பள்ளிகளின் பெயர்களில் ஜாதி அடையாளம் கூடாது
Dinamani Chennai|June 19, 2024
மாணவா்களிடம் ஜாதிய வன்முறைகளைத் தவிா்ப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு குழு சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் முக்கிய பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை செவ்வாய்க்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது.
பள்ளிகளின் பெயர்களில் ஜாதி அடையாளம் கூடாது

அதில், பள்ளிகளின் பெயா்களில் ஜாதி அடையாளம் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-இல் ஜாதிய வன்மத்தால் பள்ளி மாணவா் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் ஜாதி, இன உணா்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிா்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபா் குழு தமிழக அரசால் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

அந்தவகையில் ஓய்வுபெற்ற கே.நீதிபதி சந்துரு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயாா் செய்து முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்தாா்.

பரிந்துரைகள்: அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய பரிந்துரைகளின் விவரம்: பள்ளி பாடத்திட்டத்தில் சமூக நீதி, சமத்துவம், ஜாதி அடிப்படையிலான பாகுபாடு இல்லாத தலைப்புகளை சோ்ப்பது உள்ளிட்ட பொருத்தமான மாற்றங்களை பரிந்துரைக்க கல்வியாளா்கள், சமூக ஆா்வலா்களைக் கொண்ட சமூகநீதி கண்காணிப்பு குழுவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நியமிக்க வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரிகளின் வகுப்பறைகளிலும் மாணவா்களின் இருக்கை அகரவரிசைப்படி இருக்க வேண்டும். இதில் மாற்றுத்திறனாளி மாணவா்கள் மட்டும் முன்வரிசையில் அமர இடமளிக்க வேண்டும்.

Denne historien er fra June 19, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra June 19, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
மழை பாதிப்பு: மக்களுக்கு உதவ அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்
Dinamani Chennai

மழை பாதிப்பு: மக்களுக்கு உதவ அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்

மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்கும் பணிகளில் அதிமுகவினர் ஈடுபட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
December 01, 2024
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்பு குறைவு
Dinamani Chennai

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்பு குறைவு

சென்னையில் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, ஃபென்ஜால் புயல்- மழை பாதிப்புகள் பெருமளவில் குறைந்துள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

time-read
1 min  |
December 01, 2024
ஒப்பந்தப் பணிகளை செய்ததாக ரூ.15 கோடி மோசடி: ஒருவர் கைது
Dinamani Chennai

ஒப்பந்தப் பணிகளை செய்ததாக ரூ.15 கோடி மோசடி: ஒருவர் கைது

சென்னையில் தனியார் நிறுவனப் பணிகளைச் செய்வதாகக் கூறி ஒப்பந்தம் வாங்கி ரூ.15.50 கோடி மோசடி செய்த வழக்கில், ஒப்பந்ததாரரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

time-read
1 min  |
December 01, 2024
Dinamani Chennai

எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் டிச.6-ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப். 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 01, 2024
மழை பாதித்த மாவட்டங்களில் பள்ளிகளைத் திறக்க கட்டுப்பாடு
Dinamani Chennai

மழை பாதித்த மாவட்டங்களில் பள்ளிகளைத் திறக்க கட்டுப்பாடு

ஃபென் ஜால் புயல், தொடர் மழையால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் பள்ளிகளைத் திறப்பதற்கு உரிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

time-read
1 min  |
December 01, 2024
Dinamani Chennai

பேரிடரை எதிர்கொள்ள நம்பிக்கையுடன் இருப்போம்: ஆளுநர் ரவி

இயற்கை பேரிடரை எதிர்கொள்ள நம்பிக்கையுடன் இருப்போம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

time-read
1 min  |
December 01, 2024
திருவள்ளூர்: நிவாரண முகாம்களில் 827 பேர் தங்கவைப்பு
Dinamani Chennai

திருவள்ளூர்: நிவாரண முகாம்களில் 827 பேர் தங்கவைப்பு

திருவள்ளூர் மாவட்ட புயல் நிவாரண முகாம்களில் ஆவடி-62, ஊத்தங்கோட்டை-101, பூந்தமல்லி-11, திருவள்ளூர்-95, பொன்னேரி-367, கும்மிடிப்பூண்டி-102, திருத்தணி-75, ஆர்.கே.பேட்டை-14 என 232 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 827 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
December 01, 2024
புயல்-மழை: 2 கோடி கைப்பேசிகளுக்கு முன்னெச்சரிக்கை குறுஞ்செய்திகள்
Dinamani Chennai

புயல்-மழை: 2 கோடி கைப்பேசிகளுக்கு முன்னெச்சரிக்கை குறுஞ்செய்திகள்

பென்ஜால் புயல் மற்றும் கனமழை தொடர்பாக 2 கோடி கைப்பேசிகளுக்கு முன்னெச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன என்று தமிழக வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 01, 2024
ஃபென்ஜால் புயல்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்
Dinamani Chennai

ஃபென்ஜால் புயல்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினர்.

time-read
1 min  |
December 01, 2024
தண்ணீர் தேசமாக மாறிய புறநகர்
Dinamani Chennai

தண்ணீர் தேசமாக மாறிய புறநகர்

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக புறநகர் பகுதியும், சென்னையுடன் புதிதாக இணைந்த பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

time-read
1 min  |
December 01, 2024