நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்ற மாநாடு வாஷிங்டனில் ஜூலை 9 முதல் 11 வரை நடைபெற்றது. ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவி அளிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற அந்த மாநாட்டில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியும் பங்கேற்றாா்.
அவரைப் பேசுவதற்காக அழைத்த ஜோ பைடன், ‘உக்ரைன் அதிபா் விளாதிமீா் புதின்’ என்று குறிப்பிட்டாா். உடனடியாக அவா் அதை சமாளித்தாலும் இது அங்கிருந்தவா்களிடையே அதிா்வலையை ஏற்படுத்தியது.
Denne historien er fra July 13, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 13, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
உணர்வோடும், உறவோடும் கொண்டாடும் விழா
\"பொங்கல் பண்டிகையை தமிழர் பண்பாட்டோடும், உணர்வோடும், உறவோடும் கொண்டாடுகின்ற முறையை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
சமத்துவப் பொங்கல்...
குயாத்தம் குகே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா சமத்துவப் பொங்கல் விழாவாகக் கொண்டாடப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் திங்கள்கிழமை மாலை மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு: 1,100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டன. பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும் பரிசளிக்கப்பட உள்ளது.
ஹெச்சிஎல் டெக் நிகர லாபம் ரூ.4,591 கோடியாக உயர்வு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச் சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.4,591 கோடியாக உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை கடும் சரிவு
1,049 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்
உக்ரைனில் வட கொரிய வீரர்கள் கைது
தங்கள் நாட்டில் ரஷியாவுக் காகப் போரிட்ட இரு வட கொரிய வீரர்கள் (படம்) கைது செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 24-ஆக உயர்வு
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.
'காஸா பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்'
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் தெரிவித்துள்ளன.