அது மேலும் வலுப்பெற்று சுமத்ரா தீவுக்கு அப்பால் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் ஒரு வளி மண்டல மேல் காற்று சுழற்சியாக உருவானது. மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் 21 ம் தேதி காலை 8.30 மணி அளவில் குறைந்த வெப்பமண்டல மட்டத்தில் கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் வரை நீடித்தது.
நவம்பர் 22ம் தேதியில் வெப்பமண்டல அளவுகள், மற்றும் அதன் பலம் மற்றும் ஆதரவுடன் ஒரு குறைந்த அழுத்தப் பகுதி உருவானது. நவம்பர் 23ம் தேதி பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் 23 ஆம் தேதியும் மற்றும் 24ம் தேதியில் தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நன்கமைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது. பின்னர் அது கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதே பகுதியில் நீடித்து, மேற்கு நோக்கி நகரத்தொடங்கியது.
வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடலில் 25ம் தேதி மாலை வந்தது. பின்னர் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, உள்முக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குவிந்து, தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டி பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. நவம்பர் 25ம் தேதி சென்னைக்கு தென்-தென்கிழக்கு, மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து 1130 கிமீ தொலைவில் நிலை கொண்டு இருந்தது.
Denne historien er fra December 03, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 03, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நடுக்குத்தகை பகுதியில் மாணவர்கள், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் நாசர் வழங்கினார்
திருத்தணியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்படுத்தப்படும்
அமைச்சர் ராஜேந்திரன் உறுதி
கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தரமற்ற எம்சாண்ட் மூலம் வீடுகள் கட்டப்படுகிறதா?
• முகாம் நிர்வாகிகள் புகார் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி
குப்பை மேடாக காட்சியளிக்கும் பள்ளிப்பட்டு விஏஓ அலுவலகம்
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ இனிப்பு வழங்கினார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளைஞர் அணி அமைப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முசரவாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.
ஈச்சங்கரணையில் மழை வெள்ளத்தால் சேதமான தரைப்பாலம்
புதிதாக உயர்மட்ட பாலம் கட்டித்தர கோரிக்கை
திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயிலில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்
திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயி லில் திரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூடுவாஞ்சேரியில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா 200 தொகுகளில் திமுக வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
மாமல்லபுரம் மரகத பூங்காவில் 36 கோடியில் நடைபெற்று வரும் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகளை உறுதிமொழி குழு ஆய்வு
மாமல்லபுரம் உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
திருவொற்றியூர் பகுதியில் வீட்டுக்குள் கஞ்சா பதுக்கிய கணவன்,மனைவி கைது
வியாபாரம் செய்த மேலும் 3 பேர் சிக்கினர்