ஆனால் இந்த முயற்சிகளை வீணடிக் கும் விதமாக போதை வஸ்துகளை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையும், மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளும் போதைக் கடத்தல்காரர்களுடன் சம்மந்தப்பட்டிருப்பதால், அதில் பின்னடைவே நிலவிவருகிறது.
சமீபத்தில் சென்னையிலுள்ள பூங்காவில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்தும் செல்போன் எண்களை வைத்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், மன்சூர் அலிகான் மகன் துக்ளக், புதுப்பேட்டை யோகேஷ், பாசில் அகமது, முகமது ரியாஸ், சையது சிராஜ், குமரன், சந்தோஷ்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களுக்குப் பின்னாலிருக்கும் அந்த மர்ம நபர், மர்ம கும்பல் யார் என்பது குறித்து சென்னை கமிஷனர் அருண், தெற்கு கூடுதல் கமிஷனர் கண்ணன், வடக்கு கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் என மூன்று அதிகாரிகள் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள். நரேந்திர நாயரின்கீழ் இணை ஆணையர் டாக்டர் விஜயகுமார் தனி டீம் டீம் போட்டு தொழில்நுட்ப உதவியோடு போதைப் பொருள் சப்ளையின் முக்கிய இணைப்பு எங்குள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், பிடிபட்ட வர்களின் ஒவ்வொரு எண்ணையும் ஆய்வு செய்ததில் சென்னை அசோக் நகர் காவல்நிலைய காவலர் ஜேம்ஸ் என்பவர் வேட்டையில் சிக்கியிருக் கிறார். இந்த ஜேம்ஸ் யார் என்பது குறித்து காவல்துறை விசாரணையில் ஈடுபட்ட நிலையில், ஜேம்ஸ் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் பயன் படுத்தும் GRINDRAPP-ல் தனக்கென்று ஒரு கணக்கைத் திறந்து டேட்டிங் செய்துவந்துள்ளார்.
Denne historien er fra December 11-13, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 11-13, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
எடப்பாடியின் வெளிநாட்டு முதலீடுகள்!
\"எடப்பாடிக்கு புதிதாக சிக்கல்கள் வரும்போல் தெரிகிறதே?\"
கட்டுக்கட்டாகப் பணம்! காங்கிரஸ் சீனியருக்குப் பொறிவைக்கும் பா.ஜ.க.!
ஹலோ தலைவரே, தமிழக அமைச்சர் ஒருவரைப் பற்றி வந்திருக்கும் தகவல் ஆட்சி மேலி டத்தை அதிரவைத்திருக்கிறது.\"
மாணவியிடம் அத்துமீறிய சப்-இன்ஸ்பெக்டர்! -அருப்புக்கோட்டை அவலம்!
அருப்புக்கோட்டை அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ப்ளஸ் 2 மாணவி காணாமல் போனார்.
சேலம் உருக்காலை தேர்தல்! தி.மு.க.வோடு மல்லுக்கட்டிய கம்யூனிஸ்ட்!
சேலம் உருக்காலையில் நடந்த தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் சி.ஐ.டி.யூ. தொழிற்சங் கம், அ.தி.மு.க., பா.ம.க. ஆதரவுடன் களமிறங்கி யதை வைத்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணிக்கு மார்க் சிஸ்ட் கம்யூ. கட்சி தாவப் போவதாக பரபரப்பு கிளம்பி யுள்ளது. சேலத்தின் அடையாள மான சேலம் உருக்காலையில் 591 நிரந்தரத் தொழிலாளர்களும், 1,000 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர்.
கார்ப்பரேட்டுகள் வசமாகும் ஏரி, குளங்கள்! -போராட்டத்தில் விவசாயிகள்!
சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப் பட்டு, அந்தத் திட் டங்களை நிறைவேற்றுவதற்காக விவசாயிகளிடமிருந்து நிலம் எடுப்பதை எளிதாக்கும் வகையில் 'தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்புச் சட்டம்' என்ற சட்டம் கடந்த 2023, ஏப்ரல் 21ஆம் தேதி சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டது. கடந்த ஆகஸ்டில் தமிழக கவர்னரும் ஒப்புதலளித்தார். விவசாயிகள் நலனுக்கு எதிரான இந்த சட்டத்தை கம்யூனிஸ்ட், பா.ம.க. உறுப்பினர்கள் எதிர்த்த நிலையில், திடீரென கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
வக்பு வாரிய ஊழல்! போராட்டத்தில் இஸ்லாமியர்கள்!
ஒன்றிய அரசு பாராளுமன்றத் தில் தாக்கல் செய்த வக்பு வாரியத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்க்கும் நிலையில், தமிழகத்தில் வக்பு வாரியத்தில் ஊழல் அதிகமாக நடப்பதாக பகீர் புகார்கள் கிளம்பியிருக்கிறது.
என்.ஆர்.ஐ.சான்றிதழ் மோசடி! சிக்கும் மருத்துவ மாணவர்கள்!
இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான என்.ஆர்.ஐ. கோட்டாவில் மோசடி நடப்பது புதுச்சேரி மாநிலத்தில் கண்டறியப்பட்டு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது புகார் தரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதுபோல் மோசடி நடந்திருக்குமென்பதால், இதனை சி.பி.ஐ. தீவிரமாக விசாரிக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
வி.சி.க.வை உடைக்கும் விஜய்-ஆதவ் கூட்டணி! அதிரடி காட்டிய திருமா!
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய்யும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அர்ஜுன் ரெட்டியும் போட்டி போட்டுக்கொண்டு தி.மு.க.வை தாக்கிய சம்பவம் தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அந்த அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை.
போதைப் பொருள் கடத்தல் நெட்வொர்க்கில் காக்கிகள்! அதிரவைக்கும் உண்மை!
தமிழகத்தில் புழக்கத்திலி ருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளைக் கட்டுப்படுத்துவது தமிழக அரசிற்கு பெரும் சவாலான முயற்சியாக உள்ளது.
எடப்பாடியை நெரிக்கும் கொடநாடு!
'கொடநாடு வழக்கில் எனக்கும் அந்தக் கொலை கொள்ளைக்கும் சம்மந்தமில்லை.