கைப்பேசியில் மூழ்காமல், தொலைக்காட்சியில் தொலைந்துப் போகாமல் குடும்பத்துடன் மகிழ்வு பொங்கலை கொண்டாடுங்கள்" என்கிறார் குடியாத்தம் கம்பன் கழகச் செயலாளர் வழக்குரைஞர் கே.எம்.பூபதி.
பொங்கல் திருநாள் குறித்து அவர் கூறியது: 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற தத்துவத்தின்பேரில் பழைய தீமையான எண்ணங்களை அழிப்போம்.
'தீய பழக்கங்களுக்கும், எண்ணங்களுக்கும் விடை கொடுப்போம்' என்ற எண்ணத்தில் மார்கழி மாதத்தின் கடைசி நாளில் பொங்கிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கல்: தை முதல் நாளில் உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அறுவடை பருவம் முடிந்ததைக்கொண்டாடும் வகையில், உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
இயற்கைக்கு குறிப்பாக சூரிய கடவுளுக்கு நன்றி கூறும் விழா, தமிழர்களின் பண்பாட்டு திருவிழா வான பொங்கல் விழா அவர்களின் வாழ்வியலோடு விவசாயிகளோடு இணைந்து நன்றி தெரிவிக்கும் விழா.. என்று பல்வேறு சிறப்புகள் கொண்டது.
Denne historien er fra January 14, 2025-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra January 14, 2025-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
அவசரநிலை விவகாரம்: தென் கொரிய முன்னாள் அதிபர் கைது
அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
இந்திய தேர்தல் குறித்த தவறான கருத்து: மன்னிப்புக் கேட்டது 'மெட்டா' நிறுவனம்
இந்திய தேர்தல் குறித்த 'மெட்டா' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்த தவறான கருத்துக் காக 'மெட்டா' இந்தியா நிறுவனம் புதன்கிழமை மன்னிப்புக் கோரியது.
இந்தியாவை புரிந்துகொள்ள ஆன்மிகத்தை உணர வேண்டும் - பிரதமர் மோடி
இந்தியாவை புரிந்துகொள்ள வேண்டுமானால் ஆன்மிகத்தை உணர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ஒருவர் உயிரிழப்பு; 65 பேர் காயம்
பொங்கல் பண்டிகையை யொட்டி, மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார். 65 பேர் காயமடைந்தனர்.
செயற்கை நுண்ணறிவும், குற்றப் புலனாய்வும்
ஓசை மூலம் தகவல் பரிமாற்றங்களைச் செய்து வந்த ஆதி மனிதர்கள், காலப்போக்கில் அவர்களுக்கென்று ஒரு மொழியை வடிவமைத்து, அவர்களுக்கிடையே தகவல் பரிமாற்றங்களைச் செய்யத் தொடங்கினர்.
தியாகராஜ சுவாமிகள் பிறருக்காக வாழ்ந்ததால் மகானாக போற்றப்படுகிறார்
சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஏழையாக இருந்தாலும், பிறருக்காக வாழ்ந்ததால் மகானாகப் போற்றப்படுகிறார் என்றார் மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
சென்செக்ஸ், நிஃப்டி இரண்டாவது நாளாக முன்னேற்றம்
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை யும் பங்குச்சந்தையில் காளை யின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத் தில் நிறைவடைந்தன.
ஸ்பெயின் அதிபருடன் ஜெய்சங்கா சந்திப்பு
ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்சேஸை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தேர்தல் நடத்தை விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
உ.பி.யில் ரூ.2,000 கோடியில் மாயாவதி சிலைகள் நிறுவப்பட்டதற்கு எதிராக மனு
உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு