salil - Tamil.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra January 2023-utgaven av Saras Salil - Tamil.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
கனிமொழி கருணாநிதி, எம்.பி அவர்கள் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை இசையமைத்து பாடிய "எந்தையும் தாயும் - வந்தேமாதரம்” பாடல்..
குடியரசு தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தங்கையும் இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய மகாகவி பாரதியார் எழுதிய \"எந்தையும் தாயும் - வந்தேமாதரம்” பாடல் வெளியானது, நம் நாட்டின் பெருமைகளை கூறவும் தன் தாய் நாட்டின் மீதுள்ள தன் நன்றியை வெளிப்படுத்தவும் இப்பாடலை உருவாக்கியதாக இஷ்ரத்காதரி தெரிவித்து இருக்கிறார்.
கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது...அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு..
அதிரடி சண்டைக்காட்சியில் ‘டூப்' போடாத நடிகை
திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் குறிப்பிடத்தக்க \"வர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இவர், தற்போது டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 'நான் கடவுள் இல்லை” என்கிற படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகர் சிவக்குமாரின் திருக்குறள்-100
நடிகர் சிவகுமார், தற்போது மேடைப் பேச்சாளராக புகழ் பெற்று வருகிறார். கம்பராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை அவர் சொல்லி கேட்க வேண்டும். நூல் பிடித்த மாதிரி அத்தனை துல்லியம். அத்தனை நேர்த்தி.
ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்'
ஸ்ரீவெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், கூட்டு முயற்சியில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் 'ஸ்ரீ சபரி ஐயப்பன்'.
“சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற கடைசி விவசாயி திரைப்படத்தை..அப்படம் வெளியாகும்போதே நாம் கொண்டாடத் தவறி விட்டோம்...'
வெள்ளி மலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் ஆதங்கம்
ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் பி.டி.சார்
இசையமைப்பாளராக கலை வாழ்வைத் தொடங்கி அப்புறமாய் நடிகர், இயக்குனர் என்று திரையை வியாபித்தவர் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி.
மரமேறிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது? பனை மரங்களின் பயன்கள் என்னென்ன? என்பதையெல்லாம் உணர்த்தும் ‘நெடுமீ' திரைப்படம்
மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு பயன்களை அள்ளித் தருபவை பனை மரங்கள் தான். ஆனால் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக பனைத் தொழிலில் ஈடுபட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நின்றன.
அயலி - வெப்சீரிஸ் விமர்சனம்
பெண்கள் பருவமெய்தியவுடன் திருமண வாழ்வில் தள்ளப்படும் மரபு கொண்ட கிராமத்தில் இருந்து மருத்துவராக போராடும் சிறுமியை மையப்படுத்தி அமைந்துள்ள கதை தான் \"அயலி\".
என நம்பிக்கை!
\"தன் மகனை சிறப்புடன் நல்ல முறையில் வளர்க்க வேண்டுமென்று லாவண்யா நினைத்தாள். அதற்காக அவள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன?”