கடந்த, 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னர்கள் செதுக்கிய சிற்பங்களை கண்டு ரசிக்கவும், கடற்கரையில் பொழுதை போக்கவும், அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை சுலபமாக பயணிகள் சுற்றிப் பார்க்கின்றனர். மேலும், பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கடற்கரை கோயிலும், 1 கிமீ தொலைவில் ஐந்து ரதம் உள்ளதால், அங்கு நடந்து செல்லும் பயணிகள் சிரமப்பட்டனர்.
இந்த சிரமத்தை போக்கி அமர்ந்து ஓய்வெடுத்து செல்லும் வகையில், கடந்த 2009ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ₹60 லட்சம் மதிப்பீட்டில் பழைய சிற்பக் கல்லூரிக்கு எதிரே மரகத பூங்கா ஏற்படுத்தப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மேடை, பயணிகள் ஓய்வு எடுக்க இருக்கைகள், மின் விளக்குகள், பசுமை புல்வெளி, நடைபாதை, மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
Denne historien er fra December 12, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 12, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நடுக்குத்தகை பகுதியில் மாணவர்கள், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் நாசர் வழங்கினார்
திருத்தணியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்படுத்தப்படும்
அமைச்சர் ராஜேந்திரன் உறுதி
கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தரமற்ற எம்சாண்ட் மூலம் வீடுகள் கட்டப்படுகிறதா?
• முகாம் நிர்வாகிகள் புகார் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி
குப்பை மேடாக காட்சியளிக்கும் பள்ளிப்பட்டு விஏஓ அலுவலகம்
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ இனிப்பு வழங்கினார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளைஞர் அணி அமைப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முசரவாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.
ஈச்சங்கரணையில் மழை வெள்ளத்தால் சேதமான தரைப்பாலம்
புதிதாக உயர்மட்ட பாலம் கட்டித்தர கோரிக்கை
திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயிலில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்
திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயி லில் திரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூடுவாஞ்சேரியில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா 200 தொகுகளில் திமுக வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
மாமல்லபுரம் மரகத பூங்காவில் 36 கோடியில் நடைபெற்று வரும் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகளை உறுதிமொழி குழு ஆய்வு
மாமல்லபுரம் உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
திருவொற்றியூர் பகுதியில் வீட்டுக்குள் கஞ்சா பதுக்கிய கணவன்,மனைவி கைது
வியாபாரம் செய்த மேலும் 3 பேர் சிக்கினர்