4 வழிச்சாலை பணிகள் முழுமையாக முடியாத நிலையில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே ஜனவரி முதல் சுங்க கட்டணம் வசூல்
Dinakaran Chennai|December 08, 2024
விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

இந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற, சுமார் ரூ.6,431 கோடி திட்ட மதிப்பீட்டுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இந்த 4 வழிச்சாலை திட்டம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் இருந்து தொடங்குகிறது. இந்த திட்டம் விழுப்புரத்தில் 16 கிராமங்கள், கடலூரில் 61 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தமாக 134 கிராமங்கள் வழியாக கடக்கிறது. இந்நிலையில் சாலை பணிகள் 80 சதவீதத்துக்கு மேல் முடிந்த நிலையில் வளவனூர், கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது புதுச்சேரி மார்க்கம் செல்லும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் இச்சாலையில் பயணித்து வருகின்றன. புதிதாக போடப்பட்ட சாலைகளில் பல இடங்களில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது. ஒன்றிய அரசின் நிதியில் போடப்பட்ட சாலைகள் தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வந்தனர். இதில் குறிப்பாக விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம், கோலியனூர் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் செல்லும் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சாலை பணிகளை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், விரிசல் ஏற்பட்ட பகுதியில் மட்டும் பள்ளம் தோண்டிவிட்டு மீண்டும் பேட்ச் ஒர்க் போல் சாலையை சீரமைத்தன. புதிதாக போடப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.

Denne historien er fra December 08, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAKARAN CHENNAISe alt
உலகிலேயே முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தில் மனித மூளையை ஆவணப்படுத்தியது சென்னை ஐஐடி
Dinakaran Chennai

உலகிலேயே முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தில் மனித மூளையை ஆவணப்படுத்தியது சென்னை ஐஐடி

உலகிலேயே முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் மனித மூளையை ஆவணப்படுத்தி இருக்கிறது சென்னை ஐஐடி. இதற்காக நிச்சயம் நோபல் பரிசு கிடைக்கும் என ஐஐடி இயக்குனர் காமகோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 12, 2024
கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலத்தின் மீது உரிமை கோர முடியாது
Dinakaran Chennai

கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலத்தின் மீது உரிமை கோர முடியாது

கூட்டுறவு சங்க நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் அதன் மீது உரிமைகோர முடியாது என்று பர்மா இந்தியர்கள் வீட்டு வசதி கட்டுமான கூட்டுறவு சங்க வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 12, 2024
பெங்களூரு மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்துடன் அண்ணா பல்கலைக்கழக ஐஓடி மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Dinakaran Chennai

பெங்களூரு மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்துடன் அண்ணா பல்கலைக்கழக ஐஓடி மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதுநிலை தொழில்நுட்ப பாட திட்டங்களை வழங்க முடிவு

time-read
1 min  |
December 12, 2024
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை 2 நாளில் பவுனுக்கு 1240 உயர்வு நகை வாங்குவோர் கலக்கம்
Dinakaran Chennai

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை 2 நாளில் பவுனுக்கு 1240 உயர்வு நகை வாங்குவோர் கலக்கம்

ஒரே நாளில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,280க்கு விற்பனை செய்யப்பட்டது.

time-read
1 min  |
December 12, 2024
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Dinakaran Chennai

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என்பதால் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 12, 2024
சாரண, சாரணியர் இயக்க வைர விழா ₹10 கோடியில் தேசிய ஜாம்போரி நடக்க திட்ட
Dinakaran Chennai

சாரண, சாரணியர் இயக்க வைர விழா ₹10 கோடியில் தேசிய ஜாம்போரி நடக்க திட்ட

பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான கலைஞர் நூற்றாண்டு நினைவு வைர விழா ஜாம்போரி ரூ.10 கோடி மதிப்பில் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 12, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வந்தது எப்படி?
Dinakaran Chennai

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வந்தது எப்படி?

தனியாக விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

time-read
1 min  |
December 12, 2024
கட்டுமான தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவமனை செயல்பாட்டை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்
Dinakaran Chennai

கட்டுமான தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவமனை செயல்பாட்டை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்

தொழிலாளர் நலத்துறை செயலர் அறிவுறுத்தல்

time-read
1 min  |
December 12, 2024
பெரியார் நினைவகம்-நூலகம் இன்று திறப்பு
Dinakaran Chennai

பெரியார் நினைவகம்-நூலகம் இன்று திறப்பு

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா

time-read
2 mins  |
December 12, 2024
பாரம்பரிய சின்னம், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
Dinakaran Chennai

பாரம்பரிய சின்னம், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

ஒன்றிய அரசை வலியுறுத்தி மக்களவையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போர்க்கொடி

time-read
1 min  |
December 12, 2024