விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்' என்ற வரியை நீக்கிப் பாடப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. ஏற்கெனவே திராவிடம், திராவிட மாடல் என்பதற்கெதிராக ஆளுநர் பேசிவந்த நிலையில், ஆளுநரைக் குளிர்விப்பதற்காகவே வேண்டுமென்றே குறிப்பிட்ட அந்த வரியைப் பாடாமல் தவிர்க்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. தமிழக ஆளுநருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்தார். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதனைக் கண்டித்தனர். தனக்கு இந்த பாடல் நன்றாகத் தெரியும் என முதல்வ ருக்கும் தெரியும். இருப்பினும் தன்னைக் கண்டித்துள்ளார் முதல்வர் என்று பதிலளித்தார் ஆளுநர். இந்த சர்ச்சை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தற்போதுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்பட்டு, புதிய தமிழ்த்தாய் வாழ்த்து உருவாக்கப்படும்" என்று அதிர்ச்சியளிக்கும் விதமாகத் தெரிவித்தார்.
ஆளுநர் மற்றும் சீமான் தெரிவித்த கருத்துக்கள் குறித்து நம்மிடம் பேசிய திராவிட இயக்கச் சிந்தனையாளர் வல்லம் பஷீர்,"எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஒத்திகை பார்க்கக்கூடிய தொலைக்காட்சி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மட்டும் ஒத்திகை பார்க்காமல் பாடினார்களா? தேசிய கீதத்தை தவறாகப் பாடிவிட்டால் விட்டு விடுவீர்களா? தொன்றுதொட்டு ஆரியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துகிற வேலையைச் செய்து வருகிறார்கள். தவறைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு தமிழில் ஆளுநர் வல்லவரா என்று கேட்கிறார்கள். நன்றாகப் பாடுவேன் என்று அவர்தானே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அப்படிச் சொல்பவர், அந்த மேடையிலேயே தவறைக் கண்டித்திருக்க வேண்டாமா? வேண்டுமென்றே அனுமதித்திருக்கிறார்.
Denne historien er fra October 26-29, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 26-29, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.