அரசின் குரலை ஒடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி
Dinamani Chennai|July 23, 2024
பிரதமர் மோடி குற்றச்சாட்டு
அரசின் குரலை ஒடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி

அரசின் குரலை ஒடுக்க ஜனநாயக விரோத முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட் டதாக நரேந்திர மோடி குற்றஞ்சாட் டினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு மேற்கொள்ள வேண்டிய பயணத்தின் திசையைத் தீர்மானிக்கும்.

மேலும், வரும் 2047-இல் நாட்டை வளர்ந்த பாரதமாக்குவதற்கான கனவை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தையும் இந்த பட்ஜெட் அமைக்கும்.

அனைத்து எம்.பி.க்களுக்கும், அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாம் தேர்தல் களத்தில் போராடினோம். நாம் கூறவிரும்பியதை மக்களிடம் எடுத்துக் கூறினோம். சிலர் வழியைக் காட்டினர்; சிலர் தவறாக வழிநடத்தினர். ஆனால், அந்தக் காலகட்டம் தற்போது முடிந்துவிட்டது.

Denne historien er fra July 23, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்
Dinamani Chennai

2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு, 2026 பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பாடம் புகட்டுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

time-read
1 min  |
November 11, 2024
Dinamani Chennai

எம்பிபிஎஸ் சேர்க்கை விவரங்களை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு

நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப் பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகா சத்தை தேசிய மருத்துவ ஆணை யம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.

time-read
1 min  |
November 11, 2024
எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்
Dinamani Chennai

எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்

எண்ம பயிர் கணக்கெடுப்பில் வேளாண் கல் லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண் டனம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 11, 2024
தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது
Dinamani Chennai

தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது

தருமபுரம் ஆதீனம்

time-read
1 min  |
November 11, 2024
சதய விழா: ராஜராஜ சோழன்
Dinamani Chennai

சதய விழா: ராஜராஜ சோழன்

பெருவுடையார் - பெரியநாயகிக்கு 39 வகை பேரபிஷேகம்

time-read
1 min  |
November 11, 2024
திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
Dinamani Chennai

திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
November 11, 2024
தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
Dinamani Chennai

தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்

தர்மத்தை நாம் பாதுகாத்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

time-read
1 min  |
November 11, 2024
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்
Dinamani Chennai

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்

மதுரை, நவ. 10: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
November 11, 2024
Dinamani Chennai

சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து

சிங்கப்பூரில் கத்தோலிக்க தேவாலயத்தில் சிறார்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
November 11, 2024
லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு

டேய்ர் அல்-பாலா, நவ.10: லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
November 11, 2024