அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட கிருஷ்ணர் சிலை மீட்பு
Dinamani Chennai|September 07, 2024
தமிழகத்தைச் சேர்ந்த பிற்கால சோழர் காலத்தில் செய்யப்பட்ட கலிய மர்த்தன கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு, சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட கிருஷ்ணர் சிலை மீட்பு

தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதற்கு தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஏஆர்சிஏ என்ற இணைய தளத்தில் தமிழகத்தில் திருடப்பட்ட ஒரு சிலை குறித்து கட்டுரை வெளியிடப்பட்டது தெரியவந்தது. அதில் இந்தியா, கம்போடியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள தொன்மையான, பழைமையான கலைப் பொருள்களைச் சேகரிக்கும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ் லாட்ச்ஃபோர்டு என்பவர் கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணர் (குழந்தை கிருஷ்ணர் சிலை) உலோக சிலையை வாங்கியிருப்பதும், அந்தச் சிலை தற்போது அமெரிக்காவில் எச்.எஸ்.ஐ என்ற புலனாய்வு அமைப்பிடம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த வழக்கில், டக்ளஸ் லாட்ச்ஃபோர்டு இறந்துவிட்வதால், துப்பத்துக்குறியலில் பின்னடைவு ஏற்பட்டது.

Denne historien er fra September 07, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
அண்ணா 116-ஆவது பிறந்த நாள்: முதல்வர், தலைவர்கள் மரியாதை
Dinamani Chennai

அண்ணா 116-ஆவது பிறந்த நாள்: முதல்வர், தலைவர்கள் மரியாதை

முன்னாள் முதல்வா் அண்ணாவின் 116-ஆவது நாளையொட்டி, அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

time-read
1 min  |
September 16, 2024
அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை
Dinamani Chennai

அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை

வரும் காலங்களில் அனைத்து திருக்கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 16, 2024
சென்னையில் ஒரே நாளில் 1,878 விநாயகர் சிலைகள் கரைப்பு
Dinamani Chennai

சென்னையில் ஒரே நாளில் 1,878 விநாயகர் சிலைகள் கரைப்பு

சென்னையில் 4 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 1,878 விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.

time-read
1 min  |
September 16, 2024
‘வணிகத்தில் புதுமைகளுடன் பாரம்பரியத்தை இணைக்க வேண்டும்'
Dinamani Chennai

‘வணிகத்தில் புதுமைகளுடன் பாரம்பரியத்தை இணைக்க வேண்டும்'

வணிக தளத்தில் நவீன புதுமைகளுடன் பாரம்பரியத்தை இணைப்பதன் மூலம் நிலையான வெற்றிக்கான பாதையை உருவாக்கலாம் என ஹெச்.சி.எல். டெக். தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

time-read
1 min  |
September 16, 2024
திமுக பவள விழா இலச்சினை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
Dinamani Chennai

திமுக பவள விழா இலச்சினை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

அண்ணா அறிவாலய முகப்பில் நிறுவப்பட்ட திமுக பவள விழா இலச்சினையை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

time-read
1 min  |
September 16, 2024
வெளிநாடுகளில் செவிலியர்களுக்கு அதிக தேவை இருக்கிறது
Dinamani Chennai

வெளிநாடுகளில் செவிலியர்களுக்கு அதிக தேவை இருக்கிறது

செவிலியா்களுக்கு வெளிநாடுகளில் அதிகமான தேவை இருக்கிறது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 16, 2024
Dinamani Chennai

அமேசான், ஃபிளிப்கார்ட் விழாக்கால சலுகை விற்பனைக்கு தடை வேண்டும் வர்த்தக அமைச்சருக்கு பாஜக எம்.பி.கோரிக்கை

இணையவழி வா்த்தக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்காா்ட் ஆகியவை நடத்தும் விழாக்கால சலுகை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு பாஜக எம்.பி. பிரவீண் கன்டேல்வால் கோரிக்கை விடுத்துள்ளாா்.

time-read
1 min  |
September 16, 2024
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான மனநிலையில் ராகுல் - குடியரசு துணைத் தலைவர் விமர்சனம்
Dinamani Chennai

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான மனநிலையில் ராகுல் - குடியரசு துணைத் தலைவர் விமர்சனம்

இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து அமெரிக்காவில் ராகுல் காந்தி கூறிய கருத்தை மறைமுகமாக தாக்கிய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான மனநிலையைக் காட்டுகிறது என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 16, 2024
100-ஆவது நாளில் பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சி உள்கட்டமைப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம்
Dinamani Chennai

100-ஆவது நாளில் பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சி உள்கட்டமைப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமா் மோடியின் மூன்றாவது ஆட்சி திங்கள்கிழமையுடன் (செப். 16) நூறு நாள்களை நிறைவு செய்கிறது.

time-read
1 min  |
September 16, 2024
காஷ்மீரில் பயங்கரவாதம் தலைதூக்க யார் காரணம்?
Dinamani Chennai

காஷ்மீரில் பயங்கரவாதம் தலைதூக்க யார் காரணம்?

பிரதமர் கருத்துக்கு ஃபரூக் அப்துல்லா கண்டனம்

time-read
1 min  |
September 16, 2024