நமது சிறப்பு நிருபர் புது தில்லி ஜூலை 5: காவிரியில் தமிழகத்துக்கு ஜூன் மற்றும் ஜூலை 3 -ஆம் தேதி வரையில் வழங்க வேண்டிய 9.2 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட கர்நாடகத்தை வலியுறுத்த வேண்டும் என, மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
காவிரியில் கர்நாடக அணையிலிருந்து வரவேண்டிய நீர்வரத்தில் தடை ஏற்பட்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85.97 அடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 48 டிஎம்சியாக இருக்கும் நிலையில், காவிரி நீர்ப்பாசனத்துக்கான தண்ணீர் பற்றாக்குறையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கேரளம், கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் சுமார் 50 முதல் 60 சதவீத மழை (பற்றாக்குறை) பொய்த்துவிட்டதன் காரணமாக கர்நாடகம் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது.
Denne historien er fra July 06, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 06, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
திருச்செந்தூர் கோயிலில் திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
மார்கழி மாதத்தையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்களை நாட்டுடைமையாக்கி அரசாணை வெளியீடு
முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்களை நாட்டுடைமையாக்கப்பட்ட அரசாணை அவரது துணைவியாரான ராஜாத்தி அம்மாளிடம் வழங்கப்பட்டது.
நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்: திரும்ப எடுத்துச்சென்ற கேரள அரசு
திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, 18 லாரிகளில் கேரள மாநிலம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை திரும்ப எடுத்துச்செல்லப்பட்டது.
குமரியில் டிச. 30, 31இல் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
கன்னியாகுமரியில் இம்மாதம் 30, 31 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சொந்த போர் விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்
விமானி காயம்
தைவானுக்கு ராணுவ உதவி: அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
தைவானுக்கு ராணுவ உதவியை அறிவித்த அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, அமெரிக்கா நெருப்பு விளையாடுவதாக எச்சரித்துள்ளது.
நைஜீரியா: கூட்ட நெரிசலில் 32 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது நேர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர்.
போர்கள் நிறுத்தப்பட வேண்டும்; போப் ஃபிரான்சிஸ்
உலகில் நடைபெறும் போர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஃபிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினார்.
தென்மேற்கு மண்டல பல்கலை. நீச்சல் போட்டி: அண்ணா பல்கலை. மாணவருக்கு தங்கம்
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் ஐஎஸ்டியில் நடைபெறும் தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவர், மகளிர் நீச்சல் போட்டியில் முடிவுகளை விளையாட்டுத் துறை இயக்குநர் ஆர். மோகன கிருஷ்ணன் வெளியிட்டார்.
இந்தியாவுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்
இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் டி.20 கிரிக்கெட் தொடர்களுக்கான இங்கிலாந்து அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.