பாலியல் புகார்! 7 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப் பதிவு!
Nakkheeran|August 28-30, 2024
-சர்ச்சையில் வனத்துறை அதிகாரிகள்!
பாலியல் புகார்! 7 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப் பதிவு!

இந்தியாவில்‌ பாலியல்‌ வன்முறைகள்‌ அதிகம்‌ நிகழும்‌ மாநிலங்களில்‌ வடமாநிலங்களே முூன்னிலைவகிக்கின்றன. தமிழகத்திலும்‌ அதிகாரத்திலி ருக்கும்‌ அதிகாரிகள்‌ சத்தமில்லா மல்‌ பணியிடங்களில்‌ பெண்‌ களிடம்‌ அத்துமீறிக்கொண்டு தான்‌ இருக்கிறார்கள்‌.

திருச்சியைச்‌ சேர்ந்த வனத்துறையின்‌ கன்சர்வேட்டிவ்‌ அதிகாரியான சதீஷ்‌ மீது, ஒரு பெண்‌ பாலியல்‌ புகாரளித்துள்ளார்‌. இந்த புகார்‌ கொடுத்து 2 அண்டுகளுக் குப்‌ பிறகு சென்னை உயர்நீதிமன்றம்‌ மூலம்‌ சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்குப்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு துணைபோன இன்னும்‌ இரண்டு உயரதிகாரிகள்‌ மீது எந்தவித நடவடிக்கையும்‌ எடுக்கப்படவில்லை.

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்‌ கே.சி. கணேசன்‌. இவரது மனைவி ஹேமலதா. கடந்த 2076-17அம்‌ அண்டில்‌ திருச்சி மாவட்ட வனத்துறையில்‌ ஹேமலதா உதவி வனக்காப்பாளராகவும்‌, கணேசன்‌ மணப்பாறை வனச்சரக அலுவலராகவும்‌ பணியாற்றி னார்கள்‌. அப்போது திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலராகப்‌ பணியாற்றியவர்‌ சதீஷ்‌. பணிக்கு வரும்‌ ஹேமலதாவை பாலியல்ரீதியாக தொல்லை செய்ததாகவும்‌, அனால்‌ ஹேமலதா சதீஷின்‌ பாலியல்‌ தொல்லைக்கு இணங்கவில்லை என்றும்‌ சொல்லப்படுகிறது.

Denne historien er fra August 28-30, 2024-utgaven av Nakkheeran.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 28-30, 2024-utgaven av Nakkheeran.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA NAKKHEERANSe alt
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
Nakkheeran

ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!

இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.

time-read
2 mins  |
September 18 - 20, 2024
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
Nakkheeran

தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம்‌ யெச்சூரி உடல்நலக்குறைவால்‌ கடந்த செப்டம்பர்‌ 12 வியாழனன்று காலமானார்‌.

time-read
1 min  |
September 18 - 20, 2024
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
Nakkheeran

நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!

ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும்‌, கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக்‌ காலை வாருவதும்‌, அண்ணன்‌ எப்ப நகர்வான்‌?

time-read
1 min  |
September 18 - 20, 2024
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்‌?
Nakkheeran

எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்‌?

\"பூதிய பூமி' வசனக்‌ காட்சி படமாகிக்‌ கொண்டிருந்தது. ஏற்கனவே எம்‌.ஜி.ஆர்‌. அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்‌.

time-read
1 min  |
September 18 - 20, 2024
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
Nakkheeran

ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!

\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல்‌ நடத்தணும்ல.

time-read
1 min  |
September 18 - 20, 2024
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
Nakkheeran

ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!

தமிழகத்திற்கான தொழில்‌ முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப்‌ பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌, பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்‌.

time-read
2 mins  |
September 18 - 20, 2024
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
Nakkheeran

அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!

அன்னபூர்ணா ஹோட்டல்‌ அதிபர்‌ சீனிவாசன்‌, மத்திய நிதியமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌, பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன்‌ ஆகிய மூவர்‌ இடம்பெற்ற மன்னிப்புக்‌ கேட்கும்‌ வீடியோவில்‌ என்ன இருந்தது என்பதைப்‌ பற்றிய விவரங்கள்‌ நக்கீரனுக்குக்‌ கிடைத்துள்ளது.

time-read
2 mins  |
September 18 - 20, 2024
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
Nakkheeran

ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!

\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"

time-read
1 min  |
September 18 - 20, 2024
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
Nakkheeran

பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!

அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!

time-read
1 min  |
September 07 - 10, 2024
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
Nakkheeran

இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?

பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.

time-read
3 mins  |
September 07 - 10, 2024