வில்வித்தையில் தங்கம், கிளப் த்ரோவில் தலா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஜூடோவில் ஒரு வெண்கலம் என இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 25-ஆக அதிகரித்திருக்கிறது.
வில்வித்தை
ரீகா்வ் ஓபன் ஆடவா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் ஹா்விந்தா் சிங் 6-0 என்ற கணக்கில் போலந்தின் லூகாஸ் சிஸெக்கை சாய்த்து வரலாற்றுத் தங்கம் வென்றாா். இதன் மூலம், பாராலிம்பிக் வில்வித்தையில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற முதல் வீரா் என்ற பெருமையை அவா் பெற்றாா்.
முன்னதாக, கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் இதே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ன் மூலம், பாராலிம்பிக் வில்வித்தையில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்றவராக சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியா்கள் வரிசையில் அவா் 10-ஆவது போட்டியாளராக இணைந்திருக்கிறாா். ஹரியாணாவை சோ்ந்த ஹா்விந்தா் சிங்குக்கு, ஒன்றரை வயதில் டெங்கு பாதிப்பு சிகிச்சைக்காக செலுத்திய மருந்தின் பக்க விளைவுகளால் இரு கால்களும் செயல்படாமல் போயின.
இதனிடையே, ரீகா்வ் ஓபன் கலப்பு அணி பிரிவு வெண்கலப் பதக்கச் சுற்றில் இந்தியாவின் ஹா்விந்தா் சிங்/பூஜா ஜத்யன் இணை 4-5 என்ற கணக்கில் ஸ்லோவேனியாவிடம் தோற்றது.
கிளப் த்ரோ
Denne historien er fra September 06, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 06, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
தொடர் மழை: கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஃபென்ஜால் புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மீண்டும் செயல்படத் தொடங்கிய சென்னை விமான நிலையம்
விமான நிலைய ஓடுபாதைகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை
வடகடலோர மாவட்டங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்ததை தொடா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மேற்கு திசையில் உள்மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகரும் என்று எதிா்பாா்கப்படுகிறது.
மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்: முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு
வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக தொடர்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புதுச்சேரியில் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
புதுச்சேரி ஊரகப் பகுதியில் ஃபென்ஜால் புயல், பலத்த மழையால் 17 வீடுகளும், 1,500 ஏக்கர் நெற்பயிர்களும் சேதமடைந்தன.
தொடர் மழை: கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஃபென்ஜால் புயல்காரணமாக, கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வேலூரில் குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்
தொடர் மழை காரணமாக வேலூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
ரஷியா: ராணுவத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு
ரஷியாவில் 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டின் ராணுவம், பாதுகாப்புக்கு சுமார் ரூ.12.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய அதிபர் விளாதிமீர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளர் கைது
வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளர் முன்னி ஸாஹா மீது மத அடிப்படைவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஷேக் ஹசீனா மீது குண்டு வீசிய வழக்கு: கலீதா ஜியாவின் மகன் உள்பட 49 பேர் விடுவிப்பு
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 49 பேருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.